புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
6 Posts - 24%
heezulia
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
5 Posts - 20%
i6appar
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
88 Posts - 37%
i6appar
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு


   
   

Page 2 of 2 Previous  1, 2

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jul 17, 2011 2:15 pm

First topic message reminder :

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.

இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.

இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஓன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.

1. உங்கள் கணணி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.

2. உங்கள் கணணியில் Flash Player நிறுவச் செய்திருக்க வேண்டும்.

3. அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test (http://library.thinkquest.org/C005949/fun/eyechart.htm)செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

5. அடுத்து உங்கள் கணணி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. உங்கள் கணணி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.

7. அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.

8. ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும். நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல. கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 154550 ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 154550 ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Jul 18, 2011 7:17 am

நல்ல தகவல்,நன்றி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Jul 18, 2011 12:12 pm

மிக்க நன்றி ........... மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 12:50 pm

நல்ல பகிர்வு.. நன்றி.. !!!!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Aஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Sஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Hஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Rஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Aஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Fஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 12:58 pm

நல்ல பதிவு.. முயற்சிக்கிறேன்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jul 18, 2011 1:38 pm

நான் சோதிச்சு பார்த்தேன் நல்ல இருக்கு....
மகிழ்ச்சி



என்றும் ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 599303 அன்புடன்,
சோழவேந்தன் ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக