புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
73 Posts - 78%
heezulia
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
238 Posts - 77%
heezulia
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
8 Posts - 3%
prajai
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_m10 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:25 am

நெல்லை பதிவர் சந்திப்பின் போது நண்பன் "பாலா பட்டரை" ஷங்கர் சொன்னது என்னான்னா, காப்பி பேஸ்ட் செய்வது ஒன்னும் தப்பில்லை, பத்திரிக்கை காரங்களும் காப்பி பேஸ்ட்'தான் பண்ணுராயிங்கன்னு சிபி'க்கு ஆதரவா பேசினார், எனவே சென்னையிலேயே நமக்கு [[ஷங்கர்தான்]] சப்போர்ட் இருப்பதால் நானும் ஒரு சில "ஆக்கப்பூர்வமான" விஷயங்களை காப்பி பேஸ்ட் பண்ணலாம்னு இதை போட்டுருக்கேன் பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

பாடல்களில் புதுமை செய்த டி. ராஜேந்தர்....!!!

தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆரம்பகால படங்களில் 60 பாடல்கள் வரை இருந்தது. அதன் பின் 40, 30 என குறைந்தது சராசரி 6 பாடல்கள் என ஆனது.

"அந்தநாள்" படத்தின் மூலம் பாடல்களே இல்லா படத்தை தந்து புதுமை செய்தார் "வீணை" எஸ். பாலசந்தர். "கற்பகம்" படத்தின் மூலம் ஆண் குரலே இல்லாமல் அணைத்து படங்களுமே பெண் குரலில் மட்டுமே பதிவு செய்து சாதனை படைத்தார் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்.

பி. சுசீலா பாட அணைத்து பாடல்களும் வாலி எழுத விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். ஆண் குரலே ஒலிக்காத படம் "கற்பகம்" என்பது போல, பெண் குரலே ஒலிக்காத முதல் தமிழ் படம் "ஒருதலை ராகம்" வியாபார நோக்கத்திற்க்காவது ஒரு பெண் குரலை சேர்க்க சொல்லியும், அதை கேட்க மறுத்தார் டி. ராஜேந்தர்.

அதேபோல ஒரு பாடலில் ஒரு புதுமை செய்தார். எதிர்மறை வார்த்தைகளை வைத்து முழுப்பாடலையும் தந்தார்...

இது குழந்தை பாடும் தாலாட்டு [[தாலாட்டு அம்மா பாடுவது குழந்தை பாடாது]]

இது இரவு நேர பூபாளம் [[பூபாளம் விடியற்காலையில் பாடுவது]]

இது மேற்கில் தோன்றும் உதயம் [[உதயம் கிழக்கேதான் தோன்றும்]]

இது நதி இல்லாத ஓடம் [[ ஓடம் நதியில்தான் ஓடும]]

நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தை பார்கிறேன் [[ நடந்தால்தான் கால் தடயம் பதியும் ]]

வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கின்றேன் [[ வடம் இல்லாத தேரை இழுக்க முடியாது ]]

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்கின்றேன் [[ சிறகே இல்லாத போது பறவை எப்படி வானில்..? ]]

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் [[ ஒரு பெண்ணுடன் உறவு இருந்தால்தான் அவருடன் இணைந்து வாழ முடியும் ]]

இப்படியே முழுப்பாடலையும் தந்து புதுமை புகுத்திய ராஜேந்தர், ஒரு படத்தின் போது சில வருடங்கள் இடைவெளிக்கு பின், "இசை அரசர்" டி.எம். சவுந்தராஜனை திரையில் பாடவைத்து, சாதனை படைத்தார்.

ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் போன்ற இளம் கலைஞர்கள் புகழ் உச்சியில் இருந்த சமயத்தில் டி.எம். எஸ்ஸை மீண்டும் பாட வைத்து வெற்றி பெற்றார் டி. ராஜேந்தர்...!!!!

டிஸ்கி : ராஜேந்தர் என்ன திறமையில் குறைவு உள்ளவரா.....??? தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்க்கும் நடுவில் ராஜேந்தர் எங்கே இருக்கிறார்...??? எனக்கு புரியலை......!!!

டிஸ்கி : கவிதை வளம் நிறைஞ்ச அவர் [[எதுகை மோனை]] கவிதை இப்போ எங்கே.......??? இப்போ உள்ள டிரெண்டுக்கு அவரால் சத்தியமா கவிதை கலந்த பாடல்கள் எழுத முடியாது சரியா....???

டிஸ்கி : மேலே அவரை புகழ்ந்து எழுதி இருப்பது யார் தெரியுமா......??? எஸ்..........ராஜேந்தரின் முன்னால் எனிமியான பாக்யராஜே'தான்......!!!

டிஸ்கி : ராஜேந்தர் அண்ணே, மேலே சொன்னா மாதிரி இன்னும் சூப்பரா உங்களாலே எழுத முடியும் அண்ணே......எழுதுங்க...........[[என் பிளாக் நீங்க படிச்சிட்டு இருப்பது எனக்கு தெரியும் ]]

டிஸ்கி : நம்ம பதிவர்கள் மட்டும்தான் நான் எழுதுவதை படிக்கிறாங்கன்னு நினச்சேன்.....இல்லைய்யா......!!!! ரயில்வேயில பணி புரியும் ஒரு டிக்கெட் பரிசோதகர் என் பிளாக்கை படிச்சிட்டு என்னை அடையாளம் கண்டு பிடிசிருக்கார்னா அது ஆச்சர்யம்..!!!

நன்றி : பாக்யா...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jul 14, 2011 11:32 am

உண்மையில் டி. ஆர் அவர்களின் ஆரம்பகால பாடல் வரிகளிலும், கவிதைகளிலும் அத்தனை சொல்நயமும், இசை நயமும் இருந்தன... குறிப்பாக ஒருதலை ராகம், மைதிலி என்னை காதலி, உறவைகாத்த கிளி, உயிருள்ளவரை உஷா போன்ற படங்களில் வரும் பாடல்கள் மற்றும் கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கும்... தற்பெருமை என்னும் ஒன்றை விலக்கி வைத்திருந்தால் அவர் இன்னும் அதிகம் பேசப்பட்டிருப்பார்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  Boxrun3
with regards ரான்ஹாசன்

 டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  H டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  A டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  S டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  A டி ராஜேந்தர் என்ற ஜாம்பவான்...!!!  N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 11:36 am

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 17, 2011 10:59 pm

வாடா என் மச்சி
வாழக்கா பச்சி
உ உடம்ப பிச்சி
போட்டுருவான் பச்சி
நின்னாக்க அடிப்பேன்
...பேசினாக்க மிதிப்பேன்
பேசியே சாவடிப்பேன்
-உலக அழகன் டி.ஆர்

இப்படியே பண்ணிக்கிட்டு இருந்த நல்லவா இருக்கும் ?

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக