ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

+3
சரவணன்
ரபீக்
கஜேந்தினி
7 posters

Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by கஜேந்தினி Sun Jul 17, 2011 11:07 am

இன்று இரவு மதுரையில் சீமான் ஈழத் தமிழர்களுக்காக மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

இந்தப் பொதுக்கூட்டத்தை சீமானின் நாம் தமிழர் கட்சி நடத்துகிறது அந்தப் பொதுக்கூட்டத்தில் சீமானோடு இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்கள் பேசுகிறார்கள்.

இக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டிருக்கும் அதே வேளையில் சென்னையில் நடிகை விஜயலெட்சுமி என்பவர் சீமான் தன்னோடு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்று ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இன்னும் தன்னிடம் 700 ஆதாரங்கள் இருப்பதாகவும், சீமான் மீது புகார் கொடுத்ததற்காக தன்னை சிலர் தமிழகத்தை விட்டுச் சென்று விடுமாறு மிரட்டுவதாகவும், நான் தான் தமிழகத்தை விட்டு எங்கும் செல்லப் போவதில்லை என்றும். சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார். நான் சீமானிடம் போராடுகிறேன் என்றார்.

மதுரையில் சீமான் நிபந்தனை காவலில் ஒருந்த போது அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தேன். 2008 ல் இருந்து 3 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டார் சீமான்.என்று கூறியுள்ள விஜயலட்சுமி, தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடினார் என்று அதற்கான படத்தை வெளியிட்டுள்ளார்.

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Seeman_photos


சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0011சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0001சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0010சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0005சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0014சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0020சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0008சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0009சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0014சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by ரபீக் Sun Jul 17, 2011 11:13 am

போராட்டம் நிறைந்ததுதான் வாழ்க்கை அம்மணி!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by சரவணன் Sun Jul 17, 2011 2:05 pm

என்னடாது!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by nhchola Thu Jul 28, 2011 9:45 pm

கிழவி கேக்கு ஊட்டியதை பக்கத்திலிருந்து பார்த்த விசய லட்சுமிக்கே 'கற்பு அழிந்திருந்தால்', கேக்கை ஊட்டிய கிழவிக்கு 'கர்ப்பப்பையே' அல்லவா களைந்து இருக்கும்? 'கேக்கு' மூலம் குழந்தைபேரா? எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான நூதன 'இதுவா' அல்லவா இருக்கு!!!
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by அசுரன் Thu Jul 28, 2011 10:45 pm

சுத்த நான்சென்ஸா இருக்கே டா சாமீ என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by பது Thu Jul 28, 2011 11:03 pm

பொய் சொல்ரங்களோ ஏன்னா சனல்4 கட்சியாயே போலி எண்ட்டூடங்க
இது ஓர் போடோதானே விஜயலட்சுமிக்கு கேக்குடலாதானே
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 6:35 am

பிரபலங்கள் கொடுக்கவேண்டிய விலையைத்தான் சீமானும் அனுபவிக்கிறார்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி  Empty Re: சீமான் இலங்கைக்கு எதிராகப் போராடுகிறார், நான் சீமானிடம் போராடுகிறேன் - நடிகை விஜயலெட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum