புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_lcap"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_voting_bar"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மீண்டும் பிரம்மச்சாரி"

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 7:06 pm

First topic message reminder :

க்காலங்களில், ஒரு பெண் தன் கணவனை இழக்கையில்
விதவை என்று வெள்ளை புடவை கொடுத்து ஒதிக்கிராவிட்டாலும்,
வாழ்க்கை வெறுமை சுமந்து மரணத்தின் மயிர்க்கால்களில் சிரிக்கும் கொடுமைகளுக்கிடையே, ஒரு ஆண் தன் மனைவியை இழக்கையில்
அதிக-பட்சப் பேரின் மிச்சமுள்ள காலங்கள் தன் வசதிக்கேற்ப, மனதிற்கேற்ப, நிரப்பப் பட்டுக் கொண்டாலும், விதிவிலக்காய் இதயத்தின் மொத்த அறைகளையும் தன் இறந்து போன மனைவிக்காய் பூட்டிக் கொண்டு.. மரண வாசலில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தற்கொலை செய்துக் கொள்ளக் கூட முடியாத (குழந்தையிருப்பின்) ஒருசில ஆண்களுக்கு என்ன பெயரிருக்கும்?

பெண்களை விதவை என்கிறோம், கைம்பெண் என்கிறது தமிழ், ஆணுக்கு இப்போதைக்கு "மீண்டும் பிரம்மசாரியென" தலைப்பு வைத்து என் கவிதையை துவங்கிக் கொள்கிறேன்,

மூத்தவர்கள்., அறிந்தவர்கள்., மேற்குறிய தகவல் தெரிவின் தெரியப் படுத்துக.

தாழ்மையுடன்,

வித்யாசாகர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 12:31 am

இந்த கவிதை எல்லோருக்குமே பொருந்தும் கவிதை.. எஸ்.. முயன்றால் எதையும் சாதிக்கலாம் நாம்.. நல்ல அறிவுரை சொல்லும் கவிதை..நன்றிகள் வித்யாசாகர்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 12:33 am

நன்றி ரூபன்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 12:42 am

சரி ரூபன் செல்லம்மாவை பார்த்தீர்களா? எதுவுமே சொல்லல?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 12:45 am

பிரகாஸ் wrote:
இந்த வரிகள் என்னை கவர்ந்தன
நானும் பல சறுக்கலை சந்திக்கின்றேன் கட்டாயம் மேல ஏறுவேன்

நாம் படும் ஒவ்வொரு துளி வருத்தமும் நமக்கு இரட்டிப்பாய் கிடைக்க போகும் சந்தோஷம் என்றர்த்தம் பிரகாஷ்.

எத்தனை கஷ்டப் படுகிறோமோ அத்தனையும் நம் வாழ்விற்கு நாமே டெபாசிட் செய்துக் கொள்கிறோமென்று அர்த்தம்.

ஆனால் எதற்காக கஷ்டப் படுகிறோமோ அதற்குத் தான் பலனும் கிடைக்கும், எனவே நல்லதையே நினைத்து, நல்லதர்க்காய் சருக்குபவனின் வாழ்க்கை, கீழிரங்குவதாய் தெரிந்தாலும் - எதன் மீதோ இருந்து, எதன் மேலேயோ தான் இறங்கி இருக்கிறோமென காலம் ஒருநாள் உலகறிய சொல்கையில் புரியும்.

நீங்களும் நிச்சயம், நல்ல நிலையை வெகு சீக்கிரம் அடைவீர்கள். நினைத்து விட்டால் போதும்; முடித்துவிடுவோமென அர்த்தம் பிரகாஷ், எண்ணங்கள் தான் செயல்! வாழ்த்துக்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 12:50 am

"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 5857-14"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 5857-14

வித்யாசாகர்.. உங்கள் துணைவியார் முகத்தில் பெருமிதத்தை பார்க்கின்றேன் நான்.. தனக்கு இப்படி ஒரு துணைவர் கிடைத்ததை இட்டு ரொம்ப கர்வமாக இருக்கின்றார்.. மிகவும் அன்பானவங்களா தெரிகிறது..முகத்தில் அளவான சிரிப்போடு ஒரு ஆளுமை தெரிகின்றது.. வித்யாசாகர் அணைப்பில் கொஞ்சம் வெக்க பட்டுகிட்டே ரொம்ப அழகா இருக்காங்க.. சூப்பர் ஜோடி என்பது இவங்க தான் .. வித்யாசாகர் சொல்லவே வேணாம்.. ஆணுக்குரிய எல்லா அழகும் உள்ள ஆண்மகனாக தெரிகின்றார்.. மீனுவுக்கு இருவரையும் ரொம்ப பிடித்து இருக்கு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 12:54 am

என்ன கண்ணிலை கொஞ்சம் மப்பு தெரியுது அது தண்ணியால் வந்ததா அல்லது தூக்கமின்மையால் வந்ததா அண்ணா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 12:57 am

vidhyasagar wrote:சரி ரூபன் செல்லம்மாவை பார்த்தீர்களா? எதுவுமே சொல்லல?

ஆமாம் அண்ணா பார்த்தேன் என்னுடைய இரண்டாவது அண்ணி போலவே இருக்கிறா
நல்ல சோடிகள் நிங்கள் பொருத்தமான உயரம் நல்ல கலர் குடும்பப்பாங்கான முகம்
நிங்கள் கொடுத்து வைத்தவர் அண்ணா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 1:12 am

நன்றி வித்தியா

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 3:07 am

meenuga wrote:"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 5857-14"மீண்டும் பிரம்மச்சாரி" - Page 3 5857-14
மீனுவுக்கு இருவரையும் ரொம்ப பிடித்து இருக்கு

எனக்கே என்னை திரும்பிப் பார்ப்பது போலிருக்கு மீனு.. நன்றி!!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 3:10 am

Ruban1 wrote:என்ன கண்ணிலை கொஞ்சம் மப்பு தெரியுது அது தண்ணியால் வந்ததா அல்லது தூக்கமின்மையால் வந்ததா அண்ணா

எழுதி எழுதி இரவின் தூக்கத்திற்கு பதிலாய் கிடைத்த பரிசு அது
என் செல்லத் தம்பியே!!

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக