புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
7 Posts - 70%
mohamed nizamudeen
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
3 Posts - 30%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
423 Posts - 73%
heezulia
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
8 Posts - 1%
prajai
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கர்ப்ப பை Poll_c10கர்ப்ப பை Poll_m10கர்ப்ப பை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப பை


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 11:47 pm

கர்ப்ப பை


நாம் தொட்டு பார்த்த
முதல் வீடு,

நடை பழகிய
முதல் பூமி,

நாம் வாசம் செய்த
முதல் சொர்க்கம்,

இனி கிடைக்க முடியாத
கடைசி பாக்யம்,

இருந்தும் -
நேரம்கடந்த பின்
தூக்கி எறிவதில் -

கர்ப்ப பை கூட
விதிவிலக்கல்ல!!
----------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 11:51 pm

அருமை அருமை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 08, 2009 4:02 am

என்ன ரூபன் எப்படி இருக்கீங்க? உறங்க வில்லையா?

உங்களுக்கெல்லாம் நான் சரிவர பதிலளிப்பதில்லைஎன என் மீதேதும் கோபமில்லையே..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 11:09 am

என்ன ஒரு அருமையான கவிதை.. ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு அருமையான கவிதை படித்த திருப்தி ..பாராட்டுக்கள்

நான் இது வரை படித்த உங்கள் கவிதைகள் எல்லாமே அருமை.. இருந்தாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது இந்த கவிதை தான்..

நேரம்கடந்த பின்
தூக்கி எறிவதில் -

கர்ப்ப பை கூட
விதிவிலக்கல்ல!! மகிழ்ச்சி


(ரூபனுக்கு உங்கமேலே கோபம் இருப்பதாய் தெரியவில்லை..ரூபன் சார்பில் மீனு சொல்லிகொல்கின்ரா.).



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 12:30 pm

vidhyasagar wrote:என்ன ரூபன் எப்படி இருக்கீங்க? உறங்க வில்லையா?

உங்களுக்கெல்லாம் நான் சரிவர பதிலளிப்பதில்லைஎன என் மீதேதும் கோபமில்லையே..

நண்பனை எவ்வாறு நண்பன் கோவித்துக்கொள்வான்
நான் உங்களின் கவிதைகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறேன்
யார் சொன்னது நிங்கள் பதில் சொல்லவில்லை என்று
அதுதான் என் மனதில் உள்ள கேள்விகளுக்கு கவிதையிலையே பதில் சொல்லுகிறிர்களே
இது போதாதா வித்தியாசாகர்

avatar
யமுனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Postயமுனா Wed Sep 16, 2009 10:40 am

SUPER MAMA

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 10:43 am

ஆமாம் மாமா, கவிதை சூப்ப்ர்!



கர்ப்ப பை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக