ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல்

2 posters

Go down

புதையல் Empty புதையல்

Post by சிவா Sun Jul 17, 2011 9:27 am

புதையல் T-4

முன்னோரு காலத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் ஆதவன், மாதவன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆதவன் பேராசைக்காரன், சுயநலவாதி. ஆனால் மாதவன் நேர்மையானவன், நல்லவன்.

இருவருமே விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒருநாள், நண்பர்கள் இருவரும் விறகு வெட்டிக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, `எனக்கு மட்டும் புதையல் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு குபேரனாகி விடுவேன்' என்றான் ஆதவன்.

`அப்படி சொல்லாதே நண்பா, புதையல் கிடைத்தால் அதை அரசரிடம் ஒப்படைப்பதே சிறந்தது' என்றான் மாதவன்.

இப்படியே வாக்குவாதம் முற்றி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பேசுவதையே நிறுத்தி விட்டனர்.

அதன் பின்னர் இருவரும் தனித்தனியே சென்று விறகு வெட்டினர்.

ஒரு நாள்....

மாதவன் விறகு வெட்டும் போது அந்த மரத்தின் அடியிலிருந்து பொற்காசுகள் சிதறின. உடனே அவற்றை எடுத்து அரசரிடம் ஒப்படைத்தான்.

இந்த செயலை பாராட்டும் வகையில் அவனுக்கு ஒரு மரக்கடை அமைத்து தந்தார் அரசர்.

அடுத்த நாளே ஆதவனுக்கும் ஓர் புதையல் கிடைத்தது. இதில், மாதவனுக்கு கிடைத்தாற் போலவே தங்க நாணயங்கள் இருந்தன.

புதையலுக்கு ஆசைப்பட்ட ஆதவன் அதை அப்படியே தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டான். பிறகு அதிலிருந்து சிறிது தங்க காசுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குச் சென்று வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கினான்.

அந்த தங்க காசுகளை வியாபாரி சோதனை செய்தபோது, அது போலி என்று தெரியவந்தது.

வியாபாரி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.

மறுநாள், போலி தங்கக்காசுகளை கொடுத்து ஏமாற்றியதாக கடைக்காரன் கொடுத்த வழக்குபடி அரசன் முன்பு நிறுத்தப்பட்டான் ஆதவன்.

இதை அறிந்த மாதவனும் அரசவைக்கு விரைந்து சென்றான்.

மாதவன் வந்தவுடன், ஆதவனைப் பார்த்து மற்றும் அவையில் உள்ளவர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார் அரசர், `சில நாட்களுக்கு முன்பு நான் காட்டில் வேட்டையாடச் சென்றேன். அப்போது இரு நண்பர்கள் பேசியதைக் கேட்டேன். ஒருவன் புதையல் கிடைத்தால் அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன் என்றான். மற்றொருவனோ அதைத்தானே வைத்துக்கொள்வேன் என்றான்.

இருவரது நேர்மையைச் சோதிக்க வழக்கமாக அவர்கள் மரம் வெட்டும் இடத்தில் போலிக்காசுகளை புதைத்து வைத்து, அது இருவருக்கும் கிடைக்கச் செய்தேன்.

இருவரும் தான் சொன்னபடியே செயல்பட்டனர். நேர்மையாக நடந்து கொண்டதால் மாதவன் பிழைத்துக்கொண்டான். ஆதவன் மாட்டிக்கொண்டான் என்றார் அரசர்.

உண்மையறிந்த அவையினர் மாதவனின் நேர்மையைப் பாராட்டினர்.

அப்போது மாதவன் `மன்னா... என் நண்பன் நல்லவன். ஏதோ ஏழ்மையின் காரணமாக ஆசைப்பட்டு விட்டான். எனவே மன்னித்து விடுங்கள்' என்றான்.

மன்னனும் அதை ஏற்று ஆதவனை விடுதலை செய்தான்.

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,'' என்று ஆதவனைப்பார்த்து கூறினான் மாதவன்.

இதை இப்போது தான் நான் உணர்ந்து கொண்டேன் என்றான் ஆதவன்.

தான் வைத்துள்ள மரக்கடையில் இருவரும் சேர்ந்தே வியாபாரம் செய்வோம் என்றான் மாதவன்.

சரி என தலையசைத்தான் ஆதவன்.

அன்றிலிருந்கு ஏமாற்றுதல், பேராசை எல்லாவற்றையும் விட்டு விட்டு மாதவனைப் போல நேர்மையாக வாழ ஆரம்பித்தான் ஆதவன்.

அ.அருண் பாலாஜி


புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதையல் Empty Re: புதையல்

Post by kitcha Sun Jul 17, 2011 9:37 am

"என்றுமே நேர்மையாக வாழ்ந்தால் அவமானம் இல்லை,''

சூப்பருங்க அருமையிருக்கு

ஒருவன் மனிதனாகிறான் - தன் தவறுகளை உணரும் பட்சத்தில்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புதையல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum