புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிரியின் வலது கை அட்டாக் பாண்டி கைது !!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான அட்டாக் பாண்டியை வீடு அபகரிப்பு வழக்கில் போலீசார் கைது செய்து இருப்பது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி கல்பனா. மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே இவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இந்த வீட்டை கீரைத்துறையை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு கடந்த 2004 ம் ஆண்டு ஒத்திக்கு விட்டார். பின்பு அவரிடம் 2007 ம் ஆண்டு பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். மாரிமுத்து, திமுக தொண்டரணி அமைப்பாளர் அட்டாக் பாண்டியின் தம்பி ஆவார். புறநகர் மாவட்ட திமுக மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார்.
ஒத்தி முடிந்த பின்னரும் மாரிமுத்து வீட்டை காலி செய்யாமல் அந்த வீட்டை இடித்து விட்டு பொதுக் கழிப்பிடம் கட்டி வசூல் செய்துள்ளார். சி.டி. கடையும் நடத்தி வந்தனர். இது குறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கல்பனா புகார் செய்தார்.
மாரிமுத்துவின் செயல்களுக்கு அட்டாக் பாண்டியின் உறவினரான திருச்செல்வமு (25) உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் உள்பட 5 பேர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரித்து கொண்டனர்.
இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறை கமிஷனரிடம் கல்பனா புகார் கூறியிருந்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையாளர் கண்ணப்பன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அட்டாக் பாண்டி, மாரிமுத்து, திருச்செல்வம், ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி இந்த அட்டாக் பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
என்ன பேருடா இது.. அட்டாக் பாண்டி!
இவனையெல்லாம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொள்ளாமல் எதற்கு கைது செய்கிறார்கள்!
இவனையெல்லாம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொள்ளாமல் எதற்கு கைது செய்கிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:என்ன பேருடா இது.. அட்டாக் பாண்டி!
இவனையெல்லாம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொள்ளாமல் எதற்கு கைது செய்கிறார்கள்!
கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளை இவர் அட்டாக் செய்வதால் இவர் அட்டாக் பாண்டி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா wrote:என்ன பேருடா இது.. அட்டாக் பாண்டி!
இவனையெல்லாம் நாயைச் சுடுவது போல் சுட்டுக் கொள்ளாமல் எதற்கு கைது செய்கிறார்கள்!
இந்த அட்டாக் பாண்டி, சாரப்பாம்பு, பங்கு குமார் , பட்ட கிரி ....எல்லாருமே வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற முக்kkkkkkkkkகிய பிரமுகர்கள்...
தல உங்களுக்கு வெளக்கம் சொன்னா என்னையும் போட்டுருவாங்ய...
நீங்க ஒண்ணும் கேக்கவமில்ல நான் ஏதும் சொல்லவும் இல்ல....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி இந்த அட்டாக் பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்க ஜனநாயகம்.
- திமுகபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
அம்மையார் கபட நாடகம் ..
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வலது கை போய்விட்டது என்றால் அழகிரி எப்படி சாப்பிடுவார் பாவாம்....
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1