புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
181 Posts - 77%
heezulia
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
10 Posts - 4%
prajai
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
1 Post - 0%
Guna.D
பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_m10பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 2:48 am

பூமியில் பிராண வாயு தோன்றுவதற்கு 200மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கடல்களில்
உயிரினங்கள் வாழ்ந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பூமியின்
வரலாற்றில் 'ஆர்ச்சியன்' காலக் கட்டம் என்று அழைக்கப்படும் காலத்தில் விஷ
வாயுக்களான மீத்தேன், அம்மோனியா மற்றும் பிற விஷ வாயுக்களே இருந்தன. இதனால் இந்தக்
காலக்கட்டங்களில் உயிரினங்கள் இருந்திருக்க வாய்பே இல்லை என்றுதான் இது நாள்
வரையிலான ஆய்வுகள் தெரிவித்து வந்தன.

தற்போது நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ்
பல்கலைக் கழகத்தின் புதிய சர்வதேச ஆய்வுக் குழு, பூமியில் சுவாசிப்பதற்கான வாயு
இல்லாத காலக் கட்டத்திலும் தாவரம் போன்ற பாக்டீரியாக்கள் இருந்ததாக கண்டு
பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் 2 அல்லது 3 பில்லியன் ஆண்டுகள்
பழைமையான கடலடி பாறைகளின் மீதங்களை வைத்து நடத்திய ஆய்வில் இது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நைட்ரஜன் சுழற்சியின் ரசாயன ஆதாரங்கள் இதனை
நிரூபித்துள்ளதாக கூறும் இந்த ஆய்வு, பிராண வாயு இல்லாமல் இருந்திருந்தால் இது
நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளது.
வாழும் உயிரிகள் நைட்ரஜன்
சுழற்சியைப் பெற்று மேலும் சிக்கலான இயற்கை மூலக் கூறுகளை உற்பத்தி செய்துள்ளது.

இந்த நைட்ரஜன் சுழற்சியின் இருப்பு பூமியில் பிராண வாய்வு தோன்றுவதற்கு
முன்பே உயிரினங்கள் இருந்ததற்கான சுவடு என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒளி இயைபாக்க (Photo Synthesis) நடவடிக்கை மூலம் பிராண வாயுவை ஒரு
துணைப்பொருளாக உற்பத்தி செய்த உயிரிகள் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர்தான் தோன்றியுள்ளன என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அதன் பிறகு 200 மில்லியன்
ஆண்டுகளுக்குப் பிறகே வளி மண்டலத்தை பிராண வாயு செறிவூட்டியது என்று கூறியுள்ளனர்.

"நைட்ரஜன் ஒப்பு நோக்கி பார்க்கப்படும்போது, ஒரு அசையா மூலக்கூறும், அதன்
வளிமண்டல ஆயுள் ஒரு பில்லியன் ஆண்டுகள்" என்கிறது இந்த ஆய்வு.
மாறாக பிராண
வாயு உற்பத்திக்கான ஒளி இயைபாக்கம் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.

இருப்பினும் பூமியில் எப்போது பிராண வாயு ஒளி இயைபாக்கம் தொடங்கியது என்பது
இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 16, 2009 4:45 am

பிரகாஸ் அண்ணா அருமையான தகவல் நல்லா தகவல்.... பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன 677196 நன்றி... பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 10:59 am

அரிய தகவல் பிரகாஸ்!

பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 1:50 pm

பிராண வாயு என்றால் என்ன ?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 4:55 pm

Oxygen air

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 4:56 pm

நன்றிகள் பிரகாஸ்..இதுக்குதான் படித்தவங்க இருக்கணும்..நான் இதை கேட்டு பல மணி நேரம் ஆயிட்டு யாரும் பதில் சொல்லலை..அவர்களுக்கு விடை தெரியாதோ

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 4:56 pm

ஒட்சிசன் வாயுவைத்தான் அப்படி தமிழில் சொல்லுவார்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 5:07 pm

Ruban1 wrote:ஒட்சிசன் வாயுவைத்தான் அப்படி தமிழில் சொல்லுவார்கள்

Thanks ruban

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக