புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
46 Posts - 70%
heezulia
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
211 Posts - 75%
heezulia
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_m10வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடித்தே விட்டது, கலைஞர்-ஸ்டாலின் மோதல்!

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jul 16, 2011 5:41 pm

Viruvirupu, Saturday 16 July 2011, 08:47 GMT

சென்னை, இந்தியா: முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலையடுத்தே தனிமையில் மாமல்லபுரம் சென்றார் என்று தெரியவருகின்றது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், முன்னாள் முதல்வரின் குடும்பம் இரண்டாகப் பிரியும் நிலைமையைத் தோற்றுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதல் சம்பவம், தி.மு.க. உள்வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மோதல் நடைபெற்ற விஷயத்தை மிகச் சிரமப்பட்டு மறைத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே ஸ்டாலின், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது. அப்போதே இருவருக்குமிடையே ஒருவித பிணக்கு இருந்திருக்கின்றது. இந்த நிலையில் ஸ்டாலின்மீது திட்டமிட்டபடி அடுத்தடுத்து புகார்கள் செல்லும் வகையில் சிலர் ஏற்பாடு செய்ததாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சிக்காரர்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக, கடந்த சில நாட்களாக தினமும் அறிவாலயம் சென்று கொண்டிருந்த கலைஞரிடம், இந்தப் புகார்கள் போய்ச் சேரும்படியாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைஞரைச் சந்திக்க அவரது அறைக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், ஸ்டாலினைப் பற்றிய புகார் சொல்லிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

வரிசையாக ஸ்டாலின்மீது புகார்கள் மாத்திரம் வருவதால், கலைஞர் கோபமுற்றதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ஸ்டாலினை அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

தகவல் கிடைத்து ஸ்டாலினும் அறிவாலயம் சென்று கலைஞரைச் சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தனிமையில் பேசாமல், தனது அறைக்குள் மற்றையவர்கள் இருந்த நிலையில் கலைஞர், கேள்விக் கணைகளைத் தொடுத்தது, ஸ்டாலினை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் அங்கிருந்த ஒருவர்.

இதையடுத்து ஸ்டாலினும் தன்பங்குக்கு கோப வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாராம்.

“சென்ற அத்தியாயத்தில்..”

திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழியின் ஏற்பாடுதான், வரிசையாகக் கலைஞரை வந்தடைந்த குற்றச்சாட்டு என்று வெடித்தாராம் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் ஆசீர்வாதம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அறிவாலயம்வரை வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டாராம்.

“அறிவாலயத்தில் உங்களைப் பார்க்க வெவ்வேறு விவகாரங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்? ஒவ்வொன்றும் வேறுபட்ட விஷயமாக இருக்கும். ஆனால், இங்கு நடந்தது என்ன? உங்களைச் சந்தித்த ஒவ்வொருவரும், ஒரு ஆள் பாக்கியில்லாமல், என்மீது புகார் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?” என்று குரலை உயர்த்தினாராம் ஸ்டாலின்.

அறிவாலயத்துக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கின்றது என்றும் கூறிய அவர், “உங்களைச் சந்திக்க வந்தவர்களை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுமினாராம்.

“இவ்வளவும் நடக்கையில், அந்த அறைக்குள் இருந்த மற்றையவர்கள் திக்பிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார்கள். வழமையாக தந்தைக்கு முன் குரலை உயர்த்திப் பேசாத ஸ்டாலின் அன்று ருத்ரம் கொண்டது, அவர்களைத் திகைக்க வைத்திருந்தது” என்று சொன்னார், எமது தி.மு.க. சோர்ஸ்.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலையடுத்து, கோபத்துடன் ஸ்டாலின் அறிவாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில், கோபமான முகத்துடன் கலைஞரும் புறப்பட்டு கோபாலபுரம் சென்றிருக்கிறார்.

அங்கே காட்சி, வேறுவிதமாக இருந்திருக்கின்றது.

செல்வி அங்கே இருந்திருக்கிறார். அவர் கனிமொழிக்கும் அழகிரிக்கும் எதிராக புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசிய செல்வி, குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சியில் கனிமொழிதான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.

இந்தக் கட்டத்தில் கலைஞர், “நான் இந்த வீட்டிலிருந்தும் போய் விடுகிறேன். கட்சியிலிருந்தும் போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கூறியிருக்கிறார்.

இதையடுத்தே கலைஞர், மறுநாள் காலை மாமல்லபுரம் செல்ல முடிவெடுத்தார். தன்னுடன் யாரும் வரவேண்டாம் என்று கூறி, தனது உதவியாளர் சண்முகநாதனை மாத்திரம் அழைத்துக்கொண்டு காலையிலேயே சென்றுவிட்டார். அன்று மாலைவரை போனில் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மாமல்லபுரத்தில் யார் என்ன சமாதானம் செய்தார்கள் என்பது தெரியவில்லை. அன்று மாலை வீடு திரும்பியிருக்கிறார்.

23ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது. அதில் தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அது எப்படியாவது நடந்துவிடக் கூடாது என அவரது எதிரணி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

“இந்தக் குடும்ப மோதல்தான் இவையெல்லாம்” என்று கூறிய தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர், “என்ன செய்வது… கட்சியின் தலைவிதி, இவர்களது குடும்பச் சண்டையில்தான் தங்கியிருக்கின்றது” என்றார் சோகமான குரலில்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் மாமல்லச் சக்கரவர்த்தி உருவாக்கிய அதிசயம்தான் மாமல்லபுரம் என்கிறது வரலாறு. இங்கே, மாமல்லனோடு மோதிக்கொண்டு, மகேந்திரவர்மர் சென்றிருக்கிறார் மாமல்லபுரத்துக்கு!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 16, 2011 5:47 pm

இங்கயே ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போலிருக்கே...!
பகிர்விற்கு நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 7:13 pm

அடப்பாவமே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 16, 2011 7:18 pm

வருத்தமுறுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. தன் வினை தன்னைச்சுடும்.. வீட்டப்பம் ஓட்டைச்சுடும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 16, 2011 7:38 pm

சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 16, 2011 11:25 pm

ஸ்டாலின் தனிக்கட்சி துவங்கலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக