>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அம்புலி திருவிழா!by T.N.Balasubramanian Today at 9:17 pm

Admins Online
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
மேற்கோள் செய்த பதிவு: 1099088@ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

வாழ்த்துக்கள் ராஜா !
sweet ஆக கழியும் விடுமுறைக்காக !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27871
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
1 : 3 : 3 அல்லது 1 : 2 1/2 : 2 1/2
என்ற அளவில் கடலை மாவு , நெய் , சீனி
செய்முறை :
கடலை மாவை நன்றாக மனம் வரும் வரைக்கும் அல்லது பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்து கொள்ள வேண்டும்.
நெய்யை உருக்கி அடுப்பு பக்கத்திலேயே வைத்துகொள்ளுங்கள் , இளம்சூடாக இருந்தால் கிண்டுவதற்கும் நல்லது மைசூர்பாகின் temperature குறையாமலும் இருக்கும் அதனால் சுவையும் நன்றாக இருக்கும்.
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு.
அடுத்து , சர்க்கரையை ஒரு அடிகனமாக வாணலியில் போட்டு அதே அளவிற்கு தண்ணீர் விட்டு கம்பி பாகம் வரும் வரைக்கும் காய்ச்சவும்.
கம்பி பாகம் வந்ததும் கடலை மாவை , சின்ன குழி கரண்டி கொண்டு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதே அளவிற்கு நெய் ஊற்றி கிளறவும். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் (இது தான் மிக கஷ்டமான வேலை ...... )
இது போல முழு மாவும் + நெய்யும் ஊற்றிய பிறகும் கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்பவே மைசூர்பாக்கின் மனம் அருமையாக வர ஆரம்பித்திருக்கும். ஒரு கட்டத்தில் மைசூர் பாகில் இருந்து நெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும் இது தான் சரியான பதம். உடன் எடுத்து
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி கொள்ளுங்கள்.
கொஞ்சம் நேரம் ஆகியருந்தாலும் பரவாயில்லை அடுத்தடுத்து செய்யும்போது சரியான பதம் உங்களுக்கு தெரிந்துவிடும்.
சிறிது சூடு ஆறியதும் கத்தி கொண்டி கோடுபோட்டு , நன்றாக ஆறியதும் எடுத்து சாப்பிடுங்கள்.
அடுத்து ஆனந்தபவன் / ஸ்ரீ கிருஷ்ணா பக்கமெல்லாம் போகமாட்டீர்கள்.
- எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார்

ம்ம்ம் செய்து பார்க்கிறேன். நன்றீ ராஜா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
// எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார் //
ஐயோ அதெல்லாம் இல்லை ராஜா
அவர் கலாட்டா செய்கிறார் !
//
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு. //
இந்த step நல்லா இருக்கு, எங்க அம்மா பாட்டி எல்லாம், ஒவ்வொரு கரண்டியாக மாவை தூவி, தூவி கிளறுவா..............அது கஷ்டம் சிலசமையம் மாவு கட்டி தட்டிவிடும் என்று நான், கடலை மாவை வறுக்கும்போதே நிறைய நெய் விட்டு வறுத்துவிடுவேன்...............அதாவது நீங்கள் சொல்லும் 'தோசைமாவு' பதத்துக்கு நெய் விட்டு....................... அடுப்பிலே அது சூடாக இருக்கும்போதே..................... அருகில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை இதில் விடுவேன்..................ஸோ, கட்டி தட்டாமல் இருக்கும்................
ஒருமுறை நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கிறேன்.................எது easy யோ அதை தொடரலாம்
விளக்கமான செய்முறைக்கு ரொம்ப நன்றி ராஜா
ஐயோ அதெல்லாம் இல்லை ராஜா

//
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு. //
இந்த step நல்லா இருக்கு, எங்க அம்மா பாட்டி எல்லாம், ஒவ்வொரு கரண்டியாக மாவை தூவி, தூவி கிளறுவா..............அது கஷ்டம் சிலசமையம் மாவு கட்டி தட்டிவிடும் என்று நான், கடலை மாவை வறுக்கும்போதே நிறைய நெய் விட்டு வறுத்துவிடுவேன்...............அதாவது நீங்கள் சொல்லும் 'தோசைமாவு' பதத்துக்கு நெய் விட்டு....................... அடுப்பிலே அது சூடாக இருக்கும்போதே..................... அருகில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை இதில் விடுவேன்..................ஸோ, கட்டி தட்டாமல் இருக்கும்................
ஒருமுறை நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கிறேன்.................எது easy யோ அதை தொடரலாம்

விளக்கமான செய்முறைக்கு ரொம்ப நன்றி ராஜா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
ராஜா (IAS -under probation )--கங்க்ரஜுலெஷன்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27871
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
மேற்கோள் செய்த பதிவு: 1099132@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099088@ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு..அப்புறம் பானு, whatsup வைத்துக்கொள்ள android போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான்
![]()
நான் வச்சிருக்கிற போன் நெட் உபயோகிக்க முடியாதுமா. கூடிய சீக்கிரம் வாங்கிடுறேன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
@ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099132@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1099088@ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு..அப்புறம் பானு, whatsup வைத்துக்கொள்ள android போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான்
![]()
நான் வச்சிருக்கிற போன் நெட் உபயோகிக்க முடியாதுமா. கூடிய சீக்கிரம் வாங்கிடுறேன்
நோ ப்ரோப்ளேம்...........பானு...அவசரம் ஒன்றும் இல்லை............என்னுடையதும் android இல்லை

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
முந்தரி ஹல்வா !
தேவையானவை:
1cup முந்தரி விழுது (150gm முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
2cup சர்க்கரை
2 1 /2cup சக்கரை இல்லாத கோவா
2sp நெய்
2sp முந்திரி உடைத்து
சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
பால் சிறிதளவு
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்தரி விழுது, நெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
இப்பொழுது கோவாவை துருவி அல்லது உதிருதுப்போடவும்.
நன்கு கிளறவும், கொஞ்சம் கெட்டியாகும்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி, உடைத்துவைதுள்ள முந்தரி தூவி, கிளறி இறக்கவும்.
சுவையான முந்தரி ஹல்வா தயார்.
குறிப்பு: வெறும் முந்தரி விழுது போடும் இந்த ஹல்வா செய்யலாம. (பாதாம்
ஹல்வா) போலவே.
சர்க்கரை இல்லாத கோவா கடையில் வாங்கினாலும் ஓகே அல்லது, ஒரு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சியும் நாமே தயாரிக்கலாம்.

காரட் - காஜர் ஹல்வா !
காரட் - காஜர் ஹல்வா - ரொம்ப சுலபமான ஹல்வா.
தேவையானவை:
1kg 'பிரெஷ்' காரட்
1 1 /2lt பால்
500gm சர்க்கரை
ஏலப்பொடி கொஞ்சம்
2sp நெய்
2sp உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
செய்முறை :
காரட்டை நன்கு கழுவி துருவவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில், பால், காரட் துருவல் போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ளவும்.
நன்கு குறுகினதும், சர்க்கரை போடவும். கிளறவும்.
நெய் ஊற்றவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
ஒரு அழகான பேசினில் போட்டு உடைத்த பருப்புகள் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: ஹல்வா கிளரும் நேரத்தை குறைக்க துருவின காரட்டை பால் விட்டு குக்கரில் இல் வேகவைத்துவிட்டு, சர்க்கரை இல்லாத கோவா போட்டும் செய்யலாம்.

பலவகை ஹல்வா செய்யும் முறை :
பலவகை ஹல்வா செய்யும் முறை :
காரட் - காஜர் ஹல்வா போலவே, அதேமுறையில் பூசணி (வெள்ளை பூசணி ),
பரங்கிக்காய் ( கல்யாண பூசணிக்காய் - அரசாணிக்காய் ), பீட் ரூட் மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகளிலும் செய்யலாம்.
பூசணி, சுரைக்காய் போன்ற காய்கறி களில் செய்வதானால், அவற்றை துருவி
வடிதட்டில் போட்டு வடியடவேண்டும். பிறகு நன்கு பிழிந்து விட்டு துருவலை மாத்திரம் உபயோகிக்கவேண்டும். பிழிந்த நீரை 'சூப்' செய்ய உபயோகிக்கலாம்.
மேலும் இந்த ஹல்வாகள் செய்ய 'சர்க்கரை இல்லாத கோவா' உபயோகித்தால் அது ஹல்வாவின் சுவையை கூட்டும் .
, கல்யாண பூசணி , மற்றும் காரட் - காஜர் ஹல்வாவிற்கு கலர் ஏதும் போட வேண்டாம் , மற்ற ஹல்வாகளுக்கு போடணும்.
பூசணி ஹல்வாவின் மறு பெயர் 'காசி ஹல்வா' இந்த ஹல்வா செய்யும் போது சர்க்கரை அளவை சிறிது அதிகரித்தால் கடையில் செய்வது போல் துண்டம் போடவரும். கேசரி கலர் போடலாம்.

பேரிச்சம்பழ ஹல்வா
தேவையானவை:
600gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
1tin Condensed milk ( milkmaid tin )
2 தேக்கரண்டி நெய்
2 தேக்கரண்டி மைதா / corn flour
1 /2cup தண்ணீர்
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள் போடவும்.
பின் Condensed milk ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது இறக்கவும்.
அவ்வளவுதான் பேரிச்சம்பழ ஹல்வா ரெடி.

மிக்சட் ப்ரூட் ஹல்வா
பேரிச்சம்பழ ஹல்வா போல், மிக்சட் ப்ரூட் ஹல்வாவும் செய்யலாம். இந்த ஹல்வாவை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
தேவையானவை:
200gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
2cup டுட்டி பிரூட்டி
1cup உலர்ந்த திராக்ஷை
2cup உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
2cup உலர்ந்த அத்திப்பழம் (துண்டுகளாக்கவும்)
1 தேக்கரண்டி செர்ரி (தேனில் ஊறவைத்து கடையில் கிடைக்கும் , வாங்கி துண்டுகளாக்கவும் )
1tin Condensed milk ( milkmaid tin )
2 தேக்கரண்டி நெய்
2 தேக்கரண்டி மைதா / corn பலூர்
1cup சர்க்கரை
1 cup தண்ணீர்
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள், டுட்டி பிரூட்டி,உலர்ந்த திராக்ஷை, உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்,உலர்ந்த அத்திப்பழம், செர்ரி போடவும்.
பின் Condensed milk ஊற்றவும் , சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
ஆறினதும் துண்டம் போடவும்.
அவ்வளவுதான் மிக்சட் ப்ரூட் ஹல்வா ரெடி.

பூந்தி லட்டு
தேவையானவை :
1cup கடலை மாவு
1sp அரிசி மாவு
1tabsp முந்தரி பருப்பு
1tabsp உலர்ந்த திராக்ஷை
10 - 15 கிராம்பு
2sp நெய்
ஆரஞ்சு கலர் 2 சிட்டிகை
அரை ஸ்பூன் ஏலப்பொடி
உப்பு ஒரு சிட்டிகை
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
பொரிக்க நெய்/எண்ணெய்
சர்க்கரை பாகுகாக :
1 3 /4cup சர்க்கரை
3 /4cup தண்ணீர்
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஒரு சிட்டிகை,ஆரஞ்சு கலர், சோடா உப்பு ஒரு சிட்டிகை எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
ஒரு பெரியபேசினில் மொத்த பூந்திகளையும் போடவும்.
நெய் விட்டு உலர்ந்த திராக்ஷை, கிராம்பு , முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் சர்க்கரை பாகுகாக ஆழமான பத்திரத்தில் சர்க்கரை + தண்ணீர் விடவும். ஏலப்பொடி போடவும்.
கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
சர்க்கரை பாகை பூந்தி மேல் கொட்டவும்.
கரண்டியால் கிளறி விடவும்.
கொஞ்சம் சூடு ஆறினதும் லட்டு பிடிக்கவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|