ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

+11
யினியவன்
balakarthik
ராஜா
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
ரஞ்சித்
அருண்
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Fri Oct 24, 2014 5:08 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099088ofcourse நான் தான் .... எவ்வளவு நேரம் வேகவேண்டுமென தெரியவில்லை அதனால் பொரித்தது மட்டும் தான் அர்ச்சனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099094

கைதேர்ந்தவர் போல பாதுஷா வட்டம் போட்டிருக்கிங்க. பார்க்க அழகா இருக்கு. சாப்பிட்டா ?????????

பாதுஷா நல்லா வெந்து தானே இருக்கு. மிதமான சூட்டில் போட்டு எடுக்கனும். வேக 5 நிமிசமாவது ஆகும்

நான் பாதுஷா, மைசூர்பாக் முதல் தடவை செய்யும்போது நல்லா வந்துச்சு. அப்புறம் செய்தா சொதப்புது.சோகம்

மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ராஜா Fri Oct 24, 2014 5:24 pm

ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Fri Oct 24, 2014 5:26 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1099105

அப்படினா செய்முறை போடுங்க. உங்க மெத்தட்ல நானும் செய்து பார்க்க்றேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ராஜா Fri Oct 24, 2014 6:20 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1099105

அப்படினா செய்முறை போடுங்க. உங்க மெத்தட்ல நானும் செய்து பார்க்க்றேன் புன்னகை

பிறகு போடறேன் பானு .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Fri Oct 24, 2014 7:01 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா?
அது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.
மிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1099105

சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன் புன்னகை ...........அப்புறம் மைசூர்பாகு  எனக்கு whatsup  இல் அனுப்பலை ராஜா புன்னகை என்றாலும் சூப்பர் ஆக இருக்கு பார்க்கவே புன்னகை சூப்பருங்க

சுலபமான முறை இல் மைசூர்பாகு என்று ஒரு recipe வைத்திருந்தேன் ...................எங்கோ மிஸ் ஆகிவிட்டது .........maybe நீங்க சொல்வதும் அதுவும் ஒன்றோ என்னாவோ ........தாருங்கள்....நாங்களும் சுலபமாய் செய்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Fri Oct 24, 2014 7:12 pm

ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099088

ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு புன்னகை ..அப்புறம் பானு, whatsup வைத்துக்கொள்ள android போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by T.N.Balasubramanian Fri Oct 24, 2014 7:47 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 HuVwQdWrTIGskVvkcbsO+220

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 UrnVdXqWTePuytglZE3t+0264

வாழ்த்துக்கள் ராஜா !
sweet ஆக  கழியும் விடுமுறைக்காக !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ராஜா Sat Oct 25, 2014 2:49 am

1 : 3 : 3 அல்லது 1 : 2 1/2 : 2 1/2
என்ற அளவில் கடலை மாவு , நெய் , சீனி

செய்முறை :

கடலை மாவை நன்றாக மனம் வரும் வரைக்கும் அல்லது பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்து கொள்ள வேண்டும்.

நெய்யை உருக்கி அடுப்பு பக்கத்திலேயே வைத்துகொள்ளுங்கள் , இளம்சூடாக இருந்தால் கிண்டுவதற்கும் நல்லது மைசூர்பாகின் temperature குறையாமலும் இருக்கும் அதனால் சுவையும் நன்றாக இருக்கும்.

அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு.

அடுத்து , சர்க்கரையை ஒரு அடிகனமாக வாணலியில் போட்டு அதே அளவிற்கு தண்ணீர் விட்டு கம்பி பாகம் வரும் வரைக்கும் காய்ச்சவும்.

கம்பி பாகம் வந்ததும் கடலை மாவை , சின்ன குழி கரண்டி கொண்டு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதே அளவிற்கு நெய் ஊற்றி கிளறவும். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் (இது தான் மிக கஷ்டமான வேலை ...... )

இது போல முழு மாவும் + நெய்யும் ஊற்றிய பிறகும் கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்பவே மைசூர்பாக்கின் மனம் அருமையாக வர ஆரம்பித்திருக்கும். ஒரு கட்டத்தில் மைசூர் பாகில் இருந்து நெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும் இது தான் சரியான பதம். உடன் எடுத்து
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி கொள்ளுங்கள்.
கொஞ்சம் நேரம் ஆகியருந்தாலும் பரவாயில்லை அடுத்தடுத்து செய்யும்போது சரியான பதம் உங்களுக்கு தெரிந்துவிடும்.

சிறிது சூடு ஆறியதும் கத்தி கொண்டி கோடுபோட்டு , நன்றாக ஆறியதும் எடுத்து சாப்பிடுங்கள்.
அடுத்து ஆனந்தபவன் / ஸ்ரீ கிருஷ்ணா பக்கமெல்லாம் போகமாட்டீர்கள்.

- எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Sat Oct 25, 2014 4:20 pm

ம்ம்ம் செய்து பார்க்கிறேன். நன்றீ ராஜா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Sat Oct 25, 2014 5:41 pm

// எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார் //

ஐயோ அதெல்லாம் இல்லை ராஜா புன்னகை அவர்  கலாட்டா செய்கிறார் !

//
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு. //

இந்த step நல்லா இருக்கு, எங்க அம்மா பாட்டி எல்லாம், ஒவ்வொரு கரண்டியாக மாவை தூவி, தூவி கிளறுவா..............அது கஷ்டம் சிலசமையம் மாவு கட்டி தட்டிவிடும் என்று  நான், கடலை மாவை வறுக்கும்போதே நிறைய நெய் விட்டு வறுத்துவிடுவேன்...............அதாவது நீங்கள் சொல்லும் 'தோசைமாவு' பதத்துக்கு நெய் விட்டு....................... அடுப்பிலே அது சூடாக இருக்கும்போதே..................... அருகில் கொதித்துக் கொண்டிருக்கும்   சர்க்கரை பாகை இதில்  விடுவேன்..................ஸோ, கட்டி தட்டாமல் இருக்கும்................

ஒருமுறை நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கிறேன்.................எது easy  யோ அதை தொடரலாம் புன்னகை

விளக்கமான செய்முறைக்கு  ரொம்ப நன்றி ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 8 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum