ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

+11
யினியவன்
balakarthik
ராஜா
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
ரஞ்சித்
அருண்
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Wed Aug 06, 2014 12:07 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவர் என்னை கலாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமா  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு 
 அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி 
சரி சரி ... இப்ப எதுக்கு முகத்தை டிசைன் டிசைனா மாற்றுறீங்க ... புன்னகை

பிறகு வருகிறேன் , வேலை இருக்கு வெளியே போகணும்
மேற்கோள் செய்த பதிவு: 1077715

போரடிக்குது அதான்... போயிட்டு வாங்க...

பாதுஷா கேட்டேன் பதிலே இல்ல.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Wed Aug 06, 2014 12:23 pm

மேற்கோள் செய்த பதிவு: 1077717

பண்ணதும் படம்  கண்ணடி போடுவார் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Thu Aug 07, 2014 12:33 pm

பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Thu Aug 07, 2014 8:40 pm

ஜாஹீதாபானு wrote:பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா?
மேற்கோள் செய்த பதிவு: 1078096

ஆமாம் பானு, ஆனால் சமையல் சோடா என்பது வேறு. அதை 'ஆப்ப சோடா' என்றும் சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Fri Aug 08, 2014 11:53 am

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா?
மேற்கோள் செய்த பதிவு: 1078096

ஆமாம் பானு, ஆனால் சமையல் சோடா என்பது வேறு. அதை 'ஆப்ப சோடா' என்றும் சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1078223

நன்றிமா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ராஜா Sat Aug 09, 2014 10:39 am

நேற்று செய்ய முடியவில்லை , இன்னொரு நாள் செய்யணும் அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by krishnaamma Sat Aug 09, 2014 7:57 pm

ராஜா wrote:நேற்று செய்ய முடியவில்லை , இன்னொரு நாள் செய்யணும் அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1078460

அதனால் என்ன ராஜா, இன்னொரு வாரம்செய்தால் போச்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ராஜா Fri Oct 24, 2014 4:20 pm

ஒரு வழியா பாதுஷாவும் , அப்புறம் மைசூர்பாக்கும் பண்ணியாச்சு , க்ரிஷ்ணாம்மாவுக்கு whatsapp-ல் அனுப்பி மார்க்கும் வாங்கியாச்சு , இதோ உங்களுக்காக பானு புன்னகை

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 HHOWcV6eSqqIqZma8tBK+20141018_213450

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Fi6PddrIR8GjUKRmxMz8+20141018_213458

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 E9EWikUSFupL6AhMRRYd+20141019_062423

மைசூர்பாக்கு போட்டோ எடுக்க மறந்துட்டேன் . நண்பர்களுக்கு கொடுத்துவிட்டது போக மீதம் இருந்தது இவ்வளவு தான் ,
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 9w16IBiDSB6wi51rINi3+20141024_131524
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ஜாஹீதாபானு Fri Oct 24, 2014 4:56 pm

அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by ராஜா Fri Oct 24, 2014 5:03 pm

ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099088ofcourse நான் தான் .... எவ்வளவு நேரம் வேகவேண்டுமென தெரியவில்லை அதனால் பொரித்தது மட்டும் தான் அர்ச்சனா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 7 Empty Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum