Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
+11
யினியவன்
balakarthik
ராஜா
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
ரஞ்சித்
அருண்
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters
Page 7 of 15
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1077715ராஜா wrote:சரி சரி ... இப்ப எதுக்கு முகத்தை டிசைன் டிசைனா மாற்றுறீங்க ...ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமாஜாஹீதாபானு wrote:
அவர் என்னை கலாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா
பிறகு வருகிறேன் , வேலை இருக்கு வெளியே போகணும்
போரடிக்குது அதான்... போயிட்டு வாங்க...
பாதுஷா கேட்டேன் பதிலே இல்ல.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1077717ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077715ராஜா wrote:சரி சரி ... இப்ப எதுக்கு முகத்தை டிசைன் டிசைனா மாற்றுறீங்க ...ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமாஜாஹீதாபானு wrote:
அவர் என்னை கலாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா
பிறகு வருகிறேன் , வேலை இருக்கு வெளியே போகணும்
போரடிக்குது அதான்... போயிட்டு வாங்க...
பாதுஷா கேட்டேன் பதிலே இல்ல.
பண்ணதும் படம் போடுவார் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1078096ஜாஹீதாபானு wrote:பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா?
ஆமாம் பானு, ஆனால் சமையல் சோடா என்பது வேறு. அதை 'ஆப்ப சோடா' என்றும் சொல்வார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1078223krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1078096ஜாஹீதாபானு wrote:பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா?
ஆமாம் பானு, ஆனால் சமையல் சோடா என்பது வேறு. அதை 'ஆப்ப சோடா' என்றும் சொல்வார்கள்
நன்றிமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
நேற்று செய்ய முடியவில்லை , இன்னொரு நாள் செய்யணும் அக்கா
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1078460ராஜா wrote:நேற்று செய்ய முடியவில்லை , இன்னொரு நாள் செய்யணும் அக்கா
அதனால் என்ன ராஜா, இன்னொரு வாரம்செய்தால் போச்சு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
ஒரு வழியா பாதுஷாவும் , அப்புறம் மைசூர்பாக்கும் பண்ணியாச்சு , க்ரிஷ்ணாம்மாவுக்கு whatsapp-ல் அனுப்பி மார்க்கும் வாங்கியாச்சு , இதோ உங்களுக்காக பானு
மைசூர்பாக்கு போட்டோ எடுக்க மறந்துட்டேன் . நண்பர்களுக்கு கொடுத்துவிட்டது போக மீதம் இருந்தது இவ்வளவு தான் ,
மைசூர்பாக்கு போட்டோ எடுக்க மறந்துட்டேன் . நண்பர்களுக்கு கொடுத்துவிட்டது போக மீதம் இருந்தது இவ்வளவு தான் ,
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
மேற்கோள் செய்த பதிவு: 1099088ofcourse நான் தான் .... எவ்வளவு நேரம் வேகவேண்டுமென தெரியவில்லை அதனால் பொரித்தது மட்டும் தான் அர்ச்சனாஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.
சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
Similar topics
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
Page 7 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|