ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:28 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 9:23 am

» கவிதை என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 9:14 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:08 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 3:31 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 3:29 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Thu Jan 21, 2021 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Thu Jan 21, 2021 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Thu Jan 21, 2021 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Thu Jan 21, 2021 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:51 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Thu Jan 21, 2021 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

Admins Online

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

best சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ஜாஹீதாபானு on Tue Aug 05, 2014 6:17 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா செய்து பார்த்து சொல்றேன்...

நெய் சரியான அளவு சொல்லுங்களேன். 1/8 எனக்கு புரியலசோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1077550

1 / 8 என்றால் 1/4 கப்பில் பாதி பானு புன்னகை ரொம்ப கொஞ்சம் போறும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077552

25 மில்லி போதுமா? சாஃப்ட் கிடைக்குமா?

முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Tue Aug 05, 2014 6:19 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா செய்து பார்த்து சொல்றேன்...

நெய் சரியான அளவு சொல்லுங்களேன். 1/8 எனக்கு புரியலசோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1077550

1 / 8 என்றால் 1/4 கப்பில் பாதி பானு புன்னகை ரொம்ப கொஞ்சம் போறும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077552

25 மில்லி போதுமா? சாஃப்ட் கிடைக்குமா?

முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077557

போறும் பானு புன்னகை 1 கப் க்கு 120 கிராம் அதிகமா இருக்குமே ! இவ்வளவு நெய் 'உருக்கியது' போதும் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ஜாஹீதாபானு on Tue Aug 05, 2014 6:22 pm

மேற்கோள் செய்த பதிவு: 1077558

சரிங்கமா செய்து பார்க்கிறேன்...

ஒரு மாசம் முன்னால கூட செய்தேன் வரவே இல்ல அதான் ஏன்னு புரியல. என் தங்கை , அவ ப்பொண்ணூ கூட சொன்னா அன்னைக்கு கடைல செய்தது போலவே இருந்துச்சே இப்ப ஏன் இப்படினு கேக்கிறா.....

நான் எல்லோரும் கண்ணூ வச்சிட்டிங்கனு சொல்லி சமாளிச்சேன்ஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Tue Aug 05, 2014 7:01 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா செய்து பார்த்து சொல்றேன்...

நெய் சரியான அளவு சொல்லுங்களேன்.  1/8 எனக்கு புரியலசோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1077550

1 / 8 என்றால் 1/4 கப்பில் பாதி பானு புன்னகை ரொம்ப கொஞ்சம் போறும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077552

25 மில்லி போதுமா? சாஃப்ட் கிடைக்குமா?

முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077557

போறும் பானு புன்னகை 1 கப் க்கு 120 கிராம் அதிகமா இருக்குமே ! இவ்வளவு நெய்  'உருக்கியது' போதும் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077558

சரிங்கமா செய்து பார்க்கிறேன்...

ஒரு மாசம் முன்னால கூட செய்தேன் வரவே இல்ல அதான் ஏன்னு புரியல. என் தங்கை , அவ ப்பொண்ணூ கூட சொன்னா அன்னைக்கு கடைல செய்தது போலவே இருந்துச்சே இப்ப ஏன் இப்படினு கேக்கிறா.....

நான் எல்லோரும் கண்ணூ வச்சிட்டிங்கனு சொல்லி சமாளிச்சேன்;
) மேற்கோள் செய்த பதிவு: 1077561
ஹா...ஹா...ஹா ... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ராஜா on Tue Aug 05, 2014 7:22 pm

ஓகே ஓகே .... எனக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்னு. புன்னகை

வரும் வெள்ளிகிழமை வீட்டில் அனைவருக்கும் பாதுஷா தான் மதிய சாப்பாடு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ராஜா on Tue Aug 05, 2014 7:25 pm

@ஜாஹீதாபானு wrote:முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
உங்க வீட்டில் ஒரு கப் என்பது சுமாரா 1 கிலோ மாவு பிடிக்குமா புன்னகை பானு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Tue Aug 05, 2014 8:02 pm

@ராஜா wrote:ஓகே ஓகே .... எனக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்னு. புன்னகை

வரும் வெள்ளிகிழமை வீட்டில் அனைவருக்கும் பாதுஷா தான் மதிய சாப்பாடு
மேற்கோள் செய்த பதிவு: 1077573

ம்.ஜமாயுங்கோ ராஜா புன்னகை நிஜமாகவே சூப்பராக வருகிறது புன்னகை நம்மை ரொம்ப நாளாக சொல்லிவைத்துவிட்டர்கள் பெரியவர்கள்"இது கஷ்டம்" என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Tue Aug 05, 2014 8:04 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
உங்க வீட்டில் ஒரு கப் என்பது சுமாரா 1 கிலோ மாவு பிடிக்குமா புன்னகை பானு
மேற்கோள் செய்த பதிவு: 1077574

ரொம்ப பெரீஈஈஈஈஈய கப் போல இருக்கே?  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ஜாஹீதாபானு on Wed Aug 06, 2014 11:31 am

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
உங்க வீட்டில் ஒரு கப் என்பது சுமாரா 1 கிலோ மாவு பிடிக்குமா புன்னகை பானு
மேற்கோள் செய்த பதிவு: 1077574

இல்ல இல்ல 150, அல்லது 200 கிராம் இருக்கும்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by krishnaamma on Wed Aug 06, 2014 11:34 am

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
உங்க வீட்டில் ஒரு கப் என்பது சுமாரா 1 கிலோ மாவு பிடிக்குமா புன்னகை பானு
மேற்கோள் செய்த பதிவு: 1077574

இல்ல இல்ல 150, அல்லது 200 கிராம் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1077698

சும்மா கலாட்டக்கு தான் பானு புன்னகை என்றாலும் அந்த வெண்ணை அதிகம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ஜாஹீதாபானு on Wed Aug 06, 2014 11:35 am

@ராஜா wrote:ஓகே ஓகே .... எனக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்னு. புன்னகை

வரும் வெள்ளிகிழமை வீட்டில் அனைவருக்கும் பாதுஷா தான் மதிய சாப்பாடு
மேற்கோள் செய்த பதிவு: 1077573

செய்ததை படம் போடுங்க ..அப்படியே எங்களுக்கும் சேர்த்து செய்து பார்சல் அனுப்புங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ஜாஹீதாபானு on Wed Aug 06, 2014 11:36 am

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:முன்ன செய்யும்ப்பொது நான் ஒரு கப் மைதாவுக்கு 120கிராம் வெண்ணெய் போட்டு செய்தேன் அதான் கேட்கிறேன்மாபுன்னகை
உங்க வீட்டில் ஒரு கப் என்பது சுமாரா 1 கிலோ மாவு பிடிக்குமா புன்னகை பானு
மேற்கோள் செய்த பதிவு: 1077574

இல்ல இல்ல 150, அல்லது 200 கிராம் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1077698

சும்மா கலாட்டக்கு தான் பானு புன்னகை என்றாலும் அந்த வெண்ணை அதிகம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077700

அவர் என்னை கலாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ராஜா on Wed Aug 06, 2014 11:42 am

மேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமா  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ஜாஹீதாபானு on Wed Aug 06, 2014 11:56 am

மேற்கோள் செய்த பதிவு: 1077705

 அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி 
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by ராஜா on Wed Aug 06, 2014 12:02 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:
அவர் என்னை கலாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமா  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு 
 அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி 
சரி சரி ... இப்ப எதுக்கு முகத்தை டிசைன் டிசைனா மாற்றுறீங்க ... புன்னகை

பிறகு வருகிறேன் , வேலை இருக்கு வெளியே போகணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum