புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
Page 4 of 15 •
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாப்பிட்டு யாரும் இறக்காமல் இருக்க வேண்டிட்டு இறக்கிடலாம்ஜாஹீதாபானு wrote:2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:அட , ரொம்ப எளிமையா இருக்கே ..... இந்த வாரம் பாசந்தி வாரம்krishnaamma wrote:தேவையானவை :
பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
செய்முறை :
ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்
good ALL THE BEST RAJA
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:இதவாரம் ஒட்டக பாலுலா முயசித்து பார்க்கிறேன்
ரொம்ப நல்லா வரும் ஒட்டக பாலில் பாலா ஆமாம் எங்க ரொம்ப நாளாக காணலை? நலமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்krishnaamma wrote:தேவையானவை :
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
ரொம்ப சரி பாலா பாதி என்றால் 1 லிட்டர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:உருளி , கிண்ணி இதையெல்லாம் எப்படி இருக்கும்னு படம் போட்டு காட்டுங்க அக்கா.
இது வெண்கல உருளி , இதில் செய்தால் நல்லா வரும் ஆனால் உடனே வேறு பாத்திரத்தில் மாற்றி விடணும் இல்லாவிட்டால் 'களிம்பு' பிடித்துவிடும். அதாவது சூட்டோடு வைத்தால் கேட்டுவிடும் இப்போது 'இந்தோலியத்தில்' கிடைக்கிறது. நிறைய நேரம் சூட்டோடு இருக்கும் எனவே ஸ்வீட் கிளறும்போது பதம் நல்லா வரும். அரிசி உப்புமா சூப்பராக வரும்
நான்'முறி வெங்கலத்தில்' அதாவது கீழே போட்டால் உடைந்துவிடும் - வைத்துள்ளேன், ஸ்வீட் மட்டும் செய்வேன்
இது டவாரா ராஜா, 'கிண்ணி' என்பது அடி தட்டை யாக இல்லாமல் குழிவாக இருப்பது , நான் நாளை போட்டோ எடுத்து போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சாப்பிட்டு யாரும் இறக்காமல் இருக்க வேண்டிட்டு இறக்கிடலாம்ஜாஹீதாபானு wrote:2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்
இதுக்குத்தான் ............இதுக்குத்தான் இனியவன் வேண்டும் என்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தான் கிண்ணி ராஜா ரொம்ப நாள் கழித்து போடுகிறேன், மறந்தே போய்விட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதுஷா - எல்லோருக்கும் பிடித்த 'இனிப்பு' குறைவான இனிப்பு இது செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைக்க வேணாம் ரொம்ப சுலபம்.
இதோ அதன் ரெசிபி :
தேவையானவை :
1 கப் மைதா
பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - உருக்கியது - 1/8 கப்
வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை பாகு வைக்க :
1 1/2 கப் சர்க்கரை
1 1/2 கப் தண்ணீர்
ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்
பொறிக்க : எண்ணெய்
செய்முறை :
முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
'மெத்' என்று பிசையவும்.
தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
அவசரப்படாமல் காத்திருக்கவும்.
2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
அது தான் பதம்.
மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும்
ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம்
குறிப்பு: மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம்
இன்று தான் செய்தேன்

- Sponsored content
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 15