Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
+11
யினியவன்
balakarthik
ராஜா
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
ரஞ்சித்
அருண்
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
அவங்க வீட்டுக்குப்போனா கண்டிப்பா தருவாங்க ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
dsudhanandan wrote:அவங்க வீட்டுக்குப்போனா கண்டிப்பா தருவாங்க ...![]()
![]()
அப்ப ஈகரைக்கு ஸ்பெஷல் சப்ளை எல்லாம் இல்லையா ???
வெறும் செய்முறை மட்டும்தானா.. ??
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு ! - Page 3 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
நியாஸ் அஷ்ரஃப் wrote:சும்மா தருவாங்களா பாஸ்...![]()
![]()
கண்டிப்பாக தருகிறேன் நியாஸ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
dsudhanandan wrote:அவங்க வீட்டுக்குப்போனா கண்டிப்பா தருவாங்க ...![]()
![]()
ஆமாம் சுதா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
நியாஸ் அஷ்ரஃப் wrote:dsudhanandan wrote:அவங்க வீட்டுக்குப்போனா கண்டிப்பா தருவாங்க ...![]()
![]()
அப்ப ஈகரைக்கு ஸ்பெஷல் சப்ளை எல்லாம் இல்லையா ???
வெறும் செய்முறை மட்டும்தானா.. ??
என்ன ஸ்பெஷல் சப்ளை வேண்டும் உங்களுக்கு, சொல்லுங்கள் அனுப்பிடறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாசந்தி
தேவையானவை :
பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
செய்முறை :
ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
செய்முறை :
ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
அட , ரொம்ப எளிமையா இருக்கே ..... இந்த வாரம் பாசந்தி வாரம்krishnaamma wrote:தேவையானவை :
பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
செய்முறை :
ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
இதவாரம் ஒட்டக பாலுலா முயசித்து பார்க்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
krishnaamma wrote:தேவையானவை :
பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
செய்முறை :
ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்
2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
ஜாஹீதாபானு wrote:2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்krishnaamma wrote:தேவையானவை :
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
Page 3 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|