புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 14 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2019 9:00 pm

கோதுமை ரவை கேசரி !

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 /2  கப்

செய்முறை:

வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
கருகாமல் வறுக்க வேண்டும்.
அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
நடு நடுவில் கிளறி விடவும்.
வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.

குறிப்பு: இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2020 2:41 pm

டிரை புரூட்ஸ்  லட்டுகள் 2  !

தேவையானவை:

- வால்நட் 250  கிராம்
- பேரீச்சை  250  கிராம்
- உலர்ந்த திராட்சை 250  கிராம்
- பாதாம்  250  கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon  seeds  250  கிராம்
- கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால்  தவிர்ப்பது நல்லது புன்னகை
- பொட்டுக் கடலை 250  கிராம்
- வறுத்த வேர்கடலை 250  கிராம்
- கொப்பரை தேங்காய்  ஒரு கை பிடி அளவு  (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 150  கிராம்
- வெல்லம் 100  கிராம்
- தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு (கிட்ட தட்ட 250 கிராம் தேவைப்படும்)
செய்முறை:

- தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த  'டிரை புரூட்ஸ்  லட்டுகள் ' தயார்.

குறிப்பு: தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது  பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
-
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.

குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35  கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன் புன்னகை

இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம் புன்னகை இதை மொத்தமாக பொடித்துவைத்துக் கொண்டு, ( பிரிட்ஜில்) ஒருவாரம் அல்லது 15 நாட்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, தேன் விட்டு உருட்டி லட்டு பிடித்து வைத்துக் கொள்ளலாம். இது ஆன பிறகு மீண்டும் அதை எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளலாம். பிரெஷ் ஆக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 02, 2020 5:22 pm

ஒரு சிறு சந்தேகம்.

வால்நட் 250  கிராம்
- பேரீச்சை  250  கிராம்
- உலர்ந்த திராட்சை 250  கிராம்
- பாதாம்  250  கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon  seeds  250  கிராம்
- பொட்டுக் கடலை 250  கிராம்
- வறுத்த வேர்கடலை 250  கிராம்
- கொப்பரை தேங்காய்  ஒரு கை பிடி அளவு  (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250  கிராம்

இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.

இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம்  வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2020 5:44 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சிறு சந்தேகம்.

வால்நட் 250  கிராம்
- பேரீச்சை  250  கிராம்
- உலர்ந்த திராட்சை 250  கிராம்
- பாதாம்  250  கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon  seeds  250  கிராம்
- பொட்டுக் கடலை 250  கிராம்
- வறுத்த வேர்கடலை 250  கிராம்
- கொப்பரை தேங்காய்  ஒரு கை பிடி அளவு  (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250  கிராம்

இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.

இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம்  வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314242

ம்ம்... தேன் அதை நிவர்த்தி செய்துவிடும் ஐயா புன்னகை ... ( நன்கு உருட்டவரும், தித்திப்பாகவும் இருக்கும் புன்னகை ) ....ஒருவேளை உங்களுக்கு தித்திப்பு அதிகம் தேவைப்பட்டால் இன்னும் ஓர் அம்பது கிராம் சேர்த்துக்கொள்ளுங்கள் . தவறில்லை, ஆனால் நான் இப்பொழுது  கொடுத்ததே நன்றாகத்தான் இருக்கும்.

பேரிச்சம்பழம், கல்கண்டுபோல சுவைக்கும் காய்ந்த திராக்ஷை எல்லாம் இருக்கிறதே ஐயா புன்னகை...........கிருஷ்ணா காலை இல் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் செல்கிறான். நாங்கள் 11  மணிவாக்கில் சிலசமயம் ஒன்று சாப்பிடுகிறோம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 02, 2020 8:51 pm

அமெரிக்காவில் breakfast candy என இதை  விற்கிறார்கள்.
க்ரிஷ்ணாம்மா , இதை நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நல்ல வியாபாரம் . உண்டவர்கள் வாழ்த்துவார்கள்.
(எந்தன்  ஐடியாவிற்கு ஏதோ நான் கேட்கும் ராயல்டி கொடுத்தால் போதும்.
முதல் ஏற்றுமதிக்கு ஒரு ரூபாயும் அடுத்த ஏற்றுமதிக்கு 2 ரூபாயும் ......
மூன்றாம் ஏற்றுமதிக்கு 4 ரூபாயும் ...............இப்பிடி இரெட்டிப்பாக்கி  முப்பது ஏற்றுமதிக்கு கொடுத்தால் போதும். அதற்க்கு மேல் எவ்வளவும் முறை ஏற்றுமதி செய்தாலும் எனக்கு ராயல்டி தரவேண்டாம். செய்வீர்களா? செய்வீர்களா??)

ரமணியன்

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 03, 2020 11:39 am

அனைத்தும் இனிப்பு அருமை , ஆனால் இதில் என்னால் எதையும் சாப்பிட முடியாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 03, 2020 5:46 pm

@பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம் wrote:அனைத்தும் இனிப்பு அருமை , ஆனால் இதில் என்னால் எதையும் சாப்பிட முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1314302

அப்படி இல்லை ஐயா, அந்த Dry Fruits Laddu சாப்பிடலாம் ஐயா புன்னகை இன்னும் சில இனிப்புகள் போடுகிறேன் , அவை சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் கூட சாப்பிடலாம் புன்னகை...ஆனால் artificial sugar போடமாட்டேன், தேன் , கொஞ்சம் வெல்லம் (தேவையானால்) சேர்க்கிறேன் ஓகே வா ? ...சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 05, 2020 4:28 pm

எந்தன் பதிவு எண் 135 (#135 ) உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

ரமணியன்

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 05, 2020 4:45 pm

T.N.Balasubramanian wrote:அமெரிக்காவில் breakfast candy என இதை  விற்கிறார்கள்.
க்ரிஷ்ணாம்மா , இதை நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நல்ல வியாபாரம் . உண்டவர்கள் வாழ்த்துவார்கள்.
( ஏதோ நான் கேட்கும் ராயல்டி கொடுத்தால் போதும்.
முதல் ஏற்றுமதிக்கு ஒரு ரூபாயும் அடுத்த ஏற்றுமதிக்கு 2 ரூபாயும் ......
மூன்றாம் ஏற்றுமதிக்கு 4 ரூபாயும் ...............இப்பிடி இரெட்டிப்பாக்கி  முப்பது ஏற்றுமதிக்கு கொடுத்தால் போதும். அதற்க்கு மேல் எவ்வளவும் முறை ஏற்றுமதி செய்தாலும் எனக்கு ராயல்டி தரவேண்டாம். செய்வீர்களா? செய்வீர்களா??)

ரமணியன்

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1314275

ஆஹா... இத்தனை பெரிய வியாபாரத்தை கவனிக்காமல் இரண்டு மூன்று  நாட்கள் வீணாக்கிவிட்டேனே ஐயா.....அச்ச்ச்ச்சோ.....புன்னகை
.
.
.
நம் ரசப்பொடியைக் கூட ஏற்றுமதி செய்யலாம் என்று இருக்கிறேன் சீனாவில்  யாரவது தெரிந்தவர்கள் உள்ளார்களா சொல்லுங்கள் , ராயல்டி தந்து விடுகிறேன் ...அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை... ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
என் தம்பி அமெரிக்காவில் இருக்கிறான், அவன் சொல்வது ஓட்ஸ் வைத்து, அதைத்தான் நான் முதலில் முயன்று, என் வழி இல்  செய்தேன், ஆனால் இப்பொழுது நான் கொடுத்துள்ளது நம் ஊர் தினையை வைத்து புன்னகை.... அடுத்தமுறை உங்களை சந்திக்கும் பொழுது கொண்டுவருகிறேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 06, 2020 5:23 pm

@T.N.Balasubramanian

ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக