புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
96 Posts - 49%
heezulia
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
7 Posts - 4%
prajai
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
223 Posts - 52%
heezulia
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
16 Posts - 4%
prajai
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_m10கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:09 am

கூட்டு வகைகள் !

நம் தென்னிந்திய  சமையலில் கூட்டும்  ஒரு முக்கியமான அம்சமாகும். நிறைய காய்கறிகளை ஒரே பக்குவத்தில் கலந்து தரும் இந்த கூட்டு மிகவும் அருமையான பண்டம். காரம் அதிகம் சேர்க்காமல் செய்வதால் பெரியவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் கூட்டு செய்யும்போது பருப்பும் காயையும் சேர்த்து செய்து, அதை சாதத்துடன் சாப்பிடும்போது சரிவிகித உணவாகிறது. இது நம் உடலுக்கு மிகவும் நல்லது...சில சமயங்களில் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள இதை உபயோகிக்கலாம்.....அவியல் போன்றவை புளியோதரைக்கு ஏற்றது...இப்படி பலவகைகளிலும் நாம் உபயோகிக்கும் கூட்டு வகைகளை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:17 am

முதலில் கூட்டு வகைகள் என்ன என்று பார்க்கலாம். பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம் புன்னகை

பொரித்த கூட்டு
புளிக் கூட்டு 
மிளகு கூட்டு 
கீரைக்கு கூட்டு
மோர் கூட்டு 
சங்கராந்தி கூட்டு 
'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி'
அவியல்
பிட்லை மற்றும் 
எரிசேரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:43 am

கூட்டு பொடி !

இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Icon_smile நாங்க வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி. 

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி. 
ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:45 am

பொரித்த கூட்டு  ! 

பொரித்த கூட்டு என்றால் புளி இல்லாமல் வெறும் காய்கறிகள் மற்றும் பருப்பை கலந்து செய்வது இதற்கு நீங்கள் பீன்ஸ், புடலங்காய், சௌ சௌ என்கிற பெங்களுர் கத்தரிக்காய், காரட், பீர்க்கங்காய்,சுரைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முட்டைக்கோசு, பருப்பு கீரை, பச்சை பப்பாளி அதாவது பப்பாளிக்காய், முருங்கை பூக்கள், அவரைக்காய் போன்றவற்றை  உபயோகிக்கலாம் .

இந்த கூட்டு செய்ய தேவையானவை:

மேலே சொன்னவற்றில் இருந்து ஏதாவது ஒரு காய் அரை கிலோ 
பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பு ஒரு கப் 
கூட்டுப் பொடி 2 லிருந்து 3 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் 2 லிருந்து 3 டீஸ்பூன் 
பெருங்காய பொடி கால் டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் 
தாளிக்க கடுகு 
தாளிக்க உளுத்தம்பருப்பு 
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் கொத்துமல்லி 

செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தோல் சீவி வேண்டிய காயாக இருந்தால் தோல் சீவி நறுக்கவும். 

கீரையாக இருந்தால் வேர்களை நீக்கி பலமுறை அலம்பி நறுக்கவும்.

நறுக்கிய காய் மற்றும் பருப்பை மற்றும் பருப்பை குக்கரில் வைக்கவும் காய் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும் 3 அல்லது 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு ஆழமான உருளி அல்லது வாணலியில் தாளிக்க எண்ணை எடுத்துக் கொண்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.

கடுகு வெடித்ததும் கருவேப்பிலை போடவும் பிறகு வெந்த பருப்பு மற்றும் காயை அதில் கொட்டவும்.

இப்பொழுது அதில் அதில் கூட்டுப் பொடி, தேங்காய், உப்பு, பெருங்காயப்பொடி எல்லாம் போடவும்.

நன்கு கிளறி விடவும்.

ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.

பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான பொரித்த கூட்டு தயார்.

சுடுசாதத்தில் நெய் விட்டு இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு : உங்களுக்கு தேவையானால் இரண்டு காய்கறிகள் அல்லது 3 காய்கறிகள் கலந்து கூட்டு செய்யலாம். 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:46 am

'ALL PURPOSE POWDER'

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டு புளிப்பு கூட் மட்டும் அல்லாமல்  பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:49 am

புளிக்கூட்டு !

இந்த கூட்டுக்கு அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Icon_smile இந்த கூட்டு செய்வதற்க்கு பெங்களூர் கத்தரிகாய் எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.

தேவையானவை :

துவரம் பருப்பு 100 கிராம் 
மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் 
APP 3 - 4 டீ ஸ்பூன் 
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணை 
உப்பு
கறிவேப்பிலை 
தாளிக்க கடுகு 
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம் 
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன் 

செய்முறை: 

மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Icon_smile
பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 9:50 am

krishnaamma wrote:முதலில் கூட்டு வகைகள் என்ன என்று பார்க்கலாம். பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம் புன்னகை

பொரித்த கூட்டு
புளிக் கூட்டு 
மிளகு கூட்டு 
கீரைக்கு கூட்டு
மோர் கூட்டு 
சங்கராந்தி கூட்டு 
'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி'
அவியல்
பிட்லை மற்றும் 
எரிசேரி
மேற்கோள் செய்த பதிவு: 1285838
இத்தனை வகை கூட்டுகளா?
இந்த காலத்தில் சாம்பார்
பொரியல் முடித்து கொள்கிறார்கள்.
அருமை அம்மா தொடருங்கள்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 9:55 am

அவியல் - இது எங்க வீட்டில் 'ஹிட்' புளியோதரை , அடை இவற்றுக்கு ரொம்ப நல்ல சைட் டிஷ். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Icon_smile

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2 
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
தயிர் – 1/4 டம்ளர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன் 
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'அவியல்' ரெடி.

குறிப்பு: பொதுவாக தனக்கு என்று தனி வாசனை இல்லாத காய்களை இதில் போடலாம் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:03 am

அவியல் 2 

அவியல் - இது எங்க வீட்டில் 'ஹிட்' புளியோதரை , அடை இவற்றுக்கு ரொம்ப நல்ல சைட் டிஷ். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு ! Icon_smile

தேவையானவை:

உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2 
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
தயிர் – 1/4 டம்ளர்
ப.மிளகாய் – 5 -6 
மிளகாய் வற்றல் 3  - 4 
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி சிறிதளவு 
உப்பு – 1 ஸ்பூன் 
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது. 
தேங்காய், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்தது அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும். 
'அவியல்' ரெடி.

குறிப்பு: சிலர் இதில் முருங்கைக்காய் சேர்ப்பார்கள்.... ஆனால் அது வாசம் மிகுந்தது எனவே, அவியல் முருங்கை வாசனை தூக்கலாக தெரியும்...நீங்கள் தேவையானால் ஒருமுறை முயன்று பாருங்கள் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 10:09 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:முதலில் கூட்டு வகைகள் என்ன என்று பார்க்கலாம். பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம் புன்னகை

பொரித்த கூட்டு
புளிக் கூட்டு 
மிளகு கூட்டு 
கீரைக்கு கூட்டு
மோர் கூட்டு 
சங்கராந்தி கூட்டு 
'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி'
அவியல்
பிட்லை மற்றும் 
எரிசேரி
மேற்கோள் செய்த பதிவு: 1285838
இத்தனை வகை கூட்டுகளா?
இந்த காலத்தில் சாம்பார்
பொரியல் முடித்து கொள்கிறார்கள்.
அருமை அம்மா தொடருங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1285847

நன்றி ஐயா, நான் எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை....இதுநாள் வரை இவற்றை போடாமல் இருந்திருக்கிறேன்...இன்று பார்த்ததும் போடுகிறேன்...புன்னகை
.
.
.
ஆம் ஐயா, நம் முன்னோர்கள் வெறும் காய்கறி உணவுகளையே இத்தனை சுவையாக சமித்திருக்கிறார்கள்...இன்று எதற்கு சம்பாதிக்கிறோம் என்று தெரியாமலே, சரியாக சுவையாக உண்ணாமல் , பணத்தின் பின்னே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்...சோகம்
.
.
.
அந்த தீபாவளி திரி இல் கூட பாருங்கள் ஜெகதீசன் ஐயா அதிரசம் பற்றி சொல்லி இருந்தார்....படிக்க வருத்தமாக இருந்தது.... ஆண்களோ பெண்களோ இப்பொழுதெல்லாம் தங்கள் உடல் உழைப்பை விரும்பவில்லை ஐயா...சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக