ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

question abt my studies

5 posters

Go down

question abt my studies Empty question abt my studies

Post by karthickyuvan Sat Jul 16, 2011 4:27 pm

naan oru B.tech IT final year padichutu irukan naa enna padicah ennoda Life nalla irukum????IT industries la eduku Demands adigama iruku JOB la????naa edu padicha enaku nalla SALARY kidaikum plz say abt my extra studeis to earn high salary and goodjob
karthickyuvan
karthickyuvan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010

Back to top Go down

question abt my studies Empty Re: question abt my studies

Post by muthu86 Thu Jul 21, 2011 9:56 pm

நீங்க எத படிசாளும் ,அதை அக்கறையுடன் நன்றாக படியுங்கள் .கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் வளர்த்து கொள்ளுங்கள் ..


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

question abt my studies Empty Re: question abt my studies

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jul 21, 2011 11:32 pm

karthickyuvan wrote:naan oru B.tech IT final year padichutu irukan naa enna padicah ennoda Life nalla irukum????IT industries la eduku Demands adigama iruku JOB la????naa edu padicha enaku nalla SALARY kidaikum plz say abt my extra studeis to earn high salary and goodjob

இப்போது IT துறை மிகவும் நல்ல நிலையில் உள்ளது.. நீங்கள் படிக்கும் கல்லூரியை பொறுத்து கம்பெனிகளே உங்களை தேடி வந்து தேர்வு செய்வார்கள் அதற்கான தகுதி உங்களிடம் இருந்தால்.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த பெரிய கம்பெனி உங்கள் கல்லூர்ரிக்கு வருமென்று தெரிந்து கொண்டு அந்த கம்பெனிகளின் question pattern என்னவென்று அறிந்துகொண்டு அதை திரும்ப திரும்ப பயிற்சி செய்துகொள்ளுங்கள். எல்லா முக்கிய கம்பெனிகளுக்குமான question pattern இணையத்தில் உள்ளது.
உங்கள் கல்லூரிக்கு எந்த கம்பெனியும் வராவிட்டாலும் இதனை பயிற்சி செய்துகொள்ளுங்கள் நீங்கள் முடித்து வெளியே வந்தாலும் தைரியமாக அந்த கம்பெனி நடத்தும் நேர்முகத் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து உள்ளே செல்லலாம். Btech IT க்கு இன்னும் நல்ல எதிர்காலம் உள்ளது.
இது தவிர நீங்கள் extra course ஏதேனும் படிக்க விரும்பினால் நல்ல(தரமான) பயிற்சி மையத்தில் சேர்ந்து அனைத்து கம்பெனிகளின் முதல் சுற்றை (aptitude test ) எப்படி சுலபமாக முடிப்பது, எந்தமாதிரியான கேள்விகள் வருகிறது என்று கற்றுக்கொள்ளுங்கள்.. தற்போது உள்ளவைகளில் FACE நல்ல பயிற்சி மையமாக தெரிகிறது..

வாழ்த்துக்கள்.. சூப்பருங்க


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


question abt my studies Aquestion abt my studies Squestion abt my studies Hquestion abt my studies Rquestion abt my studies Aquestion abt my studies Fquestion abt my studies Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

question abt my studies Empty Re: question abt my studies

Post by Nanban Fri Jul 22, 2011 11:03 am

நண்பரே ஜாவா விர்க்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இப்போது ஜாவா Embedded system il நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் webdesign என்றால் PHP, .NET படியுங்கள். ஜாவா வை அடுத்து .NEt ku நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நீங்கள் எந்த language படித்தாலும் top to bottom தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

question abt my studies Empty Re: question abt my studies

Post by மகா பிரபு Fri Jul 22, 2011 12:17 pm

கேள்வியை தமிழில் கேக்கலாமே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

question abt my studies Empty Re: question abt my studies

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum