புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
சரியான பையன் {கஞ்சன்}  I_vote_lcapசரியான பையன் {கஞ்சன்}  I_voting_barசரியான பையன் {கஞ்சன்}  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான பையன் {கஞ்சன்}


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jul 16, 2011 3:21 pm

சரியான பையன் {கஞ்சன்}  28097_a.jpg&domain=.co

ஒரு கருமியான பணக்காரன் சாகும் தருவாயில் இருந்தார்..அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்..மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு.''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.
மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,''சபாஷ்,நீதான் சரியானபையன்.
ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.''

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 16, 2011 3:50 pm

அட கடவுளே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Sat Jul 16, 2011 4:36 pm

சாகும் தருவாயிலும் கருமை தன் பெயரைக் காப்பாற்றுகிறான். என்ன ஒரு கடமை உணர்வு

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sat Jul 16, 2011 4:46 pm

இதுக்கு பெயர் தான் ,செத்தும் கொடுத்தான்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 16, 2011 8:23 pm

அவன் சிறந்த கருமி தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக