ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் பிளஸ்

+21
ரா.ரமேஷ்குமார்
ந.கார்த்தி
ganesamoorthy
Bobshan
சுரேஷ்குமார்
SK
பது
பிருதிவிராஜன்
அருண்
அன்பு தளபதி
krishnaamma
fleximan
ரிபாஸ்
சிவா
msmasfaq
thazeem
கோபி சதீஷ்
muthu86
gkajan
ரஞ்சித்
ranhasan
25 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty கூகிள் பிளஸ்

Post by ranhasan Sat Jul 16, 2011 2:39 pm

First topic message reminder :

கூகிள் பிளஸ் - அனைவருக்கும் இதுதான் தற்போது சூடான விவாதம்... முகநூலுக்கு போட்டியாக கூகிள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுளதுதான் இந்த கூகிள் பிளஸ்.. ஆர்குட் வைத்திருந்த இடத்தை தட்டி பறித்ததோடு நில்லாமல் உலகிலேயே சமூக வலை தளத்தில் முதன்மையாக முகநூல் திகழ்கிறது.. இதனுடைய சிறிய சிறிய குறைபாடுகளை கூகிள் நிறுவனம் ஒரு தணிக்குழு வைத்து ஆய்வு செய்து முக நூலை விட பயன்பாடிற்கு எளிய மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட சமூக வலைதளமாய் இந்த கூகிள் பிளசை உருவாகியுள்ளது..

இதில் உள்ள சிறப்பு வசதி +Circles
இந்த வசதி மூலம் நம்முடைய நண்பர்களை பல குருப்பாக பிரித்து அவர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த குரூப் வசதி பேஸ்புக்கில் இருந்தாலும் பேஸ்புக்கில் குரூப் உருவாக்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதில் உங்களுக்கு தேவையான நண்பர்களை ட்ராக் செய்து விட்டாலே போதும் அவர்கள் அந்த குறிப்பிட்ட குரூப்பில் வந்து விடுவார்கள். குரூப் பிரிப்பதனால் மேலும் ஒரு பயன் நாம் இந்த தலத்தில் உல் நுழையும் பொழுது இந்த குறிப்பிட்ட குருப்பில் மட்டும் ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியும் படி அமைத்து கொள்ளலாம்.

HANGOUTS எனப்படும் வீடியோ காலிங் வசதி. இந்த தளத்தில் சுமார் 40 மொழிகளில் செய்திகளை பரிமாறி கொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து மற்ற மொபைல் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் வசதி, போட்டோக்களை சுலபமாக அப்லோட் செய்யும் வசதி இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளதாம்.




இதில் இணைவதற்கு கூகிள் பிளசுக்கு லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கூகிள் சர்வரால் இதனை கட்டுபடுத்த இயலாததால் கொஞ்ச காலம் சேவையை நிறுத்தி வைத்திருந்தனர்... தற்போது அழைபிதல் மூலம் மட்டுமே கூகிள் பிளஸ் இல் இணைய கூடிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூகிள் பிளஸ் சமூக வலையில் இணைய அழைபிதல் வேண்டுமா உங்கள் பின்னூட்டதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள்... உங்களுக்கான கூகிள் பிளஸ் அழைபிதலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்...


Last edited by ranhasan on Sat Jul 16, 2011 2:41 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் பிளஸ்  - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் பிளஸ்  - Page 3 Hகூகிள் பிளஸ்  - Page 3 Aகூகிள் பிளஸ்  - Page 3 Sகூகிள் பிளஸ்  - Page 3 Aகூகிள் பிளஸ்  - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by krishnaamma Mon Jul 18, 2011 1:23 pm

ரண ஹாசன் , நீங்கள் கொடுத்துள்ள தகவல் ரொம்ப நல்ல தகவல் . நன்றி.

நம்முடைய தளத்தில் +1 என ஏதோ இருக்கே அதுவும் நீங்க சொல்வதும் ஒன்றா ? சற்று விளக்கவும் . அது வேறானால் அது என்ன ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by thazeem Mon Jul 18, 2011 1:23 pm

ranhasan wrote:
thazeem wrote:thazeem@gmail.com

மீண்டும் thazeem@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பியுள்ளேன் நண்பரே சிறு நேரம் கழித்து பாருங்கள்...

கிடைக்கவில்லை நண்பரே.. பரவாயில்ல கீழ்வரும் ஐடிக்கு ஒரு தரம் அனுப்ப முயற்சிசெய்யுங்கள் உதவியாகவிருக்கும்
thaseemajm@gmail.com


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by அன்பு தளபதி Mon Jul 18, 2011 1:30 pm

krishnaamma wrote:ரண ஹாசன் , நீங்கள் கொடுத்துள்ள தகவல் ரொம்ப நல்ல தகவல் . நன்றி.

நம்முடைய தளத்தில் +1 என ஏதோ இருக்கே அதுவும் நீங்க சொல்வதும் ஒன்றா ? சற்று விளக்கவும் . அது வேறானால் அது என்ன ?

இதுதான் அம்மா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by krishnaamma Mon Jul 18, 2011 1:32 pm

சிவா wrote:கூகிள் பிளஸ்  - Page 3 Resizedgoogle

அற்புதம் சிவாபுன்னகை கூகிள் + எல்லா வற்றயும் தூக்கி சாப்பிட்டுவிடுமா ? ஓகே!!!!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 1:34 pm

ranhasan wrote:கூகிள் பிளஸ் - அனைவருக்கும் இதுதான் தற்போது சூடான விவாதம்... முகநூலுக்கு போட்டியாக கூகிள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுளதுதான் இந்த கூகிள் பிளஸ்.. ஆர்குட் வைத்திருந்த இடத்தை தட்டி பறித்ததோடு நில்லாமல் உலகிலேயே சமூக வலை தளத்தில் முதன்மையாக முகநூல் திகழ்கிறது.. இதனுடைய சிறிய சிறிய குறைபாடுகளை கூகிள் நிறுவனம் ஒரு தணிக்குழு வைத்து ஆய்வு செய்து முக நூலை விட பயன்பாடிற்கு எளிய மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட சமூக வலைதளமாய் இந்த கூகிள் பிளசை உருவாகியுள்ளது..

இதில் உள்ள சிறப்பு வசதி +Circles
இந்த வசதி மூலம் நம்முடைய நண்பர்களை பல குருப்பாக பிரித்து அவர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த குரூப் வசதி பேஸ்புக்கில் இருந்தாலும் பேஸ்புக்கில் குரூப் உருவாக்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதில் உங்களுக்கு தேவையான நண்பர்களை ட்ராக் செய்து விட்டாலே போதும் அவர்கள் அந்த குறிப்பிட்ட குரூப்பில் வந்து விடுவார்கள். குரூப் பிரிப்பதனால் மேலும் ஒரு பயன் நாம் இந்த தலத்தில் உல் நுழையும் பொழுது இந்த குறிப்பிட்ட குருப்பில் மட்டும் ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியும் படி அமைத்து கொள்ளலாம்.

HANGOUTS எனப்படும் வீடியோ காலிங் வசதி. இந்த தளத்தில் சுமார் 40 மொழிகளில் செய்திகளை பரிமாறி கொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து மற்ற மொபைல் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் வசதி, போட்டோக்களை சுலபமாக அப்லோட் செய்யும் வசதி இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளதாம்.




இதில் இணைவதற்கு கூகிள் பிளசுக்கு லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கூகிள் சர்வரால் இதனை கட்டுபடுத்த இயலாததால் கொஞ்ச காலம் சேவையை நிறுத்தி வைத்திருந்தனர்... தற்போது அழைபிதல் மூலம் மட்டுமே கூகிள் பிளஸ் இல் இணைய கூடிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூகிள் பிளஸ் சமூக வலையில் இணைய அழைபிதல் வேண்டுமா உங்கள் பின்னூட்டதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள்... உங்களுக்கான கூகிள் பிளஸ் அழைபிதலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்...

நன்றி நண்பரே!
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by krishnaamma Mon Jul 18, 2011 1:40 pm

maniajith007 wrote:
krishnaamma wrote:ரண ஹாசன் , நீங்கள் கொடுத்துள்ள தகவல் ரொம்ப நல்ல தகவல் . நன்றி.

நம்முடைய தளத்தில் +1 என ஏதோ இருக்கே அதுவும் நீங்க சொல்வதும் ஒன்றா ? சற்று விளக்கவும் . அது வேறானால் அது என்ன ?

இதுதான் அம்மா

நன்றி மணி புன்னகை நான் அதை கிளிக் செய்து பார்த்தேன் , கூகிள் பேஜ் ஓபன் ஆகி ஸைன் இன் செய்ய சொல்கிறது , இவரும் கூகள் + என்று சொல்லவே கேட்டேன்.

அது சரி, நீங்க எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாகிவிட்டது உங்களுடன் பேசி ( எழுதி புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by அன்பு தளபதி Mon Jul 18, 2011 1:59 pm

krishnaamma wrote:
நன்றி மணி புன்னகை நான் அதை கிளிக் செய்து பார்த்தேன் , கூகிள் பேஜ் ஓபன் ஆகி ஸைன் இன் செய்ய சொல்கிறது , இவரும் கூகள் + என்று சொல்லவே கேட்டேன்.

அது சரி, நீங்க எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாகிவிட்டது உங்களுடன் பேசி ( எழுதி புன்னகை )

வணக்கம் அம்மா நலம் தங்கள் நலமா தமிழ்ஹிந்து சம்பந்தமாக முகநூலிலும் கொஞ்சம் விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது மேலும் மதம் குறித்து படிக்க வேண்டியுள்ளது சொந்த வாழ்விலும் கொஞ்சம் தொல்லைகள் அதனால்தான் அம்மா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by ranhasan Mon Jul 18, 2011 2:01 pm

thazeem wrote:
ranhasan wrote:
thazeem wrote:thazeem@gmail.com

மீண்டும் thazeem@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பியுள்ளேன் நண்பரே சிறு நேரம் கழித்து பாருங்கள்...

கிடைக்கவில்லை நண்பரே.. பரவாயில்ல கீழ்வரும் ஐடிக்கு ஒரு தரம் அனுப்ப முயற்சிசெய்யுங்கள் உதவியாகவிருக்கும்
thaseemajm@gmail.com

அனுப்பிவிட்டேன் நண்பரே...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் பிளஸ்  - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் பிளஸ்  - Page 3 Hகூகிள் பிளஸ்  - Page 3 Aகூகிள் பிளஸ்  - Page 3 Sகூகிள் பிளஸ்  - Page 3 Aகூகிள் பிளஸ்  - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by அருண் Mon Jul 18, 2011 2:58 pm

arun.vzp@gmail.com அப்படியே நெக்கும் லிங்க் கொடுங்கள்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by ranhasan Mon Jul 18, 2011 4:12 pm

அருண் wrote:arun.vzp@gmail.com அப்படியே நெக்கும் லிங்க் கொடுங்கள்..

நோக்கும் அனுப்பியாச்சுடா கண்ணா சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் பிளஸ்  - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் பிளஸ்  - Page 3 Hகூகிள் பிளஸ்  - Page 3 Aகூகிள் பிளஸ்  - Page 3 Sகூகிள் பிளஸ்  - Page 3 Aகூகிள் பிளஸ்  - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கூகிள் பிளஸ்  - Page 3 Empty Re: கூகிள் பிளஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum