புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!
Page 9 of 11 •
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
முதலில் பானி பூரி
பூரி செய்ய தேவயானவை :
1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்
மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.
அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.
ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி
மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.
பூரிக்குள் வைக்கும் மசாலா :
பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.
பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?
இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 MDRZ1tdFSPqHW6C1d0ui+ce6ef32c-9467-4f34-a9c9-72c973469527](https://www.filepicker.io/api/file/MDRZ1tdFSPqHW6C1d0ui+ce6ef32c-9467-4f34-a9c9-72c973469527.jpg)
துண்டங்கள் போடப்பட்டுள்ள டோக்ளா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 RuQeFfdWTEmXTcRecAoW+31681aae-aa90-4769-a2be-10a6ec9f760e(1)](https://www.filepicker.io/api/file/RuQeFfdWTEmXTcRecAoW+31681aae-aa90-4769-a2be-10a6ec9f760e(1).jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாளித்தது கொட்டியுள்ள டோக்ளா... பரிமாற தயாராக உள்ளது....
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 6wWDykagSkKeoAyJ7yRB+f08eadaa-ac25-4bcd-a0a8-6dc4715df0b8(1)](https://www.filepicker.io/api/file/6wWDykagSkKeoAyJ7yRB+f08eadaa-ac25-4bcd-a0a8-6dc4715df0b8(1).jpg)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 6wWDykagSkKeoAyJ7yRB+f08eadaa-ac25-4bcd-a0a8-6dc4715df0b8(1)](https://www.filepicker.io/api/file/6wWDykagSkKeoAyJ7yRB+f08eadaa-ac25-4bcd-a0a8-6dc4715df0b8(1).jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 JjLkfZe8S5mV7OdtBpZd+dfbea080-eabd-4115-ae33-54546cfc3ef3](https://www.filepicker.io/api/file/JjLkfZe8S5mV7OdtBpZd+dfbea080-eabd-4115-ae33-54546cfc3ef3.jpg)
இதோ, Guest உங்களுக்கான பங்கு .....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 4vXbXzFdSmG4pm8WGjfm+761c50e5-a7b0-41ae-8e82-556dd042248a(1)](https://www.filepicker.io/api/file/4vXbXzFdSmG4pm8WGjfm+761c50e5-a7b0-41ae-8e82-556dd042248a(1).jpg)
இட்லி தட்டில் வார்த்த டோக்ளா....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 JKEuZY12QEi9AjN56z1s+e0b4fd45-1478-475a-8083-157929883f74](https://www.filepicker.io/api/file/JKEuZY12QEi9AjN56z1s+e0b4fd45-1478-475a-8083-157929883f74.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீஸ் பில்லோஸ்!
சீஸ் பிடித்தமானவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்...முயன்று பாருங்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 TDrOyg4aR6fRDcMPBZmd+IMG_20181104_195311](https://www.filepicker.io/api/file/tDrOyg4aR6fRDcMPBZmd+IMG_20181104_195311.jpg)
தேவையானவை:
மைதா 1 1 /2 கப்
கோதுமை மாவு ஒரு கப்
எண்ணெய் இரண்டு ஸ்பூன்
துருவிய சீஸ் அரை கப்
வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை:
மாவுகளை கலந்து, உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு மிக மெல்லிலிய சப்பாத்தி போல் இடவும். ( கீழே கொடுத்துள்ள படத்தில் பார்க்கவும் )![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்கள் கைவிரல்களைக் கொண்டு சப்பாத்தியை தூக்கிப் பார்த்தால் விரல்கள் தெரியவேண்டும் அந்த அளவு மெல்லியதாக இட்டுக்கொள்ளுங்கள் .
பிறகு அதன்மேல் மெல்ல, வெண்ணையை தடவவேண்டும்.
அடுத்த படத்தில் காட்டியள்ளது போல் மடிக்கவேண்டும்.
அதன் மேல் துருவி வைத்துள்ள சீஸ்ஸை போடவும்.
மீண்டும் அது வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.
(படம் பார்க்கவும் )
எடுத்து மெதுவாக கல்லில் போட்டு, மென்மையாக திருப்பிப் போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், துளி எண்ணெய்விட்டு எடுக்கவும்.
அது அழகாக உப்பிக்கொண்டு வரும்.
சுவையான , அருமையான சீஸ் பில்லோஸ் தயார்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சீஸ் பிடித்தமானவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்...முயன்று பாருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 TDrOyg4aR6fRDcMPBZmd+IMG_20181104_195311](https://www.filepicker.io/api/file/tDrOyg4aR6fRDcMPBZmd+IMG_20181104_195311.jpg)
தேவையானவை:
மைதா 1 1 /2 கப்
கோதுமை மாவு ஒரு கப்
எண்ணெய் இரண்டு ஸ்பூன்
துருவிய சீஸ் அரை கப்
வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை:
மாவுகளை கலந்து, உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும்.
ஒரு அரைமணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு மிக மெல்லிலிய சப்பாத்தி போல் இடவும். ( கீழே கொடுத்துள்ள படத்தில் பார்க்கவும் )
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்கள் கைவிரல்களைக் கொண்டு சப்பாத்தியை தூக்கிப் பார்த்தால் விரல்கள் தெரியவேண்டும் அந்த அளவு மெல்லியதாக இட்டுக்கொள்ளுங்கள் .
பிறகு அதன்மேல் மெல்ல, வெண்ணையை தடவவேண்டும்.
அடுத்த படத்தில் காட்டியள்ளது போல் மடிக்கவேண்டும்.
அதன் மேல் துருவி வைத்துள்ள சீஸ்ஸை போடவும்.
மீண்டும் அது வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.
(படம் பார்க்கவும் )
எடுத்து மெதுவாக கல்லில் போட்டு, மென்மையாக திருப்பிப் போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், துளி எண்ணெய்விட்டு எடுக்கவும்.
அது அழகாக உப்பிக்கொண்டு வரும்.
சுவையான , அருமையான சீஸ் பில்லோஸ் தயார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 7Mesxek0SyOvrMZufP2p+IMG_20181104_193516](https://www.filepicker.io/api/file/7Mesxek0SyOvrMZufP2p+IMG_20181104_193516.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 XkZlD9jgQOOAxhma6mYf+IMG_20181104_193127](https://www.filepicker.io/api/file/XkZlD9jgQOOAxhma6mYf+IMG_20181104_193127.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 9 9UlBfx3cR1emkSgm7hWu+IMG_20181104_193519](https://www.filepicker.io/api/file/9UlBfx3cR1emkSgm7hWu+IMG_20181104_193519.jpg)
- Sponsored content
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 11
|
|