ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

+10
T.N.Balasubramanian
பாலாஜி
ஜாஹீதாபானு
ரபீக்
ஸ்ரீஜா
ரேவதி
உமா
ரஞ்சித்
dsudhanandan
krishnaamma
14 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Sat Jul 16, 2011 1:24 pm

First topic message reminder :

முதலில் பானி பூரி

பூரி செய்ய தேவயானவை :

1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய  ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை  ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்
. ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து  வைக்கவும்.

பூரிக்குள் வைக்கும் மசாலா :

பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி  உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும்.  உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:32 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 3hTktbAOT5WSxX3ZLplK+IMG_20181104_193519


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:32 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 XHVNzruSciaGyM8nmaFA+IMG_20181104_193538


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:33 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Y8yZGlJSl6uC7xuiN5I3+IMG_20181104_193647


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:33 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 T9yIW2dVROWF7b8B2RaR+IMG_20181104_193827


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:34 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 QtVJiWITimCv8OtK25MT+IMG_20181104_194127


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:34 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Q19gpZsCSyyjypn41fzt+IMG_20181104_194140


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Nov 14, 2018 10:34 pm

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 IGcxnNJjRkSsWY7kR2zF+IMG_20181104_195311


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty டோக்ளா !

Post by krishnaamma Sat Dec 15, 2018 11:49 am

டோக்ளா ! 

இது ஒரு குஜராத்தி உணவு....நாம் காலை வேளைகளில் இட்லி சாப்பிடுவதை போல அவர்கள் தினமும் இதை சாப்பிடுவார்களாம்....இதை பல விதங்களில் செய்து சாப்பிடுவார்கள்....நான் இங்கு போடப்போகாது 'பேசிக்' முறை....அதாவது இதுதான் இட்லி மாவு போன்றது, பிறகு நாம் அதே இட்லி மாவை வைத்து பல வகைகளில் இட்லி செய்வது போல , இதை , மேலே தாளிதம் அல்லது வேறு ஏதாவது சில பொருட்களை சேர்த்து பலவித சுவைகளாக அதாவது 'வெரைட்டியாக'  செய்யவலாம். இப்போது டோக்ளாவின் செய்முறையை பார்ப்போம்.

கடலை மாவு டோக்ளா :

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 G23cJBNzSz6VywjTQ7EZ+f08eadaa-ac25-4bcd-a0a8-6dc4715df0b8

தேவையானவை:

கடலை மாவு ஒரு கப் 
தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் 
ரவை இரண்டு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு இரண்டு டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் இரண்டு  - பொடியாக நறுக்கவும்.
இஞ்சி - ஒரு துண்டு - தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன் 
கடுகு ஒரு டீ ஸ்பூன்
சீரகம் ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
ஈனோ சால்ட் ஒரு டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவைக்கு ஏற்ப 
food  colour  yellow  சில துளிகள் 

செய்முறை:


வாணலியில் கடலை மாவை போட்டு சூடு வரும் வரை வறுக்கவும்.
சிவக்க வறுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 
அதை ஒரு தட்டில் கொட்டவும் கொஞ்சம் ஆறினவுடன் ஒரு பேசினில் கடலை மாவு ,கொஞ்சம் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, தயிர்,பச்சை மிளகாய் ,இஞ்சி என ஒவ்வொன்றாக போட்டு நன்கு கலக்கவும். 
பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவை விட கொஞ்சம் தளர இருக்கும்படி கரைத்துக் கொள்ளவும்.
எல்லோ ஃபுட் கலர் சேர்க்கவும் நன்கு கலக்கவும்.
வாணலியில் அல்லது அல்லது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
(இட்லி செய்வது போல இட்லி தட்டிலோ அல்லது சிறிய குக்கர் தட்டில் இந்த மாவை விட்டு இட்லி போல் ஆவியில் வேக வைக்க வேண்டும்)
வாணலியில் தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருந்து நாம் கலந்து வைத்துள்ள டோக்ளா மாவில் ஈனோ ஃபுரூட் சால்ட்டை போட்டு நன்கு கலக்கவும்.
கலந்த உடனேயே மாவை எண்ணை தடவிய பாத்திரத்தில் அல்லது இட்லி தட்டுகளில் விடவும். அதை அப்படியே இட்லி குக்கரில் வைத்து இட்லி செய்வது போல் 10 , 12 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு வெளியே எடுத்து ஆறியவுடன் ஒரு பெரிய தட்டில் கவிழ்த்துக்  கொட்டவும்.
பிறகு கத்தியால்  வில்லைகள் போடவும்.
எண்ணெய் தடவியதால் அழகாக கொட்ட வரும்.
இந்த துண்டங்கள் மீது தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டவும். அதன்மேல் தேங்காய்ப்பூ தூவவும். 
கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு தெளித்து பரிமாறவும்.
சுவையான டோக்ளாவிற்கு தொட்டுக்கொள்ள, டொமட்டோ கெச்சப் நன்றாக இருக்கும்.
சிலர் புளிப்பு சட்னி அல்லது தேங்காய் சட்னி ஏற்றது என்பார்கள்.
நம் தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளலாம், அல்லது அப்படியே சாப்பிடலாம்...நன்றாக இருக்கும். புன்னகை 


குறிப்பு: நான் எல்லோ கலர் போதாதாதால், என் டோக்ளா  நிறமாக இல்லை புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Sat Dec 15, 2018 11:51 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Msi4XxOXQ5e3fZrdGb9y+11ad3ff8-ccd4-4d85-a785-2be9f51edfc2
வெந்த டோக்ளா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Sat Dec 15, 2018 11:52 am

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 7WbIBEofQYqGeXfexzSS+b620a795-0348-40e3-8f10-50c11837b389
கவிழ்த்து கொட்டியுள்ளேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 8 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum