ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

+10
T.N.Balasubramanian
பாலாஜி
ஜாஹீதாபானு
ரபீக்
ஸ்ரீஜா
ரேவதி
உமா
ரஞ்சித்
dsudhanandan
krishnaamma
14 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Sat Jul 16, 2011 1:24 pm

First topic message reminder :

முதலில் பானி பூரி

பூரி செய்ய தேவயானவை :

1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய  ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை  ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்
. ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து  வைக்கவும்.

பூரிக்குள் வைக்கும் மசாலா :

பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி  உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும்.  உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Wed Dec 03, 2014 8:59 pm

T.N.Balasubramanian wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை தெரிஞ்சுதான் , முதலேயே , மாமி எஸ் -----------

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107705

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by விமந்தனி Wed Dec 03, 2014 10:49 pm

T.N.Balasubramanian wrote:நானை நானே செய்தால்
நானே நாணம் கொள்ளுமே .

ரமணியன்
ஆம்!
நாணம் கொள்ளத்தான் செய்யும்...
ஆனால், 'Naan' இல்லை,
"அட, எங்காத்துக்காரரும் அசத்துகிறாரே..." என்று மாமி!
புன்னகை புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by விமந்தனி Wed Dec 03, 2014 10:51 pm

சூப்பர் கிருஷ்ணாம்மா. இந்த 'நானை' பற்றி இதுவரை யோசித்ததில்லை. ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by mbalasaravanan Thu Dec 04, 2014 1:18 pm

krishnaamma wrote:வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 LhnERruTSfS8XQ4Uy4uv+20141122_113121

அடுப்பில் காட்டப்படும் 'நான்'
மேற்கோள் செய்த பதிவு: 1107681
அது என்ன நான் நடுவுல 3 கண் தெரியுதே ஒரு வேலை நான் கடவுள் சப்பத்தியா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by ஜாஹீதாபானு Thu Dec 04, 2014 2:46 pm

செய்து பார்த்து சொல்றேன்மா புன்னகை

என்னிடம் நான்ஸ்டிக் தவா இல்லை. சாதாரண தோசைக்கல் தான் இருக்கு. அதுல செய்ய வருமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Thu Dec 04, 2014 6:12 pm

விமந்தனி wrote:சூப்பர் கிருஷ்ணாம்மா. இந்த 'நானை' பற்றி இதுவரை யோசித்ததில்லை. ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

m .................செய்து பாருங்கள் விமந்தனி புன்னகை

Last edited by krishnaamma on Thu Dec 04, 2014 6:14 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Thu Dec 04, 2014 6:13 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 LhnERruTSfS8XQ4Uy4uv+20141122_113121

அடுப்பில் காட்டப்படும் 'நான்'
மேற்கோள் செய்த பதிவு: 1107681
அது என்ன நான் நடுவுல 3 கண் தெரியுதே ஒரு வேலை நான் கடவுள் சப்பத்தியா

அடாடா..........கல்யாண மாப்பிளை என்று பார்த்தால்..........................ம்....சரிபடாது.......நம் ஆயுதத்தை எடுத்துக்க வேண்டியது தான் ........................சரவணன் ................. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ .................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by krishnaamma Thu Dec 04, 2014 6:15 pm

ஜாஹீதாபானு wrote:செய்து பார்த்து சொல்றேன்மா புன்னகை

என்னிடம் நான்ஸ்டிக் தவா இல்லை. சாதாரண தோசைக்கல் தான் இருக்கு. அதுல செய்ய வருமா?
மேற்கோள் செய்த பதிவு: 1107855

செய்து பாருங்கள் பானு, handle தான் முக்கியம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by T.N.Balasubramanian Thu Dec 04, 2014 6:21 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்த்து சொல்றேன்மா புன்னகை

என்னிடம் நான்ஸ்டிக் தவா இல்லை. சாதாரண தோசைக்கல் தான் இருக்கு. அதுல செய்ய வருமா?
மேற்கோள் செய்த பதிவு: 1107855

செய்து பாருங்கள் பானு, handle  தான் முக்கியம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1107887

நல்ல முறையில் பாதுகாப்பாக handle பண்ணவும் .
செய்கின்ற நான் ,non -naan ,ஆக கூடாது , பாருங்கள் .கிருஷ்ணம்மா மனது கஷ்டப்படும் .
செய்துவிட்டு சொல்லுங்கள் .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Dec 04, 2014 6:23 pm; edited 1 time in total (Reason for editing : addnl.word)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by mbalasaravanan Fri Dec 05, 2014 1:41 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 LhnERruTSfS8XQ4Uy4uv+20141122_113121

அடுப்பில் காட்டப்படும் 'நான்'
மேற்கோள் செய்த பதிவு: 1107681
அது என்ன நான் நடுவுல 3 கண் தெரியுதே ஒரு வேலை நான் கடவுள் சப்பத்தியா

அடாடா..........கல்யாண மாப்பிளை என்று பார்த்தால்..........................ம்....சரிபடாது.......நம் ஆயுதத்தை எடுத்துக்க வேண்டியது தான் ........................சரவணன் ................. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ .................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1107886
இல்ல சும்மா தான் கொஞ்சம் வேல இருக்கு , எத்தன இடத்துல தான் அடி வாங்குறது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்! - Page 5 Empty Re: வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum