ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் ஒரு தகவல்

5 posters

Go down

தினமும் ஒரு தகவல் Empty தினமும் ஒரு தகவல்

Post by ranhasan Sat Jul 16, 2011 12:54 pm

ஈகரை உள்ளங்களே இந்த தினமும் ஒரு தகவல் பிரிவின் கீழ் இன்று முதல் தினமும் ஏதோ ஒரு தகவல், செய்தி, மென்பொருள், வரலாறு என்று ஏதோ ஒரு துறை சார்ந்து ஒரு பயனுள்ள தகவலை பகிரலாம் என்று உள்ளேன்... இந்த தகவலின் கீழ் நீங்களும் ஒரு தகவலை பின்னோட்டமாகவோ அல்லது உங்கள் தனிப்பட்ட பதிவின் மூலமோ அளித்து அனைவருக்கும் உதவலாம்..

இன்றைய தகவல்:
"""""""""""""""""""""""""
giveawayoftheday.com இந்த தளத்தினை பற்றி நிறைய பேர் கேள்விபட்டிருபீர்கள்... இருப்பினும் இதனை பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். இந்த தளத்தின் வழி தினமும் ஒரு லைசென்சுடு சாஃப்ட்வேர்-ஐ இலவசமாக பெறலாம்... இதற்கு நீங்கள் செய்யவேண்டியது http://feedburner.google.com/fb/a/mailverify?uri=giveawayoftheday%2Ffeed இந்த லிங்கிர்க்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள்... தினமும் giveawayoftheday.com தளத்திலிருந்து ஒரு இலவச மென்பொருளுக்கான அஞ்சல் அனுப்பப்படும்... அதிலுள்ள லிங்கை கிளிக் செய்தால் அது giveawayoftheday வலைதளத்திற்கு செல்லும், அங்கு உள்ள டவுண்லோட் லிங்கை கிளிக் செய்து இலவச மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளலாம்... ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் மட்டுமே வரும். இதில் உள்ள ஒரே கட்டுப்பாடு என்னவென்றால் மின்னஞ்சல் வந்ததிலிருந்து 24 மணி நேரத்திருக்குள் அவர்கள் அனுப்பும் மென்பொருளை நீங்கள் டவுண்லோட் செய்துவிட வேண்டும் இல்லை என்றால் அதன்பின் டவுண்லோட் செய்தல் இயலாது...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தினமும் ஒரு தகவல் Boxrun3
with regards ரான்ஹாசன்



தினமும் ஒரு தகவல் Hதினமும் ஒரு தகவல் Aதினமும் ஒரு தகவல் Sதினமும் ஒரு தகவல் Aதினமும் ஒரு தகவல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தினமும் ஒரு தகவல் Empty Re: தினமும் ஒரு தகவல்

Post by அப்துல்லாஹ் Sat Jul 16, 2011 1:04 pm

நன்றி பயனுள்ள தகவல் ranhassan


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தினமும் ஒரு தகவல் Aதினமும் ஒரு தகவல் Bதினமும் ஒரு தகவல் Dதினமும் ஒரு தகவல் Uதினமும் ஒரு தகவல் Lதினமும் ஒரு தகவல் Lதினமும் ஒரு தகவல் Aதினமும் ஒரு தகவல் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தினமும் ஒரு தகவல் Empty Re: தினமும் ஒரு தகவல்

Post by kitcha Sat Jul 16, 2011 2:49 pm

பயனுள்ள தகவல் சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தினமும் ஒரு தகவல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தினமும் ஒரு தகவல் Empty Re: தினமும் ஒரு தகவல்

Post by அகிலன் Sun Jul 17, 2011 4:13 pm

தினமும் ஒரு தகவல் பகுதி தினசரி எம்மை பார்க்கத்தூண்டும்
பகுதியாகும். அதிலும் இன்றய தகவல் மிகவும் பயனுள்ளது.
மிக்க நன்றி.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தினமும் ஒரு தகவல் Empty Re: தினமும் ஒரு தகவல்

Post by அப்துல் Mon Jul 18, 2011 7:21 am

நல்ல தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தினமும் ஒரு தகவல் Empty Re: தினமும் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தினமும் ஒரு தகவல்-2
» ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்
» வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது.. தகவல் சீட்டு மட்டும்தான்! – தேர்தல் அதிகாரி தகவல்!
»  தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்
» தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும்: நிபுணர்கள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum