ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

+3
சுரேஷ்குமார்
ந.கார்த்தி
aathma
7 posters

Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by aathma Sat Jul 16, 2011 12:17 pm

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் குறைந்தவையாக உள்ளன .

அவைகளை தரவிறக்கம் செய்து தொலைகாட்சியில் பார்க்கும் பொழுது காட்சி தெளிவில்லாமல் இருக்கின்றன .

இந்த விடியோக்களின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது ?

விபரம் தெரிந்த அன்பர்கள் கூறுங்களேன்

நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by ந.கார்த்தி Sat Jul 16, 2011 12:29 pm

யாராவது இவருக்கு உதவுங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by சுரேஷ்குமார் Sat Jul 16, 2011 1:00 pm

360 அல்வுக்கு மேல் உள்ள எச்‌டி வீடியோக்களை மட்டும் தரவிறக்கம் செய்து பயன் படுதி பாருங்கள்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by அருண் Sat Jul 16, 2011 1:12 pm

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் You1o

மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் 360p 420p 720p அளவுக்கு மேல் உள்ள எச்‌டி வீடியோக்களை மட்டும் தரவிறக்கம் செய்து பயன் படுதி பாருங்கள்...!

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by aathma Sat Jul 16, 2011 2:34 pm

நண்பரே , எனக்கு கட்டாயம் தேவைப் படும் விடியோக்களின் தரம் 360 p என்ற அளவிலேயே உள்ளது . அதுவும் அவ்வளவு தெளிவாக இல்லை . மாற்று வழி ஏதேனும் உண்டா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by vbharathan Mon Jul 18, 2011 7:44 am

உங்களின் காணொளிகளில் " எச்‌டி" என்று காண முடிகிறதென்றால் அது 1080பி காணொளியாகதான் இருக்கும். அதைவிட குறைவாக உள்ளதை நீகள் தரவிறக்கம் செய்தால் அதனின் தரம் குறைவாகதான் இருக்கும். 480பி தரம் குறைவாகதான் இருக்கும். அதை எந்த மென்பொருள் மூலமாகவும் தரம் கூட்ட இயலாது . ஒருவேளை 1080பி (1980x1080) கிடைக்கவில்லையென்றால் 720பி(1280544பிக்ஷெல்ஸ்) நன்கு தரமாக பார்க்க கூடிய அளவு இருக்கும்,
யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Pic1oa

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Pic2fw

இதை www.keepvid.com தரவிறக்கம் செய்யக்கூடிய யுட்யூப் காணொளிஇன் சுட்டிகளை கொடுத்து தேடினால் வரும் பல்வேறு தரமுள்ள காணொளிகளை தரம் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Pic3br


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by Nanban Mon Jul 18, 2011 11:21 am

ஏறக்கனவே குறைந்த தரத்தில் எடுக்க பட்ட வீடியோ வை எந்த சாஃப்ட்வேர் கொண்டும் தரம் கூட்ட முடியாது எனபது தான் உண்மை.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by aathma Mon Jul 18, 2011 6:37 pm

நண்பர்கள் திரு vbharathan , திரு .நண்பன்

இருவருக்கும் என் நன்றிகள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by ivars Fri Sep 16, 2011 3:23 pm

நன்றி  நண்பரே   தகவல் தந்தக்கு
ivars
ivars
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 03/06/2011

Back to top Go down

யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம் Empty Re: யு டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum