ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_m10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10 
VENKUSADAS
கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_m10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_m10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10 
VENKUSADAS
கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_m10கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம்

Go down

கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Empty கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம்

Post by சிவா Thu Nov 27, 2008 2:57 pm

Xanthelasma & Xerophthalmia


ஸாந்திலாஸ்மா என்பதற்கு கிரேக்க மொழியில் மஞ்சள்தட்டு என்று பெயர். இவை சாதாரணமாக கண் இமைகளில் மூக்கின் அருகில் மஞ்சளாக தட்டை வடிவில் இரு கண்களிலும் பல நேரங்களில் சமமாகக் காணப்படும். வயதானவர்களை அதிலும் பெண்களை இது அதிகளவில் பாதிக்கிறது. ஆபத்து இல்லாதது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடம்பில் அதிகளவு கொலஸ்டிரால் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு இந்த ஸாந்திலாஸ்மா அதிகள அளவில் வருகிறது. மிகமெதுவாக இவை வளர்ந்து பெரிதாகலாம். இப்பாதிப்பால் பார்வைக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது. அறுவை சிகிச்சை மூலம் இவைகளை எடுத்து விடலாம்.

நமது கண்களின் வெள்ளை விழிக்குக் காரணம் ஸ்கிளிரா என்று அழைக் கப்படும் கண்ணின் வெண்மையான பாகம். இதன்மேல் மெல்லியதாக ஜவ்வு போல் படர்ந்திருப் பதற்குப் பெயர் கன் சன்க்டைவா. இதன் மீது எப்போதும் கண்ணீர் பரவியிருப்ப தால் இது மிளிரும். சில நோய்களின் பாதிப்பால் இந்த ஜவ்வானது தனது மிளிர்வை இழந்து காய்ந்து சுரசுரப்பாகி விடும். இதற்கு ஜீரோசிஸ் அல்லது செராப் தால்மியா என்று பெயர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம் Empty Re: கண்ணின் மஞ்சள், வெள்ளை விழிப்படலம்

Post by சிவா Thu Nov 27, 2008 3:00 pm

இதன் காரணம், பொதுவாக,

1. கண்களில் கிருமிகளால் வரும் பாதிப்பு.

2. நெருப்பு மற்றும் ரசாயன பொருட்களினால் காயம் ஏற்படுதல்

3. வைட்டமின் ஏ சத்துக்குறைவு.

வைட்டமின்- ஏ உணவில் குறைவாக இருந்தால் கண்களை பலவிதங்களில் பாதிக்கும்.
இரவில் சரியாக பார்வை தெரியாமல் இப்பாதிப்பால் அவதிபடலாம். இதை மாலைக்கண் அல்லது நைட் பிளைண்ட்னெஸ் என அழைப்பர்.

மேலும் சிலருக்கு வெள்ளை விழி ஜவ்வில் காய்ந்து முக்கோண வடிவில் வெள்ளையாக பஞ்சுபோல் புள்ளி தோன்றலாம். இதற்கு பைடாட் ஸ்பாட் என்று பெயர்.

இன்னும் சிலருக்கு வைட்டமின்- ஏ சத்துக்குறைவானது கடுமையாக இருந்தால் கண்ணின் கருவிழியானது பாதிக்கப்பட்டு கண்களில் பூவிழுந்து முழுவதுமாக பார்வை போய் விடும். இதற்கு க்சீராப்தால் மியா என்று பெயர்.

எனவே கண்கள் நன்கு பணியாற்ற வைட்டமின்- ஏ அவசியமிருக்க வேண்டும். காரட், மீன், முட்டை, பால், இவைகளில் இச்சத்து அதிக முள்ளது. வைட்டமின்-ஏ ஊசி மற்றும் மாத்திரைகளை டாக்டர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum