புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் தீவிரவாதிகள் கைவரிசை : 100 பேர் பலி
Page 1 of 1 •
மும்பை : மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் மற்றும் டிரிடன்ட் ஓட்டல் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 100 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் கலவரப் பூமி போல் காட்சியளித்தது.
3 போலீஸ் உயர் அதிகாரிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத எதிர்ப்புப்படை போலீஸ் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்காரே, என்கவுண்டர் போலீஸ் உயர் அதிகாரி விஜய் சர்லாஸ்கர் உள்ளிட்ட 3 போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 11 போலீசார் பலியாயினர்.
2 தீவிரவாதிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் பலியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தீவிரவாதிகள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மர்மப்படகு ? : கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அதன் மூலமே தீவிரவாதிகள் மும்பை நகருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உச்சக்கட்ட பாதுகாப்பு : மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டில்லி , குஜராத் , கோல்கட்டா , சென்னை , பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் , அவர்கள் தீவிரமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் , தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே கேரள சற்றுப்பயணம் சென்றிருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்
குண்டுகள் செயலிழப்பு : ராணுவத்தினர் போலீசாருடன் நடத்திய தீவிர சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

மும்பை தாஜ் ஓட்டலில் காலையிலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது
மும்பை: மும்பை தாஜ் ஓட்டலில் நேற்றிரவு முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இன்று அதிகாலை 6 மணி அளவில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க ஓட்டல் சமையல் அறையில் அடைக்கலம் புகுந்த வெளிநாட்டவர்
மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டலின் சமையல் அறையில் வெளிநாட்டவர் தஞ்சம் புகுந்தனர். மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, ஓட்டலில் ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர்கள், கொரிய வர்த்தக அமைப்பு உறுப்பினர் என வெளிநாட்டவர் பலர் தங்கி இருந்தனர். .
வெளிநாட்டு எம்.பி.,: ஐரோப்பிய ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினரான எரிக் மான், தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, ஓட்டலின் சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்தார். அவருடைய பாதுகாப்பு குறித்து மற்றொரு உறுப்பினர் அவருடன் போனில் தொடர்பு கொண்டபோது, ‘இப்போது ஏதும் பேச வேண்டாம்; இங்கு பயங்கர துப்பாக்கிச் சண்டை நடக்கிறது; நான் சமையல் அறையில் பதுங்கி உள்ளேன்’ என்று கூறினார்.
பின்னர் மான், போன் மூலம் ஒரு நிருபரிடம் கூறுகையில், ஓட்டல் வரவேற்பறையில் நான் நின்று கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கி ஏந்திய சிலர் உள்ளே வந்தனர். உடனே துப்பாக்கியால் சுடத் துவங்கினர். அப்போது அந்த இடத்தில் சுமார் 30 பேர் இருந்தோம். அநத துப்பாக்கிச் சூட்டில் என் கண் முன்னாலேயே ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே சரிவதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே நாங்கள் அங்கிருந்து ஓடினோம். நான் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டேன். தற்போது ஓட்டலின் கீழ்ப் பகுதியில் இருக்கிறேன். ஆனால் பாதுகாப்பு காரணமாக கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு ஒரே இருட்டாக உள்ளது.
கொரியா வர்த்தகர்கள்: தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, ஓட்டலின் மேல் மாடியில் கொரிய நாட்டு வர்த்தகர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த வெளிநாட்டவர் அனைவரும் சுமார் 3 மணி நேரம், பாதுகாப்பு கருதி தரையில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தாஜ் ஓட்டல் வரவேற்பு மண்டபத்தில் குண்டு வெடிப்பு; தீவிரவாதிகள் தாக்குதல்
மும்பை: மும்பை தாஜ் ஓட்டலின் வரவேற்பு மண்டபத்தில் பயங்கர குண்டு வெடித்தது. ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதலால் ஓட்டலின் மேல் பகுதியில் பயங்கர தீ பரவி உள்ளது. ஓட்டலில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓட்டலில் இரண்டு முறை குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தீ பிடித்தது. ஓட்டலில் இருந்து இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 100 பேர் ஓட்டலில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
நிலைமை மோசமாக உள்ளது: தீவிரவாதிகளின் பிடியில் உள்ள தாஜ் ஓட்டல் மற்றும் டிரிடண்ட் ஓட்டலில் நிலைமை மோசமாக இருப்பதாக முதல்வர் தேஷ்முக் தெரிவித்தார். நிலைமையைச் சமாளிக்க தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை வருவதாகவும் அவர் கூறினார். தாஜ் ஓட்டலில் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் இரண்டு தீவிரவாதிகள் ஓட்டலில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.
ராணுவம் விரைந்தது: டிரிடண்ட் ஓட்டலில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைப் பிடிக்க ராணுவம் விரைந்துள்ளது. காமா ஆஸ்பத்திரியிலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அங்கு சிலரை பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். ஆஸ்பத்திரியின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியின் உள்ளே உள்ள நிலவரம் குறித்து சரியான தகவல் இல்லை.

தீவிரவாதிகளின் தாக்குதல் எதிரொலி : கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் சிக்கி 80 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார், ராணுவத்தினருடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் மும்பை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி மும்பையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது.

- Sponsored content
Similar topics
» டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி
» மும்பையில் இடிந்து விழுந்த நான்குமாடிக் கட்டடம்- 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்
» மும்பையில் குளோரின் வாயு கசிவு: 59 பேர் பாதி்ப்பு-6 பேர் கவலைக்கிடம்!
» தொழிற்சாலைக்குள் தீவிரவாதிகள் தாக்குதல், ஏமனில் 70 பேர் பலி; 100 பேர் காயம்
» அசாமில் தொடர் குண்டு வெடிப்பு 61 பேர் பலி!: 20 இடங்களில் பயங்கரவாதிகள் கைவரிசை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1