புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 8 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 8 of 18 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 6:51 pm

கணினி - கேள்வி - பதில் - Page 8 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:51 pm

கேள்வி: எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ஒன்றை என் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்துகிறேன். அதில் போல்டருக்குள் பல புதிய போல்டர்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நான் நிச்சயமாய் இவற்றை ஏற்படுத்தவில்லை. இன்டர்நெட்டிலிருந்தும் பைல்களை அமைக்கவில்லை. எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் இது 12 ஜிபி ஹார்ட் டிஸ்க் இடத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக கணக்கு காட்டுகிறது. போல்டர்களை அழிக்க முயன்றால் அதனை ஒருவர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தரப்படுகிறது. என் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் செட்டிங் எதுவும் மாற்ற வேண்டுமா? இதற்கான தீர்வைத் தரவும்.





பதில்: இது ஒரு வைரஸ் அல்லது வோர்ம் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராமால் ஏற்பட்டுள்ளது. பிளாஷ் டிரைவ் அல்லது இன்டர்நெட் தொடர்பில் இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வந்திருக்கும். அந்த வைரஸை நீக்க வேண்டும். வைரஸை நீக்காமல் போல்டர்களை அழிக்க அன்லாக்கர் என்ற புரோகிராமினைப் பயன்படுத்தவும்.பின் நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து வைரஸை நீக்கவும். இணையத்தில் இருந்தவாறே வைரஸ் நீக்கும் செயலையும் மேற்கொள்ளலாம். அதற்கு இரண்டு தளங்கள் சிறப்பாக உதவுகின்றன. அவற்றின் முகவரிகள்: http://housecall.trendmicro.com , www.bitdefender/com/scan8/ie.html

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:53 pm

கேள்வி: பல பாடல்களை நான் எம்பி3 பைல்களாகப் பதிவு செய்து வைத்து ரசித்து வருகிறேன். இந்த பாடல்களில் இருந்து பாடுபவரின் ஒலியை மட்டும் நீக்க முடியும் என்று கேள்விப் பட்டேன். இணையத்தில் பலமுறை தேடியும் அப்படி ஒரு புரோகிராம் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்?



பதில்: நல்ல முயற்சிதான். அந்த இடத்தில் உங்கள் குரலைப் பதிய விருப்பமா! இதுபோல பல வாசகர்கள் இசைக்கருவியிலிருந்து வரும் இசையை நீக்க முடியுமா என்றும் கேட்டுள்ளனர். AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:54 pm

கேள்வி: என்னு டைய லேப் டாப் கம்ப்யூட்டரில் விசிடிக் களைப் பயன்படுத்த முடியவில்லை. விசிடிகளை லோட் செய்தவுடன் அதில் உள்ள பைல்களை டேட்டா (DAT) பைல் களாகக் காட்டுகிறது. பைல் எக்ஸ்டென்ஷனை AVI என மாற்றினேன். வி.எல்.சி. பிளேயரில் பிளே செய்தால் வீடியோ தன்மை மிக மோசமாக உள்ளது. இந்தக் குறையை எப்படி சரி செய்வது?




பதில்: AVI என எக்ஸ்டன்ஷன் மாற்றுவதால் வீடியோ தன்மை கெட்டுப் போகாது. வீடியோவினை பிளே செய்திட மீடியா பிளேயர் கிளாசிக் என்பதனைப் பயன்படுத்தவும். வி.எல்.சி. பிளேயரும் இதனை நன்கு இயக்கும். ஆனால் நீங்கள் எழுதியதிலிருந்து அதில் Codec பிரச்சினைகள் இருக்கிறது என்று தெரிகிறது. எனவே மீண்டும் வி.எல்.சி. பிளேயரை இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:55 pm

கேள்வி: எம்.டி.எஸ்.ஓ. என்பது என்ன? மொபைல் போன் பயன்பாட்டில் இதன் வேலை மிகவும் முக்கியமானதா?


பதில்: Mobile Telephone Switching Office என்பதன் சுருக்கமே எம்.டி.எஸ்.ஓ. நீங்கள் இன்னொரு ஊரில் இருந்து மொபைல் போனைப் பயன்படுத்துகையில் அங்குள்ள இந்த டவர் உங்களின் தனி எண்ணை தன் டேட்டா பேஸ் மூலம் சரி பார்த்து உங்கள் அழைப்பினை அடுத்த எம்.டி.எஸ்.ஓ.விற்கு அனுப்பி வைக்கிறது. ஏதேனும் ஒரு டவர் இதனை அனுப்பவில்லை என்றால் அழைப்பு அவ்வளவுதான். கட் ஆகும். அழைப்பு கிடைக்கும்போது ரோமிங் கட்டணம் உங்கள் அக்கவுண்ட்டில் சேரும். எனவே உங்களுக்கும் உங்கள் மொபைல் சேவை நிறுவனத்திற்கும் இது முக்கியமான பணியை மேற்கொள்கிறது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:56 pm

கேள்வி: ஹார்ட்வேர், சாப்ட்வேர், ஹூயுமன் வேர் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். வேப்பர்வேர் (Vaporware) என்பது எதனைக் குறிக்கிறது?





பதில்: கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே. ஏனென்றால் இது இண்டஸ்ட்ரியில் புழங்கும் ஒரு சொல். ஏதேனும் ஒரு சாப்ட்வேர் அல்லது வேறு சாதனம் ஒன்றை டெவலப் செய்வதாக அறிவித்து பின் அதன் முழுமையான நிலை வராமலே இருந்துவிடுவதுதான் வேப்பர்வேர். எடுத்துக் காட்டு ஒன்று சொல்லட்டுமா! டெலிவிஷன் வழியே ஒரு சாதனத்தை (The Phantom game console) இணைத்து கேம்ஸ் பிரியர்கள் கேம்ஸ் தொகுப்புகளை டவுண் லோட் செய்திட சிஸ்டம் தயார் செய்வதாக அறிவிக்கப்பட்டு வேலையும் நடந்தது. இன்னும் இது வரவில்லை.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 6:57 pm

கேள்வி: வேர்ட் தொகுப்பில் டைப் செய்கையில் சொற்களுக்கு ஹைபன் அமையவில்லை. நானாக டைப் செய்திட வேண்டியதுள்ளது. இதனை எப்படி அமைக்கலாம்?




பதில்: வேர்டில் இதற்கான செட்டிங் அமைக்க வேண்டும்.Tools மெனு சென்று Language என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் சிறிய மெனு கட்டத்தில் Hyphenation என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். இதில் Automatically Hyphenate Document என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதே கட்டத்தில் இன்னும் என்ன என்ன ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன என்றும் பார்த்து வைத்துக் கொள்ளவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 7:00 pm

கேள்வி: இன்டர்நெட்டிலிருந்து டெக்ஸ்ட் காப்பி செய்கையில் படங்கள் உள்ளன. வேர்ட் தொகுப் பிலேயே பதியலாமா ? அல்லது பெயின்ட் தொகுப்பில் பதியலாமா

பதில்: எல்லாரிடமும் வேர்ட் தொகுப்பு இருப்பதில்லை. அடுத்து பெயிண்ட் புரோகிராம் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படுகிறது. மேலும் பெயிண்ட் புரோகிராமில் தேவையான அளவு எளிதாக எடிட் செய்து அமைக்கலாம். பெயிண்ட் புரோகிராமில் படத்தை சேவ் செய்திடுகையில் அது பட பைலாக சேவ் செய்யப்படுகிறது. ஆனால் வேர்ட் புரோகிராமில் பதியும் போது படம் வேர்ட் பார்மட்டுக்குத் தகுந்தபடி மாற்றம் செய்யப்பட்டு பதியப்படுகிறது. இதனால் படத்தின் தன்மை சற்று குறையலாம். பின் இதனை தனி பைலாக மாற்றுகையில் பைலின் அளவு பெயிண்ட்டில் நேரடியாக அமைப்பதைக் காட்டிலும் அதிகமாகலாம். மற்றபடி உங்களுக்கு எது எளிதோ அந்த வழியையே பின்பற்றலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:55 am

கேள்வி: நான் இப்போதுதான் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் மற்றும் வேர்ட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். வேர்டில் டாகுமென்ட் ஒன்றை (சிறியதுதான்) உருவாக்கியபின் அதனை சேவ் செய்திட பைல் மெனு சென்று குச்திஞு அண் தேர்ந்தெடுத்து கொடுத்தால் சேவ் ஆகிறது. அதன்பின் அதனைத் திறந்து மேலும் சில வரிகளை டைப் செய்திட மை டாகுமென்ட்ஸ் சென்று பைலின் பெயருக்கு நேராக கிளிக் செய்தால் பைல் திறக்க மறுக்கிறது. கை மாதிரி வடிவமும் வருவதில்லை. இது எதனால்?


பதில்: வேர்டில் டாகுமெண்ட்டை குச்திஞு கட்டளை கொடுத்தே சேவ் செய்யலாம். ஏற்கனவே சேவ் செய்த பைலை இன்னொரு பெயரில் சேவ் செய்திடத்தான் குச்திஞு அண் கட்டளை தர வேண்டும். மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் நீங்கள் திறக்க விரும்பும் பைலின் பெயர் மீதுதான் கிளிக் செய்திட வேண்டும். எதிராக அல்ல. பெயர் மீது இருமுறை கிளிக் செய்திடுங்கள். அல்லது ஒரு முறை கிளிக் செய்து பின் என்டர் தட்டுங்கள். இந்த செயல்பாடுகளின் போது மவுஸ் கர்சர் அம்புக்குறி போல்தான் தோற்றமளிக்கும். கை மாதிரியோ அல்லது கோப்பை மாதிரியோ தோற்றமளிக்காது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 8:55 am

கேள்வி: பலவகையான அட்ரஸ் புக்குகள் விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ளதாகவும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஒன்று உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து விளக்கவும்.

பதில் : விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக ஒரு விண்டோஸ் அட்ரஸ் புக் உள்ளது. இதனை Start, All Programs, Accessories, Address Book என வரிசையாகச் சென்று பெறலாம். இதில் நமக்குத் தேவைப்படும் நபர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், இமெயில் முகவரிகள் எனப் பல வகையான தகவல் களைப் போட்டு வைக்கலாம். இதில் குரூப், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என வகை வகையாகப் பிரித்தும் போட்டு வைக்கலாம். இதுவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ள அட்ரஸ் புக்கும் வேறு வேறு

Sponsored content

PostSponsored content



Page 8 of 18 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக