புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
156 Posts - 79%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pampu
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
321 Posts - 78%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:45 pm

கேள்வி: தேர்வுக்கான கேள்வித்தாளை வேர்ட் தொகுப்பில் அமைக்கையில் தானாக எண்கள் அடுத்தடுத்து அமைகிறது. ஆனால் அடுத்து இன்னொரு கேள்வித்தாள் அடுத்த பக்கத்தில் அமைக்கும்போது முதலில் இருந்து 1,2,3 எனத் தொடங்காமல் முந்தைய கேள்வித்தாளிலிருந்து எண்கள் தொடர் கின்றன. இதனை எப்படி மாற்றுவது?


பதில்: அடுத்த கேள்விதாளில் முதல் கேள்வித்தாளில் முடிந்த எண்ணை அடுத்து தொடங்குவதாக எழுதி உள்ளீர்கள் அல்லவா! அந்த அடுத்த கேள்வித்தாளின் முதல் எண்ணுக்குச் செல்லவும். இந்த இடத்தில் தானே மீண்டும் 1லிருந்து தொடங்க வேண்டும். எனவே அந்த இடத்தில் எண்ணுக்கு அடுத்தபடியாகக் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். பின் விரியும் மெனுவில் Restart Numbering என்ற பிரிவில் கிளிக் செய்து மூடவும். இவ்வாறு பட்டியலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புதிய எண்ணைத் தொடங்கலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:47 pm

கேள்வி: எனக்கு மட்டும் இடது பக்கம் ரூலர் வேர்டில் கிடைக்கவில்லை. நீங்கள் முன்பு எழுதிய டிப்ஸ்படி வியூ சென்று ரூலர் செலக்ட் செய்தேன். பிரிண்ட் லே அவுட் வியூவும் செலக்ட் செய்தேன். அங்குலத்தைக் கூட சென்டிமீட்டருக்கு மாற்றும் வேலையையும் மேற்கொன்டேன். ஆனால் என்ன செய்தாலும் இடது பக்க ரூலர் கிடைக்கவில்லை. வழி காட்டவும்.


பதில்: இந்த பிரச்சினை ரூலரில் இல்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. இடது பக்க ரூலர் பிரிண்ட் லே அவுட் வியூவில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் செலக்ட் செய்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள். தவறு செட்டிங்ஸில்தான். டாகுமெண்ட்டைத் திறந்து டூல்ஸ் கிளிக் செய்து மெனுவில் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். விண்டோ ஒன்று பல டேப்களுடன் விரியும். இதில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் நான்கு பிரிவாகத் தரப்பட்டிருக்கும். இதில் மூன்றாவதாக பிரிண்ட் அண்ட் வெப் லே அவுட் ஆப்ஷன்ஸ் என்ற பிரிவு இருக்கும். அதில் ஆறாவதாக வெர்டிகல் ரூலர் (பிரிண்ட் வியூ ஒன்லி) என்றிருப்பதற்கு எதிரே சிறிய டிக் அடையாளம் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:50 pm

கேள்வி: நான் எப்போதாவது என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள சாலிடேர் விளையாட்டினை என் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் விளையாடுவேன். இப்போது இன்னொரு கம்ப்யூட்டரில் விஸ்டா உள்ளது. இதில் அந்த எக்ஸ்பி சாலிடேர் கேமினை அப்படியே கொண்டு வந்து போட்டு விளையாட முடியுமா?



பதில்: இதோ உங்களுக்கான தீர்வு.





1. முதலில் ஒரு பிளாஷ் டிரைவ் ஒன்றைக் குறைந்தது 500 எம்பி காலியான இடத்துடன் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எக்ஸ்பி கம்ப்யூட்டரை இயக்குங் கள். இனி உங்கள் பிளாஷ் டிரைவை இணைத்து அதன் டிரைவ் எழுத்தினைத் தெரிந்து கொள்ளுங்கள். மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்றால் தெரிந்து கொள்ளலாம்.
2. அடுத்து குtச்ணூt பட்டன் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் குஞுச்ணூஞிட பாக்ஸைத் தேர்ந்தெடுக் கவும்.
3. ஒரு சர்ச் பேன் மெனு திறக்கப்படும். அதில் ஙிடச்t ஞீணி தூணித தீச்ணt tணி ண்ஞுச்ணூஞிட ஞூணிணூ? என்று கேட்கப்படும். இதில் அடூடூ ஊடிடூஞுண் ச்ணஞீ ஊணிடூஞீஞுணூண் என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
4. “அடூடூ ணிணூ ணீச்ணூt ணிஞூ tடஞு ஞூடிடூஞு ணச்ட்ஞு” என்று லேபிள் இடப் பட்ட பாக்ஸில் ண்ணிடூ.ஞுதுஞு என டைப் செய்திடவும்.
5. பின் Mணிணூஞு அஞீதிச்ணஞிஞுஞீ Oணீtடிணிணண் என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து “குஞுச்ணூஞிட ண்தூண்tஞுட் ஞூணிடூஞீஞுணூண்”, “குஞுச்ணூஞிட டடிஞீஞீஞுண ஞூடிடூஞுண் ச்ணஞீ ஞூணிடூஞீஞுணூண்” மற்றும் “ண்ஞுச்ணூஞிட ண்தஞஞூணிடூஞீஞுணூண்” என்று இருப்பதன் அருகே டிக் மார்க் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் ஏற்படுத்தவும்.
6. அடுத்து குஞுச்ணூஞிட என்பதில் கிளிக் செய்து, விண்டோஸ் அந்த கேம்ஸ் பைலைத் தேடிக் காட்டும் வரை பொறுத்திருக்கவும். ஒரே ஒரு பைல் தான் இந்த பெயரில் இருக்கும்.
7. இதில் குணிடூ.ஞுதுஞு என்று இருப்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் குஞுணஞீ கூணி என்பதனைத் தேர்ந்தெடுத்து உங்கள் பிளாஷ் டிரைவ் எழுத்தில் கிளிக் செய்திடவும்.
8. அடுத்து மேலே சொன்ன வழிகளின் படி இச்ணூஞீண்.ஞீடூடூ என்ற பைலையும் தேடி அதனையும் பிளாஷ் டிரைவிற்குக் கொண்டு செல்லவும்.
9. அடுத்து டெஸ்க்டாப்பில் குணிடூடிtச்டிணூஞு என்று ஒரு போல்டர் உருவாக்கி அந்த போல்டரில் இந்த இரண்டு பைல்களையும் போடவும்.
10. இனி போல்டரில் உள்ள குணிடூ.ஞுதுஞு பைலைக் கிளிக் செய்து மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் விளையாடவும்.
இந்த போல்டரை டெஸ்க்டாப்பில் வைத்துத்தான் விளையாட வேண்டும் என்பதில்லை. எந்த டிரைவிலும் எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:54 pm

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் போனால் அது என் முழுத்திரையும் எடுத்துக் கொள்கிறது. பழைய கம்ப்யூட்டரில் இப்படி இல்லை. இதனை எப்படி மாற்றலாம்? ஒரு பட்டியல் போல எனக்குக் கிடைக்க வேண்டும்.


பதில்: நீங்கள் சொல்வது சரிதான். பழைய சிஸ்டத்தில் இது பட்டியலாகவே கிடைக்-கும். ஆனால் எக்ஸ்பியில் இது சற்று எரிச்சலைத் தரும் வகையில் அனைத்து இடத் தையும் அப்படியே ஸ்வாகா செய்கிறது. கவலைப் படாதீர்கள். அதனை மாற்ற இதோ வழி.
1. குtச்ணூt பட்டன் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் கணூணிணீஞுணூtடிஞுண் தேர்ந்தெடுக்கவும்.
2. ஸ்டார்ட் மெனு டேப் தேர்ந்தெடுத்து, ஸ்டார்ட் மெனு ரேடியோ பட்டன் அருகே உள்ள இதண்tணிட்டித்ஞு பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. பின் அஞீதிச்ணஞிஞுஞீ டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் அப்படியே ஸ்குரோல் செய்து “குஞிணூணிடூடூ கணூணிஞ்ணூச்ட்ண்” என்று இருக்கும் பாக்ஸ் அருகே டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
4. பின் ஓகே, ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி அடூடூ கணூணிஞ்ணூச்ட்ண் சென்றால் அவை ஒழுங்காகப் பட்டியல் இடப்பட்டிருக்கும். இதிலும் நிறைய புரோகிராம்களை நீங்கள் வைத்திருந்தால் அவற்றை வகை வகையாகப் பிரித்து ஒவ்வொரு புரோகிராம் உள் வைக்கலாம். இது குறித்து இந்த பக்கங்களில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:54 pm

கேள்வி: எக்ஸெல் புரோகிராமில் பிரிண்ட் பிரிவியூ செக் செய்வதற்காக கட்டளை கொடுத்தேன். மீண்டும் மீண்டும் எர்ரர் மெசேஜ் வருகிறது. என்னிடம் பிரிண்டர் இல்லை; எனவே கனெக்ஷன் இல்லை. அதுதான் பிரச்சினையா?



பதில்: என்ன எர்ரர் மெசேஜ் என்று சொல்லவில்லையே. எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல் கூட எதனையும் பில் அப் செய்யாமல் பிரிண்ட் பிரிவியூ கொடுத்தால் ‘Mடிஞிணூணிண்ணிஞூt Oஞூஞூடிஞிஞு உதுஞிஞுடூ ஞீடிஞீ ணணிt ஞூடிணஞீ ச்ணதூtடடிணஞ் tணி ணீணூடிணt’ என்ற செய்தி வரும். ஏதேனும் ஒரு செல்லில் ஒரு எழுத்தையாவது டைப் செய்த பின் பைல் மெனு சென்று பிரிண்ட் பிரிவியூ தேர்ந்தெடுத்துப் பார்க்கவும். அல்லது மெனு பாரில் பிரிண்டர் ஐகான் பக்கத்தில் வலது பக்கமாக பிரிண்ட் பிரிவியூ ஐகான் இருக்கும். அதில் கிளிக் செய்து பாருங்கள். நிச்சயம் பிரிண்ட் பிரிவியூ கிடைக் கும். பிரிண்டர் ஏதாவது ஒன்றை இன்ஸ்டால் செய்தால் தான் பிரிண்ட் பிரிவியூ கிடைக்கும் என்பதில்லை. Mடிஞிணூணிண்ணிஞூt Oஞூஞூடிஞிஞு ஐட்ச்ஞ்ஞு ஙிணூடிtஞுணூ என்ற ஒன்று ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:55 pm

கேள்வி: ஒரு இணைய தளத்திற்கும் அதன் யு.ஆர்.எல்.க்கும் என்ன வித்தியாசம்? விண்டோஸ் எக்ஸ்பியின் எஸ்.பி.3 யின் யு.ஆர்.எல்.ஐ எப்படிக் கண்டுபிடிப்பது?


பதில்: ஓர் இணைய தளம் எந்த சர்வரில் உள்ளது என்பதை அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல். விண்டோஸ் எக்ஸ்பியின் எஸ்.பி.3 யின் யு.ஆர்.எல். ஐக் கண்டுபிடிப்பது என்று சொல்வதைக் காட்டிலும் இந்த பேட்ச் பைல் எந்த தளத்தில் உள்ளது என்று அறிவது என்று சொல்லலாம். இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்குவதால் என்ற தளத்திற்குச் சென்று அங்கிருந்து தேடிப் பெறலாம். அல்லது ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் என்று கொடுத்தால் இந்த பைல் இருக்கும் தளங்களின் முகவரிகள் (யு.ஆர்.எல்.) பட்டியலிடப்படும். அவற்றின் மீது கிளிக் செய்து பெறலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:56 pm

கேள்வி: என்னுடைய கீ போர்டு புதுசு. நன்றாகச் சுத்தம் செய்து பயன் படுத்துகிறேன். இருப்பினும் பல வேளை களில் ஒருமுறை கீ அழுத்தினால் இரு முறை எழுத்துக்கள் அமைகின் றன. என்ன செய்தும் தவிர்க்க முடியவில்லை. அடிப்படையில் என்ன பிரச்சினையாக இருக்கும்?


பதில்: கீ போர்ட் புதுசு என்பதால் அதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. நீங்கள் கீகளைஅழுத்தும் விதத்தில் தான் பிரச்சினை உள்ளது. ஒரு கீயில் எவ்வளவு நேரம் விரலை வைத்து அழுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், அந்த கீ போர்டு இந்த வகையில் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கான தீர்வினைத் தந்தால் உங்களுக்குப் பிரச்சினை தெரியவரும்.
உங்களுடைய சிஸ்டம் எக்ஸ்பி என்பதால் குtச்ணூt, இணிணtணூணிடூ கச்ணஞுடூ, சென்று கணூடிணtஞுணூண் ச்ணஞீ Otடஞுணூ ஏச்ணூஞீதீச்ணூஞுண் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் டுஞுதூஞணிச்ணூஞீ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விஸ்டா வைத்திருப் பவர்கள் குtச்ணூt, இணிணtணூணிடூ கச்ணஞுடூ,ஓஞுதூஞணிச்ணூஞீ என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த ஐகானில் டபுள் கிளிக் செய்திடுங்கள்.
இப்போது ஓஞுதூஞணிச்ணூஞீ கணூணிணீஞுணூtடிஞுண் கிடைக்கும். இதில் இடச்ணூச்ஞிtஞுணூ கீஞுணீஞுச்t என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் நீங்கள் ஒரு கீயினை அழுத்தியவாறு விரலை வைத்திருக்கையில் எவ்வளவு வேகத்தில் அந்த கீக்கான எழுத்து அல்லதுகேரக்டரை கம்ப்யூட்டர் அமைக்க வேண்டும் என்பத னை செட் செய்திடலாம். இங்கிருக்கும் ஸ்லைடிங் பாரில் குடூணிதீ / ஊச்ண்t என்று இரு முனைகள் இருக்கும். வழக்கமாக உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப எப்படி கீகளில் விரல்களை வைப்பதற்கேற்றபடி இதனை அமைத்து மீண்டும் டெஸ்ட் செய்து பாருங்கள். மீண்டும் மாற்ற வேண்டும் என்றால் மாற்றி அமைத்துப் பாருங்கள்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:58 pm

என்னுடைய கம்ப்யூட்டரில் திடீரென்று மை கம்ப்யூட்டர் ஐகான் காணாமல் போய்விட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. நானாக அதனை அழிக்கவில்லை. இதை எப்படி மீண்டும் கொண்டுவருவது என்று உதவவும்.



தானாக My Computer ஐகான் போயிருக்க வழியில்லை. நீங்களாக உங்களை அறியாமலேயே நீக்கியிருக்கலாம். அல்லது ஏதேனும் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் அல்லது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும்போது இது நீக்கப்பட்டிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். இதனை மீட்டுவிடலாம்.



டெஸ்க்டாப் சென்று காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், Desktop பட்டன் மீது கிளிக் செய்து அதன்பின் Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பினைத் தட்டவும். இங்கு கிடைக்கும் நீள விண்டோவில் முக்கியமான ஐகான்கள் வரிசையாகப் பட்டியலிடப்படும். அதில் எது வேண்டுமோ அதனைக் கிளிக் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஐகான் கிடைத்துவிடும்.



உங்களுடைய சிஸ்டம் விஸ்டா என்றால் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Personalize என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அதன் பின் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கிருந்து உங்களுக்குத் தேவையான டெஸ்க்டாப் ஐகானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செல்லலாம். இதே வழியில் உங்களுக்குத் தேவையில்லாத ஐகானத் திரையிலிருந்தும் நீக்கலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:00 pm

புரோகிராம் அல்லது கண்ட்ரோல் பேனலில் மாற்றம் ஒன்றை மேற்கொள்கையில் அப்ளை பட்டனைக் கிளிக் செய்துதான் ஓகே பட்டனைக் கிளிக் செய்திட வேண்டுமா? அல்லது ஓகே பட்டனை நேரடியாகக் கிளிக் செய்திடலாமா?


ஓகே கிளிக் செய்தால் நீங்கள் புரோகிராமில் மேற்கொண்ட மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும். எனவே அப்ளை பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதில்லை. அப்ளை பட்டன் பிரச்சினை எங்கு வருகிறது என்று பார்ப்போமா! நீங்கள் டெஸ்க்டாப் தீம், கலர் மாற்றம், ஸ்கிரீன் ரெசல்யூசன், ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த மாற்றத்தை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும் என எண்ணினால் அப்ளை பட்டனில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பார்க்கலாம். இதில் உங்களுக்குச் சம்மதம் இல்லை என்றால் மீண்டும் மாற்றி, அப்ளை கிளிக் செய்து, அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே கிளிக் செய்திடலாம். சிலர் அனைத்து மாற்றங்களுக்கும் அப்ளை கிளிக் செய்த பின்னரே ஓகே கிளிக் செய்தால் பாதுகாப்பானது என்று எண்ணுகிறார்கள். அப்படியும் செய்திடலாம். அதில் தவறேதும் இல்லை.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 10:01 pm

செகண்ட் ஹேண்ட் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். அதில் நாகரிகமில்லாத படம் ஒன்று வால் பேப்பராக வந்து உட்கார்ந்திருந்தது. இப்போது என் வால் பேப்பராக எதுவும் இல்லை என்றாலும் அந்த பைலை எப்படி நீக்குவது. டெஸ்க் டாப்பில் கிளிக் செய்து வால் பேப்பர் இடத்தில் பார்த்தால் டெலீட் பட்டன் இல்லை. தயவு செய்து இதற்கு ஒரு வழி கூறவும்.



டெஸ்க்டாப் / டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் சென்று பார்த்தால் வால் பேப்பருக்கான அனைத்து படங்களும் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வது போல அவற்றை அங்கு வைத்து நீக்க முடியாது. வேறு வழியில் நீக்கலாம். வழக்கமாக வால் பேப்பர் போல்டர் C:\WINDOWS\Web\WALLPAPER என்ற இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அங்கு அந்த போல்டர் இல்லை என்றால் சர்ச் கட்டம் சென்று அங்கு WALLPAPER என டைப் செய்து தேடினால் எங்கிருக்கிறது என்று காட்டப்படும். பின் அந்த போல்டர் இருக்குமிடம் செல்லவும். அந்த போல்டர் சென்ற பின் வியூவினை கூட umbnail என்பதற்கு மாற்றவும். ஏனென்றால் உங்களுக்குப் படமாகத்தான் தெரியும். அதன் பெயர் தெரியாது அல்லவா? படமாக இந்த பைல்கள் தெரியும்போது நீங்கள் விரும்பாத படம் அங்கே இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து கீ போர்டில் உள்ள டெலீட் பட்டனை ஷிப்ட் அழுத்தியவாறு அழுத்தவும். அந்த பட பைல் ரீசைக்கிள் பின் தொட்டிக்குப் போகாமல் முற்றிலுமாக நீக்கப்படும்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக