புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:30 pm

கேள்வி: கூகுள் சர்ச் என்னும் தேடும் தளத்திற்குச் சென்றால், தேடும் சொல் டைப் செய்ய வேண்டிய கட்டத்திற்குக் கீழே Google Search மற்றும் I’m Feeling Lucky என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இதில் I’m Feeling Lucky என்பதில் கிளிக் செய்தால் ஒரே ஒரு தளமே கிடைக்கிறது. இது எதற்காக?


பதில்: கூகுள் சர்ச் என்பதில் வழக்கமாக கிளிக் செய்வோம். உடனே நீங்கள் தேடும் பொருள் அல்லது சொல் குறித்த தளங்களின் பட்டியல் கிடைக்கும். இதில் எப்போதும் நாம் தேடும் பொருள் குறித்துத் தகவல் தரும் ஹோம் பேஜ் கிடைக்கும். எடுத்துக் காட்டாக என்று நீங்கள் டைப் செய்திருந்தால் முதல் தளமாக தினமலர் பத்திரிக்கையின் ஹோம் பேஜ் கிடைக்கும். பின் தினமலரின் மற்ற தகவல்கள் விவரங்களுடன் அதே ஹோம் பேஜ் முகவரிக்கான தளங்கள் பட்டியலிடப்படும். தொடர்ந்து தினமலர் குறித்து மற்ற தளங்கள் தரும் தகவல்களும் அவற்றிற்கான தளப் பெயர்களும் பட்டியலிடப்படும். ஆனால் I’m Feeling Lucky என்பதில் கிளிக் செய்தால் முதலில் குறிப்பிட்ட தினமலரின் ஹோ ம் பேஜ் மட்டும் கிடைக்கும். அந்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதனைக் கிளிக் செய்தால், நாம் ஏற்கனவே அந்த தளத்திற்குச் சென்றிருந்தால் அதனை அறிந்து பயன்படுத்தலாம். ஆனால் முன்பு அதற்குச் செல்லாமல் இருந்தால் மற்ற தளங்கள் குறித்து அறியாமல் இருப்போம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:32 pm

கேள்வி: இன்டர்நெட் சைட்களில் படங்கள் கிடைக்கும்போது அவற்றை எப்படி நம் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்வது? பட பைலின் அளவை எப்படி குறைத்து சேவ் செய்திடலாம்?


பதில்: வெகு எளிது. அந்த படத்தின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Save Image as என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் Save as டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் டைரக்டரி மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். பைலின் அளவு குறைய வேண்டும் என்றால் அதன் பார்மட்டை மாற்ற வேண்டும். இதற்கு மீண்டும் அதனை படங்க ளைக் கையாளும் பெயிண்ட், அடோப் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம்களில் திறந்து எடிட் செய்திடலாம். வெப்சைட்டில் உள்ள படங்களை டவுண்லோட் செய்திடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் படங்களை மட்டுமே உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியும். டவுண்லோட் செய்ய முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்தால் அந்த படம் உள்ள இடம் முழுமையாக மானிட்டர் ஸ்கிரீனில் இருக்கையில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தவும். இது கிளிப் போர்டில் படத்துடன் கூடிய தளத்தைப் படமாக எடுத்து பதிவு செய்திடும். பின் இதனை மேலே கூறிய இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்து படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து புதிய பைலாக, தேவையான பார்மட்டில் சேவ் செய்திடலாம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 9:33 pm

வாழ்த்துக்கள் சின்ன சிவா உங்கள் தவகல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே இருங்க பெரிய சிவாவுடன் சேர்ந்து கெட்டு விடாதிர்கள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:34 pm

கேள்வி: ஆங்கிலத்தில் கேப்பிடல் லெட்டர் களை அடிக்கும் போது வேர்டில் சிறிய அளவில் கேப்பிடல் லெட்டர்களை அமைக்க முடியுமா? அதற்கான வழி என்ன?


பதில்: முதலில் உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். பின் எந்த சொல்லைச் சிறிய கேப்பிடல் லெட்டர்களில் அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுங்கள். மெனு பாரில் Format கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் மேலாக உள்ள Font தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பாண்ட் டயலாக் பாக்ஸில் வலது பக்கம் உள்ள பிரிவுகளில் Small Caps என இருக்கும். இதனை டிக் செய்திடவும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். சிறிய கேப்பிடல் லெட்டர் களில் தேர்ந்தெடுத்த சொல் இருக்கும். மற்ற பெரிய எழுத்துக்களுடன் இதனை ஒப்பிட்டால் அழகாக சிறியதாக இருப்பது தெரியவரும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:37 pm

Ruban1 wrote:வாழ்த்துக்கள் சின்ன சிவா உங்கள் தவகல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே இருங்க பெரிய சிவாவுடன் சேர்ந்து கெட்டு விடாதிர்கள்


பெரிய சிவா ரொம்ப நல்லவர்னு சொன்னாங்களே ரூபன் அண்ணா... கணினி - கேள்வி - பதில் - Page 3 9452

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:38 pm

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் பாரங்கள் பில் அப் செய்திடுகையில், பிளாக்குகள் எழுதுகையில் சொற்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட்டால் சில கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் தொகுப்பு அதனைக் காட்டுகிறது. ஆனால் எனக்கு அது போல் இல்லை. அதனை எப்படி ஏற்படுத்துவது? நான்பயர்பாக்ஸ் 3.5 பயன்படுத்துகிறேன்.



பதில்: நல்ல சந்தேகம். இதில் நிதர்சனமான உண்மை என்னவென்றால் பயர்பாக்ஸ் பிரவுசரில் தான் ஸ்பெல் செக் இணைந்தே தரப்படுகிறது. பயர்பாக்ஸ் இன்ஸ்டால் செய்யப்படுகையில் இதுவும் இன்ஸ்டால் செய்யப் படுகிறது. டிபால்ட்டாக இயக்கப் பட்டு செயல்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் மட்டும் ஏன் இல்லை என்று தெரியவில்லை. யாராவது மாற்றி இருக்கலாம். மீண்டும் அதனைக் கொண்டு வர பயர்பாக்ஸ் தொகுப்பை இயக்கி Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். பின் மேலாக உள்ள ஐகான் டேப்களில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் General என்ற டேப்பில் கிளிக் செய்தால், "Check my Spelling as I Type" என்ற ஆப்ஷன் கிடைக்கும். இதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் பிரவுசரில் நீங்கள் அமைக்கும் சொற்களில் எழுத்துப் பிழை ஏற்படுகையில் சிகப்பு கோடு கீழாகத் தெரியும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:39 pm

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு பல அப்டேட்கள் உள்ளன. இதனைப் பதியும்போது அப்டேட் இருந்தால் தானாக அப்டேட் செய்திடும்படி பதிந்து கொடுத்தார்கள். இதனால் ஏதேனும் புதிய அப்டேட் என் கம்ப்யூட்டரில் பதியப்பட்டதா என்று தெரியவில்லை. எப்படி தெரிந்து கொள்வது?


பதில்: பயர்பாக்ஸ் பிரவுசர் பதியப்படுகையில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் அப்டேட்களைத் தானாகத் தேடிப் பார்த்து இன்ஸ்டால் செய்யபப்டும் வகையில் தான் அமைக்கப் பட்டிருக்கும். அதனால் எந்த அப்டேட் வரை இன்ஸ்டால் செய்யப்பட்டது என நமக்குத் தெரியாது. ஆனால் இதனைத் தெரிந்து கொள்ள பயர்பாக்ஸ் வழி ஒன்று தந்துள்ளது. பயர்பாக்ஸ் தொகுப்பை இயக்கி Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக் கவும். பின் மேலாக உள்ள ஐகான் டேப்களில் Advanced என்ப தனைத் தேர்ந் தெடுக்கவும். இதில் Update என்ப தில் கிளிக் செய்தால் கீழாக Show Update History என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த அப்டேட் எப்போது மேற்கொள்ளப் பட்டது. அது வெற்றிகரமாக பதியப்பட்டதா; பதியப்பட முடியாமல் போனதா; அதற்கு என்ன காரணம் எனத் தரப்பட்டிருக்கும். இதனைப் பார்த்து அறிந்து கொண்டு பதியப்படாமல் போன அப்டேட்களை நீங்களாக பயர்பாக்ஸ் தளம் சென்று தேடி எடுத்து அப்டேட் செய்திடலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:40 pm

கேள்வி: அடிக்கடி பீட்டா வெர்ஷன் என்று சாப்ட்வேர் மற்றும் பிரவுசர் குறித்து எழுதப் படுகிறது. இது எதனைக் குறிக்கிறது? இலவச மாகத் தரப்படும் சாப்ட்வேர், பீட்டா வெர்ஷனா? இதனைத் தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?


பதில்: சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கு கையில் முதலில் அதனை ஆல்பா டெஸ்டிங் என்று ஒரு சோதனையை அதனை உருவாக்கியவர்கள் மேற்கொள்வார்கள். இதில் அந்த சாப்ட்வேர் வெற்றி பெற்றவுடன், அதனை அதிகார பூர்வமாக வெளியிடும் முன், அதனைப் பயன்படுத்து பவர்களுக்குத் தந்து பயன்படுத்திப் பார்க்கச் சொல்வார்கள். இதுதான் பீட்டா வெர்ஷன் எனப்படுவது. பயன்படுத்துபவர்கள் பல்வேறு ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களில், பல்வேறு சாப்ட்வேர் அப்ளிகேஷன்களுடன் பயன்படுத்திப் பார்க்கும் போது, சாப்ட்வேர் தொகுப்பை உருவாக்கியவர்களே எதிர்பாராத சில பிரச்சினைகள் ஏற்படும். பீட்டா வெர்ஷனைப் பயன்படுத்துபவர்கள் இந்த பிரச்சினைகளை சாப்ட்வேரை உருவாக்கியவர்களுக்கு தெரிவிக்கலாம். பின் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீக்கப்பட்டு முழுமையான சாப்ட்வேர் தொகுப்பாக, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தால் வெளியிடப்படும்.








பீட்டா வெர்ஷன் இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் வழங்கப்படும். டவுண்லோட் செய்யப்படும் தளத்திலேயே அதற்கான வழிமுறைகள் கிடைக்கும். மேலும் பிரச்சினைகள் ஏற்படுகையில் அது குறித்த தகவல்களை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவலும் கிடைக்கும். பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் – சிக்கல் எதுவும் இல்லாமலிருந்தால்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:41 pm

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதன் ஹெல்ப் பக்கத்தில் கிடைக்கும் உதவிக் குறிப்புகள் அனைத்தும் மிகச் சிறிய எழுத்து அளவில் உள்ளன. என்ன செய்தும் இவற்றை பெரிதாக அமைக்க முடிவதில்லை. காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்து பின் பெரிதாக ஆக்க வேண்டியுள்ளது. தோன்றும் போதே அதனைப் பெரிதாக ஆக்க முடியாதா?



பதில்: எழுத்தின் அளவை மாற்றலாம். ஆனால் அதற்கான செட்டிங்ஸ் என்று எக்ஸ்பி எதனையும் தரவில்லை. எப்படி மாற்றலாம் என்பதை இங்கு காண்போம்.







எக்ஸ்பி சிஸ்டத்தில் ஹெல்ப் பைல்கள் எச்.டி.எம்.எல். வழியில் உருவாக்கப் பட்டவை. Cascading Style Sheets என்ற வகையில் அமைக்கப்பட்டவை. இவற்றைக் காண்பதற்கு நாம் வெப் சைட் பேஜ்களைப் பார்க்கும் வகையினை மாற்ற வேண்டும். இதற்கு கண்ட்ரோல் பேனல் திறக்கவும். இதில் Internet Options என்று உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் ஜெனரல் என்று உள்ள டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Accessibility என்று ஒரு பிரிவு கிடைக்கும். இங்கு Ignore font sizes specified on Web pages என இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே செய்து வெளியே வரவும். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் View / Text Size என்ற பிரிவில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட் சைஸ் அமைத்திடவும். நீங்கள் ஏற்கனவே அமைத்ததன்படி பைலில் உள்ள டெக்ஸ்ட் சைஸ் இருக்கும். அதனை உருவாக்கி அமைத்த டெக்ஸ்ட் சைஸ் மாற்றப்படும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 9:42 pm

கேள்வி: இணைய தளங்களை அவற்றின் பெயர் இல்லாமல், அதற்கான எண் கிளஸ்டர் மூலம் தேடிப் பெறுவது நல்லது என்று கூறுகிறார் என் நண்பர். அது போல சில தளங்களுக்கு வைத்து விளையாட்டு காட்டுகிறார். நானும் அது போல செய்திட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்?



பதில்: நீங்களே சொல்லி விட்டீர்கள் விளையாட்டு காட்டுகிறார் என்று. இந்த விளையாட்டு தேவையா? எண்களில் தான் ஒரு தள முகவரி அமைகிறது. இதனை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் தான் அதனைப் பெயரில் நினைவில் வைத்துக் கொள்கிறோம். டொமைன் நேம் சர்வர் என்ற சர்வர் தரும் வசதியின் மூலம் இந்த பெயர் முகவரி, அதற்கான எண் முகவரியாக மாற்றப்பட்டு நமக்கு தளம் எளிதாகக் கிடைக்கிறது. நீங்கள் மறுபடியும் எண்களில் தளத்தின் பெயரை அமைத்திட விரும்பு கிறீர்கள். சரி, இதில் கூடுதலாக சில தகவல்களைத் தர முடியும் என்பதால் கீழே உள்ளதைப் படியுங்கள்.








எண் வடிவ முகவரியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.








நீங்கள் எழுத்துக்களினால் ஆன முகவரியினை அமைத்து தேடிப் பிடித்துப் பார்க்கையில், பிரவுசரின் இடது அடிப்பாகத்தில் அந்த முகவரிக்கான எண்கள் தெரியும். அதனை அப்படியே எழுதி வைத்து மீண்டும் முகவரிக்காக பயன்படுத்தலாம். அல்லது நேரடியாகவே கண்டுபிடிக்கலாம். முதலில் இணையத் தொடர்பை ஏற்படுத்துங்கள். பின்னர் Start பட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் Run விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert என டைப் செய்து (trace routeஎன்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.







இதனைக் குறித்து வைத்துப் பயன் படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தினால் பிரவுசர் தன் ஹிஸ்டரியில் குறித்து வைத்து நீங்கள் முகவரியை டைப் செய்யத் தொடங்கியவுடன் அந்த தளம் ஹிஸ்டரியிலிருந்து எடுத்துக் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்தாலே போதும். எதற்காக எண்கள், சொற்கள் என ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 18 Previous  1, 2, 3, 4 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக