ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்

+7
Chocy
அபிராமிவேலூ
ராஜா
ரூபன்
பிரகாஸ்
kirupairajah
கோவைசிவா
11 posters

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down


கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Tue Oct 27, 2009 6:25 pm

கேள்வி: என்னிடம் உள்ள கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இணைப்பு இல்லாததால், ஆண்ட்டி வைரஸ் பேக்கேஜ் களை அப்டேட் செய்திட முடி வதில்லை. எனவே வைரஸ்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த வகை பைல்களைத் தாக்க முயற்சிக்கும் என்று சொன்னால் நான் கவனமாக இருப்பேன்.



பதில்: உங்கள் ஊரில் நிச்சயம் இன்டர்நெட் வந்திருக்க வேண்டு மே. இல்லை என்றா லும் வயர்லெஸ் இன்டர்நெட் இணை ப்பிற்கு முயற்சி செய்தி டுங்கள். மேலும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், வைரஸ்கள் வருவதில் 50% வாய்ப்புகள் குறைந்துவிடும். மற்றபடி நீங்கள் பயன்படுத்தும் பிளாப்பி டிஸ்க் மற்றும் சிடிக்கள் வழியாக வைரஸ் வரலாம். இருப்பினும் கேள்வி பொதுவான தன்மையையும் கொண்டுள் ளதால் இதோ பதில்.
வைரஸ்கள் பொதுவாக ஒரு பைலை இயக்கும் எக்ஸிகியூட் டபிள் கோட் என்பதனை எளிதாகக் கைப்பற்றி சேதத்தை ஏற்படுத்தும். புரோகிராம் பைல்கள் என்பதை மட்டுமே கைப்பற்றும் என்பது தவறு. எடுத்துக் காட்டாக பிளாப்பி டிஸ்க்கில் உள்ள பூட் செக்டாரை எளிதில் கைப்பற்றி அதனைச் செயலிழக்க வைக்கும். அல்லது கம்ப்யூட்டர் அதனை இயக்குகை யில் கம்ப்யூட்டருக்குள் சென்று தாக்கும். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்கிலும் சிஸ்டம் ஏரியாவில் உள்ள எக்ஸிகியூட்டபிள் செக்டா ரைப் பாதிக்கும்.
இன்னொரு வைரஸ் டைப் ஒன்று பொதுவாக எங்கும் பார்க்கலாம். இவை மேக்ரோ வைரஸ் என அழைக்கப் படுகிறது. வேர்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்கள் மேக்ரோக்களை அதிகம் பயன்படுத்துவதால் இந்த வகை வைரஸ்கள் திருட்டுத்தனமாக இந்த புரோகிராம்களுக்குள் நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைக் கெடுக்கும் வேலைகளில் இறங்கும். மேலும் ஜாவா ஸ்க்ரிப்ட் அதிகம் பயன்படுத்தும் எச்.டி.எம். எல்.பைல்களிலும் (ஒரு இயக்கத்தைத் தொடங்கி இயக்கும்) எக்ஸிகியூடபிள் கோட் இருப் பதால் அதனை யும் வைரஸ்கள் எளிதாகக் கைப்பற்றி செயல் படும். ஆனால் இவற்றை எப்படி ஒதுக்கி வைக்க முடியும். எனவே வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு வழிகளை எப்படி யாவது அப்டேட் செய்திடப் பாருங்கள்


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Tue Oct 27, 2009 6:26 pm

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். இதில் சிஸ்டம் ஷட் டவுண் செய்திடுகையில் கிடைக்கும் விண்டோவில் எனக்கு Standby, Turn Off, Restart மட்டுமே கிடைக்கிறது. ஹைபர் னேட் கிடைக்க வில்லை. இதனை எப்படிப் பெறுவது?


பதில்: இல்லை; அது உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. ஸ்டார்ட், டர்ன் ஆப் கம்ப்யூட்டர் கிளிக் செய்தால் கிடைக்கும் விண் டோவில் நீங்கள் குறிப்பிட்ட மூன்றும் கிடைக்கிறதல்லவா? இப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த விண்டோவினைப் பார்க்கவும். இப்போது Standby என்பது Hibernate என மாறி இருக்கும்.
என்ன ஆகலையா? சரி, பரவாயில்லை. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னும் Hibernate செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை போல் தெரிகிறது. அதைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். ஸ்டார்ட் அழுத்தி கண்ட் ல் பேனல் பெறவும். கேடகிரிவியூவில் ‘Performance and Maintenance’சென்று பின் ‘Power Options’ என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். இதில் Hibernateஎன்ற டேப்பைத் தேர்ந் தெடுக்கவும். பின் Enable Hibernation என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி ஹைபர் னேஷன் உங்களுக்குக் கிடைக்கும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Tue Oct 27, 2009 6:27 pm

கேள்வி: நான் என்னுடைய போல்டர் லாக்கர் பாஸ்வேர் டினை மறந்துவிட்டேன். இலவச பாஸ்வேர்ட் வியூவர் சாப்ட்வேர் ஒன்று கூறவும். மறந்ததைப் பெற.


பதில்: பாஸ்வேர்ட் மறந்தால் ஒன்றும் செய்திட முடியாது. இதற்கான தேர்ட்பார்ட்டி சாப்ட்வேர்கள் எல்லாம் பயன்தரும் என்றும் உறுதி கூற முடியாது. போல்டரை மறந்துவிட வேண்டியதுதான்


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Tue Oct 27, 2009 8:29 pm

கேள்வி: நான் என்னுடைய போல்டர் லாக்கர் பாஸ்வேர் டினை மறந்துவிட்டேன். இலவச பாஸ்வேர்ட் வியூவர் சாப்ட்வேர் ஒன்று கூறவும். மறந்ததைப் பெற.


For this question I have a solution to get the folder retrieve when the folder comes to important.
Please try this method on your own interest.
You can view this folder by connecting the Hard Disk with another computer as a secondary Hard Drive.

Hope it will help..
I sure there are more ways...too..

with regards

Abilash
09705718970
From Hyderabad...


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Fri Oct 30, 2009 9:39 pm

கேள்வி: நான் என்னுடைய போல்டர் லாக்கர் பாஸ்வேர் டினை மறந்துவிட்டேன். இலவச பாஸ்வேர்ட் வியூவர் சாப்ட்வேர் ஒன்று கூறவும். மறந்ததைப் பெற.


உங்களது hard disk-i மற்றொரு கம்ப்யூட்டரில் இணைத்து அந்த folder-i பெற்று கொள்ளவும்


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Mon Nov 02, 2009 9:13 am

கேள்வி: என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்பதாகச் செய்தி வருகிறது. இடம் குறைவாக இருப்பதனை எப்படி அறிவது?


பதில்: மிகவும் சுலபம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கான ஐகான்கள் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும். இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப் பட்டிருக்கும். டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும். இந்த விண்டோவில் மற்ற பிரிவுகளுக்கான டேப்களும் தரப்பட்டிருக்கும். டிரைவில் உள்ள பைல்களைச் சுருக்குவது, டிபிராக்மெண்ட் செய்வது போன்ற செயல்களுக்கான டேப்கள் இருக்கும். இவற்றைக் கிளிக் செய்து பார்ப்பதோடு நின்றுவிடுங்கள். ஏதாவது எசகுபிசகாக செட்டிங்ஸ் மாற்றி விட்டால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by Manik Mon Nov 02, 2009 9:17 am

ஆண்டிவைரஸ்களின் அப்டேட் பைல்களை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்தபின் அதனை எவ்வாறு பயன்படுத்துவது ??????



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Mon Nov 02, 2009 9:22 am

கேள்வி: நான் ஆப்பரா பிரவுசர் குறித்து அண்மையில் நிறைய தெரிந்து கொண்டேன். இந்த தொகுப்பு மற்றவை போல இலவசமாகக் கிடைக்கிறதா? அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி என்ன?




பதில்: நல்ல முயற்சி. இலவசமாகக் கிடைக்கிறது. அண்மைக் காலத்திய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். இணைய தள முகவரி : http://www.opera.com/ download/


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Mon Nov 02, 2009 9:24 am

Manik wrote:ஆண்டிவைரஸ்களின் அப்டேட் பைல்களை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்தபின் அதனை எவ்வாறு பயன்படுத்துவது ??????


ஒரு குறிப்பிட்ட போல்டரில் அதை விரித்து பின் ஆண்டி வைரஸ் சென்று அதில் அப்டேட் போல்டராக இந்த போல்டரை தேர்ந்தெடுத்து பின் அப்டேட் கொடுத்தால் அப்டேட் ஆகிவிடும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா Mon Nov 02, 2009 9:26 am

கேள்வி: ஆல்ட் கீ தனியாக எந்த செயல்பாட்டுக்கும் பயன்படாதா? ஒன்றுடன் இணைத்து மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? ஏன் இதனை ஆல்ட் கீ என அழைக்கிறோம்?


பதில்: இதனை ஆல்ட் (ALT) என அழைப்பதற்குக் காரணம் அது ALTERNATE என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகும். இதன் பொருள்இரண்டில் ஒன்றுஎன்பதாகும். இந்த கீயைப் பொதுவாக சில கீகளுடன் இணைந்தே பயன்படுத்துகிறோம். அப்படிப் பயன்படுத்தும் போது இணையும் கீயின் வழக்கமான செயல்பாட்டிற்குப் பதிலாக அந்த புரோகிராமின் தன்மைக்கேற்ப புதிய பயன்பாடு கிடைக்கும். எடுத்துக்காட்டாக F கீ அழுத்தினால் ஆங்கில எழுத்து F வரும். இதனை ஆல்ட் கீயுடன் இணைந்து அழுத்தினால் வேறு செயல்பாடு கிடைக்கும். சில இடங்களில் ஆல்ட் கீயைத் தனியே அழுத்திச் சில பயன் பாடுகளை மேற்கொள்ள லாம். எடுத்துக் காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 தொகுப்பில் பழைய பைல் மெனு இருப்பதில்லை. ஆல்ட் கீ அழுத்தினால் இடது மேல் புறத்தில் பழைய மெனு கிடைப்பதனைப் பார்க்கலாம். ஆனால் இது போன்ற தனிச் செயல்பாடுகள் குறைவுதான்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி - கேள்வி - பதில் - Page 17 Empty Re: கணினி - கேள்வி - பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum