புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_lcapகணினி - கேள்வி - பதில் - Page 15 I_voting_barகணினி - கேள்வி - பதில் - Page 15 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:42 am

கேள்வி: பைல் வியூ பார்க்கையில் தம்ப் நெயில் படங்கள் ஏன் சிறிதாகவே அமைகின்றன. பாண்ட் செட்டிங் போல எப்போதும் அல்லது வேண்டுகின்ற போது பெரிதான அளவில் அமைக்க முடியுமா?



பதில்:தம்ப் நெயில் படங்கள் சிஸ்டத்தில் அமைத்துள்ளபடி நமக்குக் கிடைக்கின்றன. இவற்றை செட்டிங்ஸ் மூலம் மாற்ற முடியாது. நாம் விரும்பும்போது மட்டும் பெரிய அளவில் பெறவும் முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு.
மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் TweakUI என்னும் யுடிலிட்டி சாப்ட்வேர் தொகுப்பினை www.microsoft.com/windowsxp/ downloads/powertoys/xppowertoys .mspx என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொண்டு கம்ப்யூட்டரில் பதிக்கவும். பின்னர் இத்தொகுப்பை இயக்கவும். அதன் பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி வியூ என்பதில் தம்ப்நெயில் என்பதை கிளிக் செய்தால் இங்கு இதன் அளவை மாற்றும் வசதி கிடைக்கும். 32 முதல் 256 பிக்ஸெல் வரை வேண்டும் அளவில் இதனை அமைக்கலாம். முதலில் எந்த அளவு எப்படி இருக்கும் என்பதனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கையில் பட அளவு 96 பிக்ஸெல் அளவில் இருக்கும். 256 x 256 என்பது இதன் ஏழு மடங்கு பெரிதாகும். எனவே உங்களுடைய விருப்பத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 9:46 am

தகவலுக்கு நன்றிகள் கோசி.. மகிழ்ச்சி



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:50 am

கணினி - கேள்வி - பதில் - Page 15 678642

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 12:58 pm

என்னிசம் இன்டெல் கோர் டுயோ சிப் கொண்ட பர்சனல் கம்ப்யூட்டர் வைத்திஇருக்கிறேன். ராம் மெமரி ஜி.பி ஹார்ட் டிஸ்க் ஜி.பி இந்த ஹர்ட் டிஸ்க்கில் பேட் செக்டோர்கள் சில உருவாக்கி உள்ளதாக டிஸ்க் செக் செய்கையில் தெரிந்தது. இது என்னுடைய ஹர்ட் டிச்க்கிர்க்கு கெடுதல் விளைவிக்குமா? பேட் செக்டார் சரியாக எதனை குறிக்கிறது? எதனால் இது ஏற்படுகிறது?


பேட் செக்டார் என்பது ஹர்ட் டிஸ்கில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டு உள்ள மிகச்சிறிய இடம். அன்றாட கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் இதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. நீங்கள் டிஸ்க் ஸ்கேன் செய்திடுகையில் அப்ப்ரோக்ராம் இது போன்ற பாதிக்கப்பட்ட இடங்களை பட செக்டார் என குறி இட்டு மேற்கொண்டு அந்த இடத்தினில் தட்ட எதுவும் ஆபரேட்டிங் சிஸ்டத்தினால் எழுதப்படாத வகையில் செய்கிறது.
இது எதனால் ஏற்படுகிறது? இந்த கேள்விக்கு பல பதில்களை கூறலாம். ஹர்ட் டிஸ்க் தயாரிக்கும் போதே இது ஏற்பட்டு இருக்கலாம், அடிக்கடி பயன் படுத்துவதினால் ஏற்பட்டு இருக்கலாம், இயங்கி கொண்டு இருக்கையில் திடிரென மின்சக்தி நிறுத்தப்பட்டதினால் உருவாகலாம். இதை சரி செய்ய முடியுமா? முயற்சிக்கலாம். விண்டோவ்ஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று ஹர்ட் திரிவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் propertise தேர்ந்தெடுக்கவும். வரும் விண்டோவில் டூல்ஸ் என்னும் டேப்பில் கிளிக் செய்தல் அதில் மூன்று பிரிவுகளில் முதல் பிரிவில் உள்ள செக் நவ் பட்டனில் கிளிக் செய்திடவும்,. இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் இரண்டாவதாக உள்ள ஸ்கேன் போர் அண்ட் அட்டெம்ப்ட் ரேகோவேரி ஒப் பட் செக்டோர்ஸ் என்ற பிரிவில் டிக் அடையாளமும் ஏற்படுத்தவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:50 pm

கேள்வி: நான் யாஹுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இப்போது அவ்வள வாகப் பயன்படுத்து வது இல்லை. மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் யாஹூவில் என்னுடைய அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்தால், நிறைய தேவையற்ற, வேண்டாத மெயில்கள் வந்து இன்பாக்ஸை நிறைக்கின்றன. ஸ்பேம் பில்டரில் சில முகவரிகள் குறித்து கம்ப்ளைண்ட் ஏற்படுத் தினாலும், தேவையற்ற மெயில் கள் வருவது குறையவில்லை. குறிப்பாக லாட்டரி அடித்துள் ளது, நைஜீரியாவில் பேங்க்கில் உள்ள பணம் என்பது போன்ற மெயில்கள் நிறைய வருகின்றன. என் கேள்வி எல்லாம், பாஸ்வேர்டை மாற்று வது போல யூசர் ஐடியையும் மாற்ற முடியுமா? இந்த வகை யில் பெஸ்ட் இமெயில் தருபவர் யார்? இலவசமாகத்தான்.




பதில்: தனி நபர்களை அடையாளம் காண்ப தற்காக யூசர் .டி. தரப்படுகிறது. இதுவரை இதனை மாற்றச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நீங்கள் வேண்டு மானால் இன்னொரு பெயரில் புதிய அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொள்ளுங்களேன். ஆனால் ஏற்கனவே ஏற்படுத்தியது வீணாகிப் போய்விடும். பெஸ்ட் இமெயில் (இலவ சமாகத்தான்) தருபவர் என எந்த இமெயில் சர்வீஸ் புரவைடரையும் கூற முடியாது. இதுவரை மிகவும் பாப்பு லரான இலவச இமெயில் புரவைடர் ஜிமெயில்தான். நமக்கு வரும் இமெயில்களைக் கொண்டு வைக்க மிகப் பெரிய அளவில் பாக்ஸ்களைத் தருகின்றனர். மேலும் நீங்கள் பயன்படுத்த, பயன்படுத்த அதன் அளவு உயர்ந்து கொண் டே போகும். இப்போது ஜிமெயில்களை உங்கள் கம்ப்யூட்டருக்கே கொண்டு வரும் பி..பி3 (POP3) வசதியும் தரப்படுகிறது. மேலும் ஸ்பேம் மெயில் களை பில்டர் செய்திடும், நல்ல பில்டர் ஒன்று ஜிமெயில் தளத்தில் தரப்பட்டுள்ளது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:51 pm

கேள்வி: என் கம்ப்யூட்டர் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கு கிறது. கம்ப்யூட்டரை ஆன் செய்த வுடன் யாஹூ மெசஞ்சர் கட்டம் எழுந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் குளோஸ் செய்த பின்னரே, வேறு புரோகிராம்களை இயக்குகிறேன். இது எதனால் ஏற்படுகிறது? வைரஸ் எதுவும் வந்திருக்குமோ?



பதில்: யாஹூ மெசஞ்சர் இன்ஸ்டால் செய்கையில், அந்த தொகுப்பை சிஸ்டம் இயங்கும் போதே இயக்குவா? என்ற கேள்விக்கு யெஸ் என்று பதில் கொடுத்திருப் பீர்கள். அது ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் பட்டியலில் சேர்ந்தி ருக்கும். ஸ்டார்ட் அப்பட்டியலில் இருக்கும் அனைத்து புரோகிராம்களும், விண்டோஸ் இயக்கம் தொடங்கும்போது தொடங்கப் படும். எனவே தான் நீங்கள் கம்ப்யூட்டரைத் தொடங்கு கையில் யாஹு மெசஞ்சர் கட்டம் கிடைக்கிறது. இதனை நீக்க, ஸ்டார்ட் கீ அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் ஆர்பட்டன் அழுத்தவும். இதில் msconfig என டைப் செய்தால், ஒரு விண்டோ கிடைக்கும். இதில் ஸ்டார்ட் அப் என்று ஒரு டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய விண் டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது இயக்கப்படும் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் வரிசையாகச் சென்று யாஹு மெசஞ்சரைக் கண்டுபிடித்து, அதன் டக் கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அதன்பின் அப்ளை கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மீண்டும் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்தால் தான் இது இயக்கத்திற்கு வரும். அல்லது அடுத்த முறை ஸ்டார்ட் செய்யும் போது இயங்கும். அதனால் யாஹு மெசஞ்சர் கட்டம் கிடைக்காது. இந்த மாற்றங்களை மேற்கொள்கையில், நீங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டுள் ளீர்கள்; இதனால் வழக்கமாக இயங்கும் நிலையில் பிரச்சினை கிடைக்கலாம் என்றெல்லாம் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அதனை அலட்சியப்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். ஆனால் வேறு எந்தக் கட்டத்திலும் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:52 pm

கேள்வி: அண்மையில் என்னுடைய கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் இடம் இல்லை என அடிக்கடி செய்தி வந்ததால், புதிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை நிறுவினேன். இப்போது எப்படி புரோகிராம்களை, அடோப் பேஜ் மேக்கர், அக்ரோபட் ரீடர், ஆபீஸ் ஆகியவற்றை எப்படி புதிய ஹார்ட் டிரைவிற்கு மாற்றுவது?




பதில்: புதிய ஹார்ட் டிரைவ் கூடுதலாக வாங்கி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். இனி உங்கள் கேள்விகளைப் பார்ப்போம். புரோகிராம்களை அப்படியே மாற்ற முடியாது. முதலில் உங்கள் பைல்களை மாற்றுங்கள். குறிப்பாக WAV, BMP, JPEG, MP3 ஆகிய பைல்கள் அதிக அளவு கொண்டவை. இவற்றை அப்படியே செலக்ட் செய்து புதிய டிஸ்க்கில் உள்ள போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்றவும். இரண்டு விண்டோக் களில் இவற்றைத் திறந்து அபபடியே கூடுமானவரை மொத்தமாக செலக்ட் செய்து மவுஸின் கர்சரை அழுத்தியவாறு இழுத்து விடவும்.
இவ்வாறு அனைத்தையும் மாற்றிய பின் உங்களுக்குப் பழைய ஹார்ட் டிஸ்க் இடம் நிறைய கிடைக்கும். மேலும் திடீரென பழைய ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் இந்த பைல்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். இதற்குப் பிறகும் புதிய ஹார்ட் டிஸ்க்குகளில் புரோகிராம்களை நிறுவ வேண்டும் என எண்ணி னால், பழைய டிஸ்க்கிலிருந்து அவற்றை அன் இன்ஸ்டால் செய்து,பின் புதிய டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 19, 2009 8:55 pm

அருமையான் தொகுப்பு சிவா.... கணினி - கேள்வி - பதில் - Page 15 677196



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:55 pm

கேள்வி:என்னுடைய சாம்சங் செல்போனுக்குரிய பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். இதை எப்படி கண்டுபிடிப்பது?
-பிரகாஸ் அண்ணன்



பதில்: எந்தவகைபாஸ்வேர்ட், எதற்காகஅமைத்ததுஎன்றுநீங்கள்விளக்கம்தரவில்லை. செட்டிங்ஸ்மெனுகிடைக்கமுயன்றால், டிபால்ட்செட்டிங்ஸ்அமைத்துஇயக்கமுடியுமாஎன்றுபார்க்கவும். இல்லையேல்இதற்கானவாடிக்கையாளர்மையம்சென்றுசாப்ட்வேர்மறுபடியும்இன்ஸ்டால்செய்திடவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 8:56 pm

Tamilzhan wrote:அருமையான் தொகுப்பு சிவா.... கணினி - கேள்வி - பதில் - Page 15 677196


நன்றி நண்பரே!

Sponsored content

PostSponsored content



Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக