புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
156 Posts - 79%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
1 Post - 1%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
321 Posts - 78%
heezulia
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_m10கணினி - கேள்வி - பதில் - Page 14 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில்


   
   

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:40 pm

First topic message reminder :

கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?

பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:35 am

கேள்வி: குழந்தைகள் விரும்பும் அனைத்தும் கொண்ட ஒரு இணைய தளத்தை மட்டும், அவர்களுக்கு அறிமுகப் படுத்திக் காட்ட விரும்புகிறேன். அதில் கேம்ஸ், வீடியோ, குவிஸ் என அனைத்தும் இருக்க வேண்டும். நல்ல தளம் ஒன்றினைக் காட்டவும்



பதில்: பல தளங்கள் உள்ளன. இவை குறித்து கம்ப்யூட்டர் மலரிலும் அவ்வப்போது தகவல்கள் தந்திருக்கின்றோம். இருப்பினும் ஒரே தளமாக, நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்கும் தளம் என்றால் நான் பரிந்துரை செய்வது www.alfy.com என்ற தளமே. நீங்கள் கேட்பது போல, இந்த தளம் சென்றால் குழந்தைகள் வேறு தளத்திற்குச் செல்லாது. அவர்கள் ஆர்வத்திற்குச் சரியான தீனி போடும் தளமாகும் இது. வேடிக்கை காட்டுவது மட்டுமின்றி, சில அறிவுத் தேடல் வழிகளையும் இது கொண்டுள்ளது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 10:05 pm

கேள்வி: நான் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன். எந்த மாதிரியான பயிற்சியில் சேரலாம். வேலை வாய்ப்பு இருக்குமா? அல்லது சுய தொழில் செய்திடலாமா? எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?




பதில்: கம்ப்யூட்டர் கல்வி என்பது ஒரு பெரிய கடல். பல பிரிவுகள் உள்ளன. நீங்கள் ஏற்கனவே பெற்ற கல்வி அனுபவத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டர் பயிற்சியையும் மேற் கொள்ளலாம். கம்ப்யூட்டர் பல்வேறு துறை களில் வளர்ந்து கொண்டி ருக்கிறது. அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. எனவே உங்களுக்கு ஆர்வம் இருக்கும் துறை (டி.டி.பி., புரோகிராமிங், ஆட்டோ கேட், கோரல் டிரா, எம்.எஸ். ஆபீஸ்) சார்ந்து முதலில் தொடங்குங்கள். உங்களுக்கு ஆர்வம் அதிகமாகி நீங்களே எதனை இன்னும் ஆழமாகக் கற்றுக் கொள்ளலாம் என உணர்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். எந்த இண்ஸ்டிடியூட் என்பதை நாங்கள் இங்கிருந்து சொல்ல முடியாது. உங்கள் ஊரில், அல்லது அருகாமையில் உள்ள ஊரில் இயங்கி வரும் கம்ப்யூட்டர் கல்வி மையங்களில் ஏற்கனவே கற்றுக் கொண்டவர்களிடம் இதனைக் கேட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 10:10 pm

நாம் கணினி பற்றிய அனைத்து விடயங்களையும் சொந்தமாகத்தான் கற்றுக்கொண்டேன்!



கணினி - கேள்வி - பதில் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 10:13 pm

சிவா wrote:நாம் கணினி பற்றிய அனைத்து விடயங்களையும் சொந்தமாகத்தான் கற்றுக்கொண்டேன்!

என்னை போல் ஒருவன்(ர்)

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:35 am

கேள்வி: கம்ப்யூட்டர் வாங்குவது குறித்து எழுதுகை யில் கம்ப்யூட்டர் ப்ராசசர் டூயல் கோர் (Dual Core) ஆக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதில் டூயல் கோர் என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது?


பதில்: நல்ல கேள்வி. எனவே சற்று விரிவான பதிலைத் தருகிறேன். இன்டெல், 2007 களில் இந்த டூயல் கோர் குறித்து பிரபலமாக விளம்பரம் செய்தது. இந்த ப்ராசசரினால் ஒரு கம்ப்யூட்டரின் திறன் பல மடங்கு பெருகு வதாகவும் அறிவித்திருந்தது. முன்பு கம்ப்யூட்டர் ஒன்றில் ஒரே ஒரு ப்ராசசர் தான் இருக்கும். அதுவே கம்ப்யூட்டர் மேற் கொள்ளும் அனைத்து வேலை களையும் கவனித்து வந்தது. இதற்குப் பதிலாக இரண்டு ப்ராசசரை ஒரே சிப்பில் இணைத்து இன்டெல் கொண்டு வந்தது. இதனால் கம்ப்யூட்டரின் திறன் இரு மடங்கு ஆனது. வேகமும் கூடியது. கம்ப்யூட்டரில் நீங்கள் இயக்கும் ஒவ்வொரு அப்ளி கேஷனும் ஒரு ப்ராசஸ் (Process) என அழைக்கப் படுகிறது. வழக்கமான பழைய ப்ராசசரில் ஒரு செயல்பாடு ஒரு இழை செயல்பாடாகச் சென்று கொண்டே இருக்கும். இப்போது இரு ப்ராசசர் இருப்பதனால் இந்த செயல்பாடு சற்று வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப் படுகிறது. இங்கு இன்டெல் என்று நான் கூறியது உங்களுக்குத் தெரிந்த ஒன்றைக் கூறுவதற்காகத் தான். ஏ.எம்.டி. நிறுவனமும் பல டூயல் கோர் ப்ராசசர்களை வெளியிட்டுள்ளது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:36 am

கேள்வி: ஒர்க் புக் ஒன்றைத் தயார் செய்த போது, அன்றாட கணக்கு வழக்குகளை தேதிவாரியாக அறிய, தேதியை அமைக்க வேண்டி தேதி தெரியவேண்டிய செல்லில் =now என டைப் செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறை திறந்தவுடன் அன்றைய நாள் தான் காட்டப்படுகிறது. கணக்கு வழக்குகளை மேற்கொண்ட நாள் காட்டப்பட வில்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இப்போது எழுத்தில் அமைத்து வருகிறோம். ஏன் இந்த தவறு ஏற்படுகிறது?


பதில்: பார்முலா கொடுக்கும் முன் அது எந்த விளைவை ஏற்படுத்தும் எனத் தெரிந்து கொடுக்க வேண்டும், நீங்கள் கொடுத்த பார்முலா ஒர்க் ஷீட்டைத் திறக்கும் நாளினைக் கம்ப்யூட்டரி லிருந்து பெற்றுக் காட்டும். இதற்குப் பதிலாக நீங்கள் தேதி அமைத்தது மாறாமல் இருக்க வேண்டும் என்றால் கண்ட் ரோல் + செமிகோலன் கீகளை அழுத்துங்கள். அப்படியே அதனை சேவ் செய்து பின் ஒரு நாளில் திறந்து பாருங்கள். என்று சேவ் செய்தீர்களோ அந்த நாளின் தேதி மாறாமல் இருக்கும். சரியா!

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:37 am

கேள்வி: என்னுடைய ஸ்கிரீன் மற்றும் சிஸ்டம் பைல்களில் காட்டப்படும் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் ஆகியவற்றைப் பெரிதாகப் பார்க்க விரும்பு கிறேன். இதற்கான செட்டிங்ஸ் எங்கு உள்ளது?



பதில்: windos xpல் Start அழுத்திப் பின் Control Panel செல்லவும். இதில் Classic View இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Display ஐகானில் டபுள் கிளிக் செய்திடுங்கள். பின் கிடைக்கும் விண்டோவில் Settings என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். பின் அந்த விண்டோவில் உள்ள Advanced என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். அதன்பின் கிடைக்கும் விண்டோவில் General என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எத்தனை ஈ.க.ஐ. அளவில் ஐகான்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிளிக் செய்தால் Normal, Large, Custom என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்தவுடன், கம்ப்யூட்டரை நீங்கள் ரீஸ்டார்ட் செய்திடச் சொல்லி செய்தி கிடைக்கும். யெஸ் கொடுத்தால், கம்ப்யூட்டர் ரீபூட் செய்யப்படும். இப்போது ஐகான்கள் மற்றும் படங்கள் எல்லாம் பெரிதாகக் கிடைக்கும். இனி நீங்கள் எழுத்தின் அளவையும் மாற்ற விரும்பினால், முன்பு செய்ததைப் போல டிஸ்பிளே ஐகான் வரை செல்லவும். அதன்பின் அப்பியரன்ஸ் டேபில் கிளிக் செய்து பாண்ட் சைஸ் ட்ராப் டவுண் கட்டத்தினைப் பெறவும். இங்கு நார்மல், லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற மூன்று அளவுகள் கிடைக்கும். பின் ஓகே பட்டன் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி எல்லாமே புதிய மாற்றங்களுடன் இருக்கும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:39 am

கேள்வி: இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் மவுஸ் ஒன்றின் செயல்பாட்டினை மாற்ற முடியும் என்று என் நண்பன் கூறுகிறார். இதனை எப்படி மாற்றுவது? நீங்கள் சொல்ல முடியுமா?


பதில்: விண்டோஸ் 98 தொகுப்பிலிருந்து இந்த வசதியை மைக்ரோசாப்ட் தந்து வருகிறது. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாகக் கூறி உள்ளதால் அதற்கேற்ற செட்டிங்ஸ் பார்க்கலாம். Start பட்டன் அழுத்தி Control Panel செல்லவும். இது Category View –வில் இருப் பதனை உறுதி செய்திடவும். இந்த வியூவில் Printers and Other Hardwares என்று ஒரு இடம் இருக்கும். அங்கே பிரிண்டர் மற்றும் மவுஸ் இணைந்து இருப்பது போல ஐகான் தென்படும். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில் மவுஸ் ஐகான் மீது மீண்டும் டபுள் கிளிக் செய்திடவும். இப்போது Mouse Properties என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் டேப் Button என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், அதில் மவுஸ் பட்டன்களை செட் செய்திடலாம். முதல் பிரிவில் Button Configuration என்று இருக்கும் இடத்தில் பிரைமரி / செகண்டரி கீகளை மாற்ற Switch Primary and Secondary Buttons என்று இருக்கும். இதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி வழக்கமாக அனைவரும் மவுஸில் வலது கை வைத்து இயக்குவதனை இடது கையால் ஏற்படுத்தலாம். இதுவரை இடதுபட்டனில் என்ன என்ன செயல்பாடு மேற்கொண்டீர்களோ அவற்றை எல்லாம் வலது பட்டனிலும், வலது பட்டனில் மேற்கொண்ட தனை இடது பட்டனிலும் மேற் கொள்ளலாம்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:40 am

கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன் டேஷன் அடிக்கடி பயன்படுத்து கிறேன். வெகு நாட்களாக ஒரு குழப்பம் உள்ளது. என் உடன் பணி புரிபவர்களும் இதனைத் தீர்க்க முடிவதில்லை. அதாவது புல்லட் பாய்ண்ட்டுடன் டெக்ஸ்ட் அமைக்கும்போது, புல்லட் சைஸுக்கும், டெக்ஸ்ட் சைஸு க்கும் ஒத்துப் போகவில்லை. இவை இரண்டை யும் ஒருங்கி ணைக்கும் வகையில் அமைக்க முடிவதில்லை. இது ஏன்? தீர்வு உள்ளதா?



பதில்: நல்ல கேள்வி. வெகுநாட்களாக எனக்கும் இந்த பிரச்சினை இருந்து வருகையில் ஒரு மாணவர் எனக்கு இதற்கான வழி சொன்னார். வழியையும் மாணவரையும் இன்னும் நினைவு வைத்திருக்கிறேன். இங்கு புல்லட் அல்லது நம்பர் ஆகிய இரண்டில் ஒன்றை அட்ஜஸ்ட் செய்வ தற்கான வழியைக் கண்டறிய வேண்டும். எனவே புல்லட் அண்ட் நம்பரிங் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே Format மெனு சென்று அங்கு Bullets and Numbering என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் நீங்கள் எதனைத் திருத்தி அமைக்க இருக்கிறீர் களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் புல்லட்டட், நம்பர்டு என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும். எடுத்துக் காட்டுக்கு புல்லட்டட் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். வரிசை யாகப் பல புல்லட்கள் வகை கள் இருக்கும். இவற்றிற்குக் கீழாக சைஸ், கலர், % ஆப் டெக்ஸ்ட் என்று இருக்கும். இதில் சைஸ் என்பதை நமக்கு ஏற்கனவே இருக்கும் சைஸி னை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பதைப் பொறுத்து மாற்றவும். இதனை 25 முதல் 400 வரை வைக்கலாம் என்று எண்ணுகிறேன். மாற்றியபின் ஓகே கிளிக் செய்து வெளியே செல்லவும். இனி மீண்டும் டெக்ஸ்ட் மற்றும் புல்லட் அல்லது நம்பர் மற்றும் டெக்ஸ்ட் வைத்துப் பார்க்கவும். அளவு சரியாக இருந்தால் விட்டு விடவும். கூடவோ குறைவாக வோ இருந்தால், மீண்டும் அதற்கேற்ற வகையில் மாற்றவும்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 12, 2009 9:40 am

கேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில் வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் டாகுமெண்ட்டைச் சுற்றி அதன் மார்ஜின் அளவில் கோடு போட்டு கட்டம் தெரிகிறது. ஆனால் என் கம்ப்யூட்டரில் இல்லை. எம்.எஸ்.ஆபீஸ் இன்ஸ்டலேஷனில் பிரச்சினை இருக்குமா? எப்படி நிவர்த்தி செய்யலாம்?

பதில்: இன்ஸ்டலேஷனில் பிரச்சினை இல்லை. செட்டிங்ஸ் அதற்கேற்றபடி அமைக்கவில்லை. கீழே தரப்பட்டுள்ள வகையில் செட் செய்திடவும்.
டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் View திறந்து Print Layout பிரிவில் கிளிக் செய்திடுங்கள். பின் மெனுவில் Tools பிரிவில் உள்ள Options மீது கிளிக் செய்து வரும் விண்டோவைக் காணவும். அதில் View என்ற டேப்பின் கீழாக Print and Web Layout options என்று இருக்கும் இடத்தில் Text Boundaries என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்து வெளியேறவும். இனி டாக்கு மெண்ட் சுற்றிலும் காம்ப வுண்ட் சுவர் எழுப்பியது போல மார்ஜின் கோடுகளுடன் காட்சி அளிக்கும்.

Sponsored content

PostSponsored content



Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக