ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

+3
சோழன்
ரா.ரமேஷ்குமார்
ரஞ்சித்
7 posters

Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 10:37 am

அடிலைட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சாதகமாக தீர்ப்பளித்து, இந்திய அணியினரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆஸ்திரேலிய நடுவர் டெரைல் ஹார்ப்பர் தற்போது இந்திய அணியின் கேப்டன் டோணி தன்னை மிரட்டியதாகவும், அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் பேசியுள்ளார்.



சமீபத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக இருந்தவர் ஹார்ப்பர். ஆஸ்திரேலியரான இவர் தப்புத் தப்பாக தீர்ப்பளித்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் தீர்ப்புகளை அளித்தார். இதனால் கோபமடைந்த கேப்டன் டோணியும், இந்திய அணியின் வீரர்கள் சிலரும் நடுவரின் தவறான தீர்ப்புகளை நாகரீகமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தனர்.



இதைப் பொறுக்க முடியாத ஹார்ப்பர், 3வது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி சர்வதேச அளவில் போட்டிகளில் நடுவர் பணியாற்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆஸ்திரேலியா போய் விட்டார். ஹார்ப்பருக்கு இப்படியாகி விட்டதே என்று புழுங்கிய ஆஸ்திரேலிய மீடியாக்களும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் டோணியையும், இந்திய அணியினரையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் வசை பாடி தங்களை குஷிப்படுத்திக் கொண்டனர். இதைப் பார்த்த ஐசிசியும், தன் பங்குக்கு இந்திய அணியினரின் செயலை கண்டித்தது.



இது துரதிர்ஷ்டவசமானது என்றுகூறியது. ஆனால் ஹார்ப்பர் செய்தது தவறு என்று பட்டவர்த்தனமாக இவர்கள் யாரும் சொல்ல முன்வரவில்லை. ஏன் ஹார்ப்பரே கூட தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் டோணி தன்னை அச்சுறுத்தும் வார்த்தைகளில் மிரட்டியதாக பேசியுள்ளார் ஹார்ப்பர். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், முதல் டெஸ்ட் போட்டியின் போது டோணி என்னைப் பார்த்து பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்புத்தினார்.



பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தொடர்ந்து பிட்ச்சிலேயே ஓடி வந்து பந்து வீசியதால் அவரை பந்து வீசுவதை நிறுத்துமாறு நான் டோணியிடம் கூறினேன். இதையடுத்து என்னை நோக்கி வந்த டோணி, ஏற்கனவே உங்களால் எங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் வந்துள்ளது என்று கோபத்துடன் கூறினார். அவரது பேச்சு அச்சுறுத்துவதாக, மிரட்டுவதாக இருந்தது. பின்னர் போட்டியின் முடிவில், சில சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்தப் போட்டி எப்போதோ முடிந்திருக்கும். நாங்களும் இன்னேரம் ஹோட்டலுக்குத் திரும்பியிருப்போம் என்று கூறினார்.



இது மிகவும் கண்டனத்துக்குரிய வார்த்தை. இதை அவர் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். டிஆர்எஸ் அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்தால் எனது முடிவுகளில் ஒன்று மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கும். நான் அந்தப் போட்டியில் 9 தவறுகளை செய்ததாக ஒரு பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். ஆனால் அதுகுறித்துப் பேச வேண்டியது ஐசிசிதான். ஆனால் அது அமைதியாக உள்ளது.



மற்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரவீன் குமாருக்கு அது முதல் டெஸ்ட், எனவே அவரிடம் இத்தனை கடுமையாக நான் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார்கள். விளையாட்டை அவர்கள் முதலில் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. டெஸ்ட் போட்டி என்பது பயிற்சி ஆட்டம் அல்ல. அது மிகவும் சீரியஸாக விளையாடப்பட வேண்டியது. முதல் போட்டியில் விளையாடுகிறார் என்பதற்காக சலுகையெல்லாம் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்றார் ஹார்ப்பர்.

tamilcnn.com
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 18, 2011 7:08 am

குத்துமதிப்பாக முடிவுகளை வழங்கினால் இப்படி குதர்க்கமாக தான் பேசுவார்கள் ஹார்பர்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by சோழன் Mon Jul 18, 2011 11:37 am

இந்தியர்கள்னாலே இந்த ஆஸ்ட்ரேலியா கூட்டத்திற்கு கொஞ்சம் எலக்காரமாதான் போச்சு இப்போ மிரட்டவோ பயமா இருக்கு போல.... புலி எப்பவும் சும்மா இருக்காது வந்து சொரண்டும் போது....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்றும் டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு 599303 அன்புடன்,
சோழவேந்தன் டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by kitcha Mon Jul 18, 2011 12:33 pm

ஹார்ப்பரை.
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by அருண் Mon Jul 18, 2011 1:44 pm

ஆஸ்திரேலியா காரரர்களுக்கே இதே வேலையா போச்சு அடுத்த நாட்டு வீரர்களை குறை சொல்வதை பொழப்பாக கொண்டுள்ளனர்.. என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by ஸ்ரீஜா Mon Jul 18, 2011 2:04 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி :farao: :farao:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 2:27 pm

ஸ்ரீஜா wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி :farao: :farao:


coooooooooooooool....


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Aடோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Sடோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Hடோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Rடோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Aடோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Fடோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு Empty Re: டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum