ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

+5
ஜாஹீதாபானு
krishnaamma
SK
இளமாறன்
ரஞ்சித்
9 posters

Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 10:30 am

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள முக்கிய பகுதி ப்ரூக்ளின். இப்பகுதியில் வசிக்கும் லெப்பி கிளட்சி என்ற 8 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாயமானான். டியூஷன் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாணவனை காணவில்லை என அவரது தாய் போலீசில் புகார் கொடுத்தார். அந்த மாணவனை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.



டியூஷன் விட்டு மாணவன் வீடு திரும்பும் பாதை முழுவதும் ஆய்வு நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அப்போது சிறுவன் லெப்பி முதுகில் பையை சுமந்தபடி வீடு திரும்புவதையும், அவனுக்கு அருகே வேறொருவர் நடந்து சென்றதையும் போலீசார் பார்த்தனர். இந்த வீடியோ காட்சியை வைத்து அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டனர்.



அவரை அழைத்து தீவிரமாக விசாரித்தனர். அவரது வீட்டில் சோதனையிட்டனர். ப்ரிட்ஜில் மனித உறுப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



சிறுவனின் மற்ற உடல் பகுதிகள் சூட்கேஸில் வைக்கப்பட்டு, ப்ரூக்ளின் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். சிறுவன் லெப்பியை அந்த நபர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனை எதற்காக கொடூரமாக கொலை செய்தார் என விசாரணை நடந்து வருகிறது.

tamilcnn.com
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by இளமாறன் Sat Jul 16, 2011 10:45 am

அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by SK Sat Jul 16, 2011 12:49 pm

அடப்பாவி இவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by krishnaamma Sat Jul 16, 2011 1:07 pm

அட ராமா ! என்ன கொடுமை இது? பாவம் அவன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by ஜாஹீதாபானு Sat Jul 16, 2011 1:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by பூஜிதா Sat Jul 16, 2011 1:25 pm

ஒரு உய்ரை கொள்வதற்க்கு எப்படி முடிகிறது இவனை என்ன சொல்த்ரது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by ஸ்ரீஜா Sat Jul 16, 2011 1:31 pm

இந்த மாதிரி பாவிகளையெல்லாம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by உமா Sat Jul 16, 2011 1:32 pm

சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by kitcha Sat Jul 16, 2011 1:50 pm

ஸ்ரீஜா wrote:இந்த மாதிரி பாவிகளையெல்லாம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்! Empty Re: சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum