ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
உதவி தேவை  Poll_c10உதவி தேவை  Poll_m10உதவி தேவை  Poll_c10 
heezulia
உதவி தேவை  Poll_c10உதவி தேவை  Poll_m10உதவி தேவை  Poll_c10 
E KUMARAN
உதவி தேவை  Poll_c10உதவி தேவை  Poll_m10உதவி தேவை  Poll_c10 
mohamed nizamudeen
உதவி தேவை  Poll_c10உதவி தேவை  Poll_m10உதவி தேவை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை

+4
A.Venu
realvampire
ரஞ்சித்
attacrc
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை  Empty உதவி தேவை

Post by attacrc Sat Jul 16, 2011 10:13 am

வணக்கம் நண்பர்களே நான் நெட் சென்டரில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்தேன் அதை பென் டிரைவரில் எடுத்து வந்து என் கம்ப்யூட்டரில் ஓபன் செய்தால் கமாண்ட் பிரோம்ட் ஐகான் என்று காட்டுகிறது ( குறிப்பு : நான் கட் செய்துதான் பேஸ்ட் செய்தேன்). இது ஏன் விளக்கம் தாருங்கள் நண்பர்களே சோகம்


Last edited by attacrc on Sat Jul 16, 2011 11:00 am; edited 1 time in total
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 10:22 am

உங்களது பென் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
நீங்கள் டவுன்லோட் செய்த சாப்ட்வேரை பயன்படுத்த வின்ஜிப் அல்லது வின்ரேர் கொண்டு ஓபன் செய்து பாருங்கள் .
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by realvampire Sat Jul 16, 2011 10:40 am

அந்த மென்பொருள் வைரஸ் தன்மை உடயதாக இருந்திருக்கலாம் ..
உங்கள் கணினி ஆட்டோ டிடக்ட் முறையில் நீக்கி இருக்கும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by attacrc Sat Jul 16, 2011 11:07 am

http://files.softicons.com/download/system-icons/refresh-cl-icons-by-tpdk/png/1 ஓபன் செய்தால் shortcut என்று காட்டுகிறது 28/Windows_Command.png
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by realvampire Sat Jul 16, 2011 11:16 am

image not found
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by A.Venu Wed Jul 27, 2011 5:32 pm

அழுகை அழுகை அழுகை அழுகை ஏதாவது ஒரு விளையாடு ஐ கணியில் விளையாட்டும் போது ஸ்டக் ஆகிறது அதன்பிறகு ரீஸ்டார்ட் ஆகிறது இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? அழுகை அழுகை அழுகை அழுகை


உதவி தேவை  114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by kitcha Wed Jul 27, 2011 5:37 pm

கேபிள் ராஜா wrote: அழுகை அழுகை அழுகை அழுகை ஏதாவது ஒரு விளையாடு ஐ கணியில் விளையாட்டும் போது ஸ்டக் ஆகிறது அதன்பிறகு ரீஸ்டார்ட் ஆகிறது இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? அழுகை அழுகை அழுகை அழுகை

உங்கள் கணினியில் வைரஸ் ஏதும் உள்ளதா என்று முதலில் செக் செய்து பாருங்கள்.வைரஸ் இருந்தால் இந்த மாதிரி ஆவதற்கு வாய்ப்பு உண்டு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உதவி தேவை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by A.Venu Wed Jul 27, 2011 5:43 pm

கணினியில் வைரஸ் இல்லை ஸ்கேன் பண்ணி பாத்து விட்டேன்


உதவி தேவை  114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jul 27, 2011 5:51 pm

attacrc wrote:http://files.softicons.com/download/system-icons/refresh-cl-icons-by-tpdk/png/1 ஓபன் செய்தால் shortcut என்று காட்டுகிறது 28/Windows_Command.png

ஷார்ட்கட் ஆக உங்கள் கோப்பு USBல் காண்பிக்கப்பட்டால் அதனை நேரடியாக திறக்க இயலாது அட்ரஸ்பாரில் அந்த கோப்பின் பெயரை(D:\sottware) அதன் இடத்துடன் கொடுத்து எண்டர் செய்து பாருங்கள்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by அருண் Wed Jul 27, 2011 5:58 pm

attacrc wrote:http://files.softicons.com/download/system-icons/refresh-cl-icons-by-tpdk/png/1 ஓபன் செய்தால் shortcut என்று காட்டுகிறது 28/Windows_Command.png

நீங்கள் சரியாக சரியாக பேஸ்ட் யு‌எஸ்‌பி யில் ஆகவில்லை நு நினைக்கிறேன் மீண்டும் ஒருமுறை கோபி பண்ணி பேஸ்ட் பண்ணி பாருங்கள் எனக்கு இது போல் ஆனது மீண்டும் கோபி செய்து பார்த்தேன் சரியாகி விட்டது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி தேவை  Empty Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum