புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம் வங்கி பெண் அதிகாரி படுகொலை; நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம்
Page 1 of 1 •
சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் சரகம் மந்தவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள வேதாசலம் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 30) ஆடிட்டரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாச்சாள் (26). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அமெரிக்கன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மதுர வள்ளியம்மை என்ற மகள் இருக்கிறாள். அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். சொக்கலிங்கம் தினமும் காலையில் வேலைக்கு போய்விடுவார். நாச்சாள் பகல் 11 1/2 மணிக்கு வேலைக்கு போய்விட்டு இரவு தான் வீடு திரும்புவார். நாச்சாள், தினமும் வேலைக்கு போகும் முன்பு குழந்தை மதுரவள்ளியை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டுப்போவார். அருகில் உள்ள தெருவில்தான் அவரது பெற்றோரும் தங்கையும் வசிக்கிறார்கள்.
பள்ளிக்கூடம் முடிந்தவுடன் குழந்தை மதுரவள்ளியை பெற்றோர் அழைத்துவந்துவிடுவார்கள். இரவில் நாச்சாள் வந்தபிறகு வீட்டில் கொண்டுபோய் விடுவார்கள். நாச்சாள் வேலைக்குச் செல்லும் முன்பு அவரது தங்கையிடம் தினமும் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று அது போல் நாச்சாளிடமிருந்து செல்போன் அழைப்பு வரவில்லை. இதனால் அவரது தங்கை செல்போனில் பேச முயற்சித்தார். செல்போன் சுவிட் ஆப் என்று வந்தது. இதனால் அவர் வேலை பார்க்கும் வங்கிக்கு போன் செய்து கேட்டார். `நாச்சாள் வேலைக்கு வரவில்லை' என்று பதில் சொன்னார்கள்.
இதனால் சந்தேகம் கொண்ட தங்கை, நாச்சாளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு கண்ட காட்சியால், தங்கை கதறி அழுதார். நாச்சாள் கட்டிலுக்கு கீழே மூச்சுப்பேச்சுஇல்லாமல் கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவருக்கு உயிர் இருக்கலாம் என்று கருதி, உடனடியாக அவரை இசபெல்லா மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
நாச்சாள் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவரது கழுத்து, முகம் ஆகிய இடங்களில் ஏராளமான நக கீறல்கள் இருந்தன. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் போலீசார் இசபெல்லா மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். நாச்சாளின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன், துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் ரவி சங்கர், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி மற்றும் போலீஸ் படையினர் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான கொலைகாரனின் கை ரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் அக்னி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து மெயின் ரோட்டில் சிறிது தூரம் ஓடியது.
வீட்டு சமையல்காரி மற்றும் அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தைப்பார்வையிட்டபிறகு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் 2 வளையல்கள் காணாமல் போயிருக்கிறது. ஆனால், அவர் அணிந்திருந்த காது ஜிமிக்கி அப்படியே உள்ளது. பீரோவில் சாவி உள்ளது. ஆனால் அதற்குள் இருந்த நகைகளும் ரொக்கப்பணமும் அப்படியே இருக்கின்றன.
இதனால் நகைக்காக இந்த கொலை நடந்ததா? என்று உறுதியாக சொல்லமுடியாது. தெரிந்த நபர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும். சில தடயங்கள் சிக்கியுள்ளன. குற்றவாளி விரைவில் பிடிபடுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன் கூறும்போது, `கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார். இந்த சம்பவம், மந்தைவெளி பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கி அதிகாரி நாச்சாள், `ஆசை` சினிமா பட பாணியில் மூச்சு திணறடிக்கப்பட்டு மிகவும் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளார்.
ஆசை சினிமா படத்தில் பிரகாஷ் ராஜ் அவரது மனைவி ரோகிணியை கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி நூதனமான முறையில் கொலை செய்வார். அதே பாணியில் நாச்சாளையும், கை கால்களை கட்டிப்போட்டு முகத்தை பிளாஸ்டிக் பையால் கொலைகாரன் இறுக்கி கட்டியிருந்தான். நாச்சாள் துடி துடித்தபடி நீண்டநேரம் போராடி உயிரை விட்டிருக்கவேண்டும். அவர் வேலைக்குச் செல்வதற்காக டிபன் பாக்சில் சாப்பாடு கட்டிவைத்திருந்தார்.
பக்கத்தில் உள்ள தெருவில் இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதாக தெரிகிறது. அந்த வீட்டில் கார்பெண்டர் வேலை செய்யும் நபர் செல்போனில் பேசி நாச்சாளை பார்க்கவருவதாக கூறியிருக்கிறார். இப்போது அந்த கார்பெண்டர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.
மாலை மலர்

Similar topics
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
» சென்னை வோடபோன் நிறுவன பெண் அதிகாரி மும்பை ஹோட்டலில் மர்ம சாவு
» மலேசியா: சுங்கத்துறை உயர் அதிகாரி ஷாஹாருடின் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!
» குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை
» 500 ரூவா குடுத்தா அரைமணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்! – சென்னையில் மோசடி ஆசாமி கைது!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1