ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

+15
சதாசிவம்
கே. பாலா
ஜாஹீதாபானு
ayyamperumal
செய்தாலி
kitcha
பூஜிதா
SK
இளமாறன்
பாலாஜி
அருண்
உமா
ரஞ்சித்
அப்துல்லாஹ்
மகா பிரபு
19 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by மகா பிரபு Sat Jul 16, 2011 6:50 am

இன்று
கோயில் நகரத்தின்
கோர நாள்!
தெய்வங்கள் பல இருந்தும்
காக்க நாதி இல்லை!
பள்ளி சென்றவர்கள்
பாடையில் சென்ற சோகம்!
ஆண்டுகள் ஆறான போதும்
ஆரவில்லை தீயின் வடு!
கருகிய பிஞ்சுகளை எண்ணி
கண்ணீர் வடிப்போம்!
கருகிய பிஞ்சுகளுக்கு
கவிதையால் உயிர் கொடுப்போம்.


Last edited by மகா பிரபு on Sun Jul 17, 2011 7:03 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by அப்துல்லாஹ் Sat Jul 16, 2011 11:45 am

தீராத வடுவான தீ ஆடிய ஆட்டம்
தின்பதற்கு கிட்டியதோ மழலை கூட்டம்
அன்பு மலர் தேகங்கள் அமரரான சோகங்கள்
ஆண்டு பல சென்றாலும் அதிர்ச்சி இன்னும் மறையவில்லை...
கண்ணான கண்ணின் மணியான கல்பின் கனியான அந்த மழலைச் செல்வங்களுக்கு என் கண்ணில் நீர் வழியும் நிலையில் ஒரு பிரார்த்தனை.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Bஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Dஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Uஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Lஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Aஇன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by ரஞ்சித் Sat Jul 16, 2011 12:12 pm

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை 302883


இது பனித்துளி அல்ல
எங்களின் கண்ணிர் துளிகள்
தீ கொன்ற துளிர்களுக்காக !
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by உமா Sat Jul 16, 2011 12:30 pm

தீப்பெட்டி போல ஒரு கல்விக்கூடம்
அதில் தெரிகிறது கயவர்களின் கபடம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by அருண் Sat Jul 16, 2011 12:31 pm

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Fire_1139_18503885_0_0_7006845_300

தீயே உன் கோரத்தால்!!
ஒன்றுமே அறியாத இளம்பிஞ்சுகளை!!
காவு வாங்கி விட்டாயே... சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by உமா Sat Jul 16, 2011 12:39 pm

புன்னகையுடன் பள்ளிக்கு அனுப்பிவைத்த அன்னையின்
முகத்தில், கண்ணீரை வர வழித்த தீயே....

பள்ளி சென்று படிக்க வந்த மழலைகளை
பழி வாங்கி சென்றாயே....

பெற்றவளை பறி தவிக்க விட்டு பிள்ளைகளை
கொன்றாயே.....

உன் பசி தீர்க்க வேண்டுமானால் அன்று
என்னுயிரை எடுத்துக்கொண்டு இருக்கலாமே.










Last edited by உமா on Sat Jul 16, 2011 1:45 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by பாலாஜி Sat Jul 16, 2011 1:04 pm

உன் கோர
தாண்டவத்தால்
கருகிய மொட்டுகளுக்கு
அஞ்சலி செலுத்த மலர்கள்
தொடுத்தாலும்
நீ அழித்த
மொட்டுகளே என்றும்
நினைவில்


( எனக்கு கவிதை எழுத வராது ,, ஆனால் கவிதை மூலம் மட்டும் மறுமொழியிடவேண்டும் என்பதால் எழுதினேன், தவறுயிருந்தால் மன்னியுங்கள்)


Last edited by வை.பாலாஜி on Sat Jul 16, 2011 1:09 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by இளமாறன் Sat Jul 16, 2011 1:06 pm

மழலைகள்
மெழுகுவர்த்தியாய்
விதியா இல்லை
சாபமா ..
ஏனோ எங்கள்
இதயங்கள் இன்னும்
எறிகிறது ...
உயிர் கொடுத்த இறைவா ..
உலகை படைத்து ஆளூபவனே
ஏஞ்சல்களை உன் பாதம் சேர்த்து கொண்டவனே
எங்களை அழவைத்து தானா பிரிக்க வேண்டும் ..
இளந்தளிர்களை எரித்தா பெறவேண்டும்
வாசம் வீசும் ரோஜாக்களை
வலிகளோடு தானா பெறவேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by SK Sat Jul 16, 2011 1:10 pm

நாவினால் சுட்ட புண் உள் ஆரியது
ஆறவில்லை தீயினால் சுட்ட வடு

எனக்கு கவிதை தோன்றவில்லை அதனால் திருக்குறளை ரீமேக் செய்துவிட்டேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by பூஜிதா Sat Jul 16, 2011 1:13 pm

SK wrote:நாவினால் சுட்ட புண் உள் ஆரியது
ஆறவில்லை தீயினால் சுட்ட வடு

எனக்கு கவிதை தோன்றவில்லை அதனால் திருக்குறளை ரீமேக் செய்துவிட்டேன்

திருக்குறள் மட்டும் தான் ரீமேக் செய்யாமல் இருந்தீங்க இப்ப அதையும் விடலாயா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை Empty Re: இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum