புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
56 Posts - 73%
heezulia
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
221 Posts - 75%
heezulia
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
8 Posts - 3%
prajai
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உயிர் எரியும் வீதிகள்   Poll_c10உயிர் எரியும் வீதிகள்   Poll_m10உயிர் எரியும் வீதிகள்   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் எரியும் வீதிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 14, 2011 4:57 pm

உயிர் எரியும் வீதிகள்   Fire285stillb


கதிரவன் சாயும் மாலை
நித்த தேவைகளை தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்

நகர இரைச்சலுக்கு இடையே
காதை நிரப்பிக் கிழித்தது
எங்கிருந்தோ வந்த ஓசை

ஓசையின் சலனத்தில் திடுக்கிட்டு
சோம்பல் முறித்து விருட்டெழுந்து
சுதாரித்துக் கொண்டது தூங்காநகரம்

மடை திறந்த வெள்ளமாய்
சிதறி ஓடும் மனிதக்கூட்டம்
பிறகே துரத்தும் நெருப்பு

உடலில் ஒழுகும் குருதி
பச்சையாய் எரியும் மனிதர்கள்
உயிர்களின் அலறல் சத்தங்கள் `

உடைபட்ட பெரும் ஓசை
சிதறிய மனித உடல்கள்
பிரிந்து சென்றது உயிர்கள்

சிலதொரு நொடிப்ப பொழுதில்
உயிரும் பொருளும் சிதைந்து
நெருப்பில் சுருண்டது அவ்வீதி

நான்கு திசை மனிதர்கள்
பேதங்களை உடைத்து எறிந்து
நீட்டினார்கள் உதவிக் கரம்

சிதறிய உடல் உறுப்புக்களும்
உறைந்த பச்சைக் குருதியும்
நாழிகையின் முடிவினில் மீதமாய்

கூடியது ஊடகக் கூட்டங்கள்
பரவியது உறங்கும் செய்தி
கண்ணீர் வடித்தனர் உறவுகள்

சதியின் வேரை கண்டறிவோம்
ஆறுதல் வார்த்தைகளை விதைத்தபடி
காவல்கார உன்னத மேதாவி

இதுவொரு பெரும் கொடுமை
அண்டை தேசத் தலைவர்கள்
நாட்டின் அரசியல் கதர்சட்டகளும்

சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்

இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு

எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொள்ளுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை

மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 14, 2011 4:58 pm

அருமை..வரிகளின் உண்மையை உணர்ந்தேன் ........... உயிர் எரியும் வீதிகள்   677196



உயிர் எரியும் வீதிகள்   Dove_branch
உயிர் எரியும் வீதிகள்   Dஉயிர் எரியும் வீதிகள்   Iஉயிர் எரியும் வீதிகள்   Vஉயிர் எரியும் வீதிகள்   Yஉயிர் எரியும் வீதிகள்   Aஉயிர் எரியும் வீதிகள்   Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jul 14, 2011 6:33 pm

திவ்யா wrote:அருமை..வரிகளின் உண்மையை உணர்ந்தேன் ........... உயிர் எரியும் வீதிகள்   677196

இது நேற்று வடக்கில் நடந்த நிகழ்வு
உண்மையை உணர்ந்தமைக்கு நன்றி திவ்யா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 14, 2011 6:48 pm

மனித நேயம் இறந்து போன சிலரால் ஏற்படும் தீங்குகளை அழகாக சொல்லி இருக்கீறீர்கள் உயிர் எரியும் வீதிகள்   224747944

பாவம் மக்கள்..

எத்தனை அழிக்கும் கரங்கள் வந்தாலும் உதவும் கரங்களூம் அதிகமாய் நீளூகின்றன - இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயிர் எரியும் வீதிகள்   Ila
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 1:47 am

.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Jul 15, 2011 2:12 am

மனித நேயம் இற்றுப்போன மாபாதகர்களுக்கு மதமுமில்லை மார்க்கமுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புற்றிசல் போல ஏதாவது ஒரு மதப் பெயரில் முகமூடி அணிந்து கொண்டு இவர்கள் இங்கே வேட்டையாடுவது ரத்தமும் சதையுமான மனிதர்களை அல்ல. மனித நேயத்தையும் ஒரு மண்ணின் இறையாண்மையையும் என்பதை அவர்களின் சுய புத்திக்கு தெரியாமல் இழிவான பிறவியெடுத்த மனித வடிவிலான மண்ணாங்கட்டிகள்.
கவிஞரே கலங்கிப்போனேன் கண் முன்னே காட்சியை நிறுத்திவிட்டிரய்யா...
செய்ய வேண்டியதை உமது படைப்பு செம்மையாகச்செய்திருக்கிறது...
அருமை அருமை....நன்றி கோடிகள்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உயிர் எரியும் வீதிகள்   Aஉயிர் எரியும் வீதிகள்   Bஉயிர் எரியும் வீதிகள்   Dஉயிர் எரியும் வீதிகள்   Uஉயிர் எரியும் வீதிகள்   Lஉயிர் எரியும் வீதிகள்   Lஉயிர் எரியும் வீதிகள்   Aஉயிர் எரியும் வீதிகள்   H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 15, 2011 9:28 am

இந்த நெருப்பு...
மனிதத்தின் மீது வைக்கப்பட்ட நெருப்பு..!

இந்த நெருப்பு...
இறை நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!

இந்த நெருப்பு..
இன்னும் ஒட்டிக்கிடக்கும்
நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!

இவை எரித்தவை மனிதர்களை அல்ல..
மனித நேயத்தை..!


வாழ்த்த இயலவிலலை இளவலே.. வேதனைகள் கண்களை மறைப்பதால்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 11:23 am

தீமைக்கு தீ வைக்கும் காலம் விரைவில் வரும்
அன்று ஓய்ந்த சாம்பலும் வந்து சாட்சி சொல்லும்
தீமை அழிந்தது என்று



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 7:47 pm

மனிதம் மறைந்து மிருகமாய் அலையும் ஜந்துக்களால் ஏற்பட்ட உயிர்பலிகள் எப்போது தான் நிற்கும் இந்த கொடுமை சோகம்

அதிர்ச்சியாக இருந்தது பார்த்தபோது....

உங்கள் வரிகள் மனதை தாக்கும் வரிகளாக அமைந்த கவிதை செய்தாலி.....

உங்கள் கூற்று உண்மையே....

எந்த வேதத்திலும் உயிர்களை கொல்லச்சொல்லவில்லை சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர் எரியும் வீதிகள்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 7:49 pm

கலைவேந்தன் wrote:இந்த நெருப்பு...
மனிதத்தின் மீது வைக்கப்பட்ட நெருப்பு..!

இந்த நெருப்பு...
இறை நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!

இந்த நெருப்பு..
இன்னும் ஒட்டிக்கிடக்கும்
நம்பிக்கை மேல் வைக்கப்பட்ட நெருப்பு..!

இவை எரித்தவை மனிதர்களை அல்ல..
மனித நேயத்தை..!


வாழ்த்த இயலவிலலை இளவலே.. வேதனைகள் கண்களை மறைப்பதால்..!

நவரத்தினமும் ஜொலிக்கிறது தான்.... ஒற்றை வைரக்கல்லும் ஜொலிக்கிறது தான்..... உன் வரிகள் சுருக்கமாக இருந்தாலும் கண்கள் கலங்கச்செய்த ரத்தின சுருக்க வைர வரிகள் கலை..... மிக அருமையான பின்னூட்டக்கவிதை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிர் எரியும் வீதிகள்   47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக