ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

+2
மஞ்சுபாஷிணி
krishnaamma
6 posters

Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by krishnaamma Fri Jul 15, 2011 8:20 pm

மேட்டூர்: பிழைப்பு தேடி பெற்றோர் வெளியூர் சென்று விடுவதால், மேட்டூர் கிராமங்களில், குழந்தைகள் தனியாக வாழ்க்கை நடத்தும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, காவிரி கரையோரத்தில் கோல்நாயக்கன்பட்டி, பொறையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாய தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கரும்பு வெட்டுதல், மரம் வெட்டும் வேலைக்காக, குடும்பத்துடன் வெளியூர் சென்று தங்கி விடுகின்றனர். தொடர்ந்து, மூன்று முதல் ஆறு மாதம் வரை வெளியூர்களில் முகாமிட்டு வேலை செய்கின்றனர். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பெற்றோர், குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர், வயதான பெற்றோர் பராமரிப்பில் விட்டுச் செல்கின்றனர். வெளியூர் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியாகவும், மற்றவர்கள் பராமரிப்பில் இருந்து, பள்ளிக்கு சென்று படிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உறவினர் ஆதரவின்றி தனியாக சமைத்து, சாப்பிட்டு பள்ளிக்கும் செல்லும் அவலமும் நடக்கிறது.
பொறையூரை சேர்ந்த செந்தில் மகள் தவசியம்மாள் (10), நந்தினி (8). தவசியம்மாள், பொறையூர் அரசு பள்ளியில், 5ம் வகுப்பும், நந்தினி, 3ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களின் பெற்றோர் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று, பல மாதங்கள் அங்கேயே தங்குவதால், குழந்தைகள் இருவரும் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசிக்கின்றனர். உறவினர்கள் அருகில் இருந்த போதிலும், அவசர உதவி மட்டும் செய்கின்றனர்.

தவசியம்மாள் கூறியதாவது: என் பெற்றோர், பெரும்பாலான மாதங்களில் வெளியூரிலேயே தங்கி விடுகின்றனர். நாங்கள் படிக்க வேண்டும் என்பதால், கிராமத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். நான் சிறு வயதிலேயே சமையல் செய்ய கற்று கொண்டேன். காலையில் சமையல் செய்து, தங்கையையும் சாப்பிட வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடுவோம். மாலை வீட்டுக்கு வந்ததும் துணிகளை துவைத்து விடுவோம். காலையில் சமைத்த சாப்பாடு மீதம் இருந்தால், இரவில் சாப்பிடுவோம். இல்லாவிட்டால், மீண்டும் சமையல் செய்து சாப்பிடுவோம். தங்கை உடன் இருப்பதால், ஆறுதலாக உள்ளது. இரவு படுக்கும்போது பெற்றோர் நினைவு வரும். அப்போது, அழுதவாறு அப்படியே தூங்கி விடுவேன் என்றார். கோல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பல குடும்பங்கள் கரும்பு வெட்டும் வேலைக்காக வெளியூர்களுக்கு சென்று விடுவதால், தவசியம்மாள், நந்தினி போல ஏராளமான குழந்தைகள் பெற்றோர் அரவணைப்பின்றி வயதான பாட்டி வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும் வசிக்கின்றனர். குழந்தைகள் பிஞ்சு வயதிலேயே, பெரிய மனுஷிகள் போல் மாறி, தங்கள் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:23 pm

பாவம் குழந்தைகள் வேதனையாக இருக்கிறது சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by krishnaamma Fri Jul 15, 2011 8:24 pm

ரொம்ப பாவம் அந்த குட்டி பெண்கள் சோகம் இதற்க்கு விடிவுதான் என்ன ? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by தாமு Fri Jul 15, 2011 8:37 pm

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by krishnaamma Fri Jul 15, 2011 8:43 pm

இந்த மாதிரி வேலை செய்யும் பெற்றோர் பிள்ளைகளை உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கலாம். அங்கு இலவச சாப்பாடு , தங்கும் வசதி, புக்ஸ் எல்லாம் தருவாங்க. திருச்சி சமயபுரம் பக்கத்தில் சிறுகனூர் என்ற ஊர்ல் இந்த மாதிரி பள்ளியில்(L.E.L.C school) , இந்த மாதிரி வேலை செய்யுற பெற்றோர்களின் பிள்ளைகள் தான் படிக்கின்றனர்.

இதை தினமலரில் படித்த்தேன்; இது நிஜமா தெரிந்தவர்கள் கூறவும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by கோபி சதீஷ் Sat Jul 16, 2011 4:09 am

உண்டு உறைவிட பள்ளிகள் பற்றி சரியாக தெரிவதில்லை. அவர்களுக்கு யாராவது உதவி செய்யுங்கள்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by மகா பிரபு Sat Jul 16, 2011 7:24 am

கொடுமையான செய்தி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by positivekarthick Sat Jul 16, 2011 7:46 am

உண்மைதான் கொடுமையான செய்தி !!!!!!!!!ஆனால் நல்ல வருமானம் கிடைக்கிறது.மற்ற எல்லாவற்றையும் விட கரும்பில் நல்ல வருமானம் கிடைக்கிறது.கரும்பு பயிர் சாகுபடி பண்ணிய அனுபவத்தில் சொல்கிறேன்.


சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Pசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Oசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Sசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Iசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Tசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Iசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Vசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Eசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Emptyசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Kசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Aசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Rசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Tசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Hசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Iசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Cசிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள் Empty Re: சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்
» சிறு வயதில் ராஜா அண்ணா
» எர்துவான்: சிறு வயதில் ரொட்டி விற்றவர் இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்
» சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர்
» 2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum