ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

+8
அசுரன்
தாமு
kitcha
ஷர்மிஅஷாம்
மஞ்சுபாஷிணி
பாலாஜி
இளமாறன்
ranhasan
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by ranhasan Fri Jul 15, 2011 7:29 pm

First topic message reminder :

இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என் வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
:வணக்கம்:


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:07 pm

உயிரோடு இருக்கும் வரை நல்ல மனிதராக இருந்து எல்லோருக்கும் நல்லதையே செய்து பின் நூறு வயசு கடந்தப்பின் போய் சேருவதைப்பற்றி யோசிங்க.. இப்ப பிணம் அது இதுன்னு பேசினால் உடுட்டுக்கட்டை அடி வ ஈகரை முழுக்க நல்ல உள்ளங்கள் இருக்காங்கன்னு தெரிய வந்ததுக்கே இப்படி சந்தோஷமா ரணஹாசன்? இனி ஈகரை விட்டு போவதைப்பற்றி நினைத்தாலும் உடுட்டுக்கட்டை அடி வ


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by ஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 8:11 pm

ranhasan wrote:என்னை சுற்றி இத்தனை உறவுகளா? நான் என்னை அநாதை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்... ஷர்மி என்னை அண்ணா என அழைத்ததும் ஒரு நொடியில் என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.. என் தங்கையின் நினைவு எனக்கு வந்துவிட்டது... மடியில் படுத்து அழுவதற்கு அன்னையில்லை, தோளில் சாய்ந்து அழுவதற்கு தந்தை இல்லை, அன்பாய் கொஞ்சுவதற்கு தங்கையும் இல்லை.. இவ்வாறு நொந்து நொந்து தனிமையின் வெப்பத்தில் வெந்து இறந்து கொண்டிருக்கும் இந்த பிணத்திற்கு இத்தனை உறவுகளா?
நான் உள்ளேன் அண்ணா அன்பு அண்ணா அன்பு மலர் அன்பு மலர்


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by கலைவேந்தன் Fri Jul 15, 2011 8:17 pm

அனைவருக்கும்..! நன்றி சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by krishnaamma Fri Jul 15, 2011 8:17 pm

ranhasan wrote:என்னை சுற்றி இத்தனை உறவுகளா? நான் என்னை அநாதை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்... ஷர்மி என்னை அண்ணா என அழைத்ததும் ஒரு நொடியில் என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.. என் தங்கையின் நினைவு எனக்கு வந்துவிட்டது... மடியில் படுத்து அழுவதற்கு அன்னையில்லை, தோளில் சாய்ந்து அழுவதற்கு தந்தை இல்லை, அன்பாய் கொஞ்சுவதற்கு தங்கையும் இல்லை.. இவ்வாறு நொந்து நொந்து தனிமையின் வெப்பத்தில் வெந்து இறந்து கொண்டிருக்கும் இந்த பிணத்திற்கு இத்தனை உறவுகளா?

கூடாது கூடாது கூடாது நீங்க போக வேண்டாம் ஹாசன், வேண்டுமானால் உங்க பேரை ( யூசர் ID ) யை மாற்றுங்கள். அதில் "ரணம்" இருக்கே புன்னகை சின்ன சின்ன சண்டைகள் தான் அன்பை பலப்படுத்தும் நண்பரே ! சந்தோஷமாய் இருங்கள் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் இருக்கோம் . எப்போதும் இங்கு இணைந்து இருங்கள் . சரியா?

அன்புடன்
கிருஷ்ணா அம்மா அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:21 pm

சரியா சொன்னீங்க க்ருஷ்ணா அம்மா... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by positivekarthick Fri Jul 15, 2011 8:29 pm

இப்ப தான் வந்தேன் !என்ன பிரசினை? விளக்கம் பிளீஸ் !!!!!!!!! சோகம்


[You must be registered and logged in to see this link.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by krishnaamma Fri Jul 15, 2011 8:30 pm

மஞ்சுபாஷிணி wrote:சரியா சொன்னீங்க க்ருஷ்ணா அம்மா... சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி மஞ்சு, சண்டை இல்லாமல் எந்த உறவுமே ருசிக்காது தானே ? சின்ன சின்ன சண்டை ஓகே தானே ? புன்னகை அவைகள் வாழ்வில் சுவையை கூட்டும் மற்றும் நட்பு பலமாகும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:32 pm

உண்மையே க்ருஷ்ணாம்மா.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by krishnaamma Fri Jul 15, 2011 8:34 pm

positivekarthick wrote:இப்ப தான் வந்தேன் !என்ன பிரசினை? விளக்கம் பிளீஸ் !!!!!!!!! சோகம்

வாங்கோ கார்த்திக் புன்னகை முதல் பக்கத்தை படியுங்கோ , பிரசினை ஒன்றும் பெரிசு இல்ல புன்னகை இப்ப ஓகே ஆயிடுச்சு


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by தாமு Fri Jul 15, 2011 8:35 pm

positivekarthick wrote:இப்ப தான் வந்தேன் !என்ன பிரசினை? விளக்கம் பிளீஸ் !!!!!!!!! சோகம்

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. - Page 2 Empty Re: செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum