புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_lcapவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_voting_barவிமர்சனம் செய்யுங்கள்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமர்சனம் செய்யுங்கள்

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Jul 15, 2011 6:10 pm

First topic message reminder :

ஈகரை நன்பர்களே !

கவிதைகளை படித்து, தாமரை இலை தண்ணீர் போல மேலோட்டமாக பாராட்டாமல், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன் வையுங்கள். அப்பொழுதுதான் வட விவாதங்கள் எழும் நாமும் பல செய்திகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் .
ஏனென்றால் '
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

அன்பு மலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 6:30 pm

மஞ்சுபாஷிணி wrote:மொழிகளில் சிறந்தது தமிழ் உரைக்கும்போதும் கவி வடிக்கும்போது தேனாய் இனிப்பதனால்....

எதிலும் சளைத்தவரில்லை தமிழர்கள் கம்பீரம் மனதில் நேர்மை கண்களில் என்று வாழ்வதால்.....

மிக அருமையான வரிகளால் ரணஹாசன் பொருத்தமான படத்துடன் எழுதிய கவிதை மிக சிறப்பு....

என் அன்பு வாழ்த்துகள்.

நன்றி அக்கா நன்றி

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 6:33 pm

தாமு wrote:மனசு சரியில்லை அதனால் எனக்கு இப்ப எதுவும் புரியலை என்ன கொடுமை சார் இது

என்னை மஸ்சுடு தம்பி......

நான் அப்பறம் சொல்கிறேன்..... சோகம்

அண்ணா கொஞ்ச நேரம் முன்பு எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நீங்கள் இப்போது வருத்தம் கொள்ளலாமா? விடுங்கள் அண்ணா... சிரியுங்கள் பிளீஸ் புன்னகை

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 6:35 pm

தமிழின் பெருமை யாவரும் அறிந்ததே வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனால் எனக்கொன்று புரியவில்லை

நமக்கு எத்தனை மொழி தெரியும் எத்தனை மொழியொடு நாம் வித்தியாச படுத்தி பார்த்திருக்கிறோம் ??மற்ற மொழிகள் ஏதோ கொஞ்சம் பேசதெரியும் அவ்வ்லவு தான் 100% ஒரு மொழி பற்றி தெரிந்தால் தான் அது இதை விட சிறந்ததா இல்லையா என சொல்ல முடியும் அதன் படி பார்க்க போனால் ... நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் ...

இப்பொழுது விமர்சியுங்கள் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 15, 2011 6:39 pm

ranhasan wrote:
தாமு wrote:மனசு சரியில்லை அதனால் எனக்கு இப்ப எதுவும் புரியலை என்ன கொடுமை சார் இது

என்னை மஸ்சுடு தம்பி......

நான் அப்பறம் சொல்கிறேன்..... சோகம்

அண்ணா கொஞ்ச நேரம் முன்பு எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நீங்கள் இப்போது வருத்தம் கொள்ளலாமா? விடுங்கள் அண்ணா... சிரியுங்கள் பிளீஸ் புன்னகை

சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:41 pm

வணக்கம் தாமு என்னுடன் கோபமா?

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Jul 15, 2011 6:45 pm

ranhasan wrote:விமர்சிக்க...

[You must be registered and logged in to see this image.]

தமிழுக்கு இதமென்று பேர் !
இன்பத் தமிழெந்தன் இதயத்தில் இரக்கத்தின் தூண் !

தமிழுக்கு சேய் என்று பேர் !
அன்னைத் தமிழ் இந்த குழந்தைக்கு அமுதூட்டும் தாய் !

தமிழுக்குக் கனியென்று பேர் !
அன்புத் தமிழ் எங்கள் கவிதைக்குப் பசிதீர்க்கும் ஊண் !

தமிழுக்கு இசையென்று பேர் !
சங்கத் தமிழெந்தன் குரலுக்கு ஒலிமீட்டும் நாண் !

தமிழுக்குச் சுடர் என்று பேர் !
வளர்த் தமிழெங்கள் அறியாமைக் குளிருக்குத் தீ !

தமிழுக்குப் புனல் என்று பேர் !
செந்தமிழெங்கள் வறட்சிக்கு கார் தந்த நீர் !

தமிழுக்குக் கொடையென்று பேர் !
தொன் தமிழெங்கள் கருத்துக்குப் பதம் தந்த கோன் !

தமிழுக்கு மதியென்று பேர் !
கன்னித் தமிழெங்கள் இருளுக்கு ஒளிதந்த கோள் !

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

கன்னித் தமிழெடுத்து கவி செய்து
என்னை விமர்சனம் செய்ய சொல்கிறீர்களா?

தமிழ் தாயை போற்றுகிற கவிதைகளை என்னால் தொட்டு கும்பிடத்தான் முடியும் .

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 6:45 pm

இளமாறன் wrote:தமிழின் பெருமை யாவரும் அறிந்ததே வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனால் எனக்கொன்று புரியவில்லை

நமக்கு எத்தனை மொழி தெரியும் எத்தனை மொழியொடு நாம் வித்தியாச படுத்தி பார்த்திருக்கிறோம் ??மற்ற மொழிகள் ஏதோ கொஞ்சம் பேசதெரியும் அவ்வ்லவு தான் 100% ஒரு மொழி பற்றி தெரிந்தால் தான் அது இதை விட சிறந்ததா இல்லையா என சொல்ல முடியும் அதன் படி பார்க்க போனால் ... நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் ...

இப்பொழுது விமர்சியுங்கள் [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை... எனக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.. அதனால்தான் தமிழை வேறு எந்த மொழியோடும் ஒப்பிட்டு இந்த கவிதையில் நான் கூறவில்லை... ஆனால் ஒன்று, உலகத்தில் எத்தனை அன்பான தாய் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உலகிலேயே தன்னுடைய தாய்தான் அன்பில் சிறந்தவள் என்ற எண்ணம் இருக்கும் அதுபோலத்தான் தமிழை பற்றிய எனது கருத்தும்... எனக்கு தமிழ் தாய் மட்டும் அல்ல அவள் எனக்கு தாரம், தங்கை, மகள் இப்படி அனைத்து உறவுகளுமானவள்.. ஏன் பெண்பால் உறவுகளை மட்டும் கூறுகிறேன் தெரியுமா? என்னை பொறுத்தவரை பெண்தான் அனைத்திலும் சிறந்தவள்(ஆணை காட்டிலும்)...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 6:53 pm

தாமு wrote:மனசு சரியில்லை அதனால் எனக்கு இப்ப எதுவும் புரியலை என்ன கொடுமை சார் இது

என்னை மஸ்சுடு தம்பி......

நான் அப்பறம் சொல்கிறேன்..... சோகம்

தாமு எல்லாம் சரியாப்போச்ச் உங்க சோகமும் காக்கா ஊச்... சிரிச்சு சந்தோஷமாக இருங்கப்பா கவலைவேண்டாம். உங்க செயல்களில் பதிவுகளில் தவறுகள் இல்லாதப்ப ஏன் சோகம்? சியரப் தாமு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 6:57 pm

ranhasan wrote:
இளமாறன் wrote:தமிழின் பெருமை யாவரும் அறிந்ததே வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனால் எனக்கொன்று புரியவில்லை

நமக்கு எத்தனை மொழி தெரியும் எத்தனை மொழியொடு நாம் வித்தியாச படுத்தி பார்த்திருக்கிறோம் ??மற்ற மொழிகள் ஏதோ கொஞ்சம் பேசதெரியும் அவ்வ்லவு தான் 100% ஒரு மொழி பற்றி தெரிந்தால் தான் அது இதை விட சிறந்ததா இல்லையா என சொல்ல முடியும் அதன் படி பார்க்க போனால் ... நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் ...

இப்பொழுது விமர்சியுங்கள் [You must be registered and logged in to see this image.]

தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை... எனக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.. அதனால்தான் தமிழை வேறு எந்த மொழியோடும் ஒப்பிட்டு இந்த கவிதையில் நான் கூறவில்லை... ஆனால் ஒன்று, உலகத்தில் எத்தனை அன்பான தாய் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உலகிலேயே தன்னுடைய தாய்தான் அன்பில் சிறந்தவள் என்ற எண்ணம் இருக்கும் அதுபோலத்தான் தமிழை பற்றிய எனது கருத்தும்... எனக்கு தமிழ் தாய் மட்டும் அல்ல அவள் எனக்கு தாரம், தங்கை, மகள் இப்படி அனைத்து உறவுகளுமானவள்.. ஏன் பெண்பால் உறவுகளை மட்டும் கூறுகிறேன் தெரியுமா? என்னை பொறுத்தவரை பெண்தான் அனைத்திலும் சிறந்தவள்(ஆணை காட்டிலும்)...

தாங்கள் கூறுவது முற்றும் உண்மையே தாயை விட சிறந்த தியாக செம்மல் வேறு யாரும் இல்லை

ஒரு சிறு முரண்பாடு பெண்தான் சிறந்தவள் அனைத்திலும் அப்படி என்பது ஒத்து கொள்ள முடியாத ஒன்று .. அனைத்து என்பது 64 கலைகளாக ... என்னை பொறுத்தவரை இறைவன் திறமைகளை பிரித்து அனைவருக்கும் ஒவொன்றில் திறமைகளை கொடுத்து இருக்கிறான் .. உங்களுக்கு ஒரு தொழில் அல்லது திறமை என்றாள் இன்னொருவருக்கும் இன்னொரு திறமை .. இதில் சிலர் மாஸ்டர என்றால் இன்னும் சிலர் இன்னும் வேறு தொழிலில் மாஸ்டர்
*
தவறு இருப்பின் மன்னிக்கவும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக