புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_m10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_m10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_m10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_m10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_m10சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரர் தாமு அவர்களுக்கு வணக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:32 pm

நண்பர் தாமு அவர்களுக்கு வணக்கம் :வணக்கம்:

நான் உங்கள் மனம் நோகும் படி ஏதாவது பேசி இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது அதை நான் பாராட்டுகிறேன்
உங்களை நான் குற்றம் சொல்ல வில்லை

அதில் அரட்டை அடித்து தரமற்ற பின்னூட்டமிட்டவர்களுக்குத்தான் நானும் பதிவிட்டேன் நீங்கள் அதை தவறான எண்ணி விட்டீர்கள் தயவு செய்து மன்னிக்கவும்
தாமு நாம் என்றும் ஈகரையில் ஒற்றுமையாக வலம் வருவோம் :வணக்கம்: :வணக்கம்:





அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 6:39 pm

ஷர்மிஅஷாம் wrote:நண்பர் தாமு அவர்களுக்கு வணக்கம் [You must be registered and logged in to see this image.]

நான் உங்கள் மனம் நோகும் படி ஏதாவது பேசி இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது அதை நான் பாராட்டுகிறேன்
உங்களை நான் குற்றம் சொல்ல வில்லை

அதில் அரட்டை அடித்து தரமற்ற பின்னூட்டமிட்டவர்களுக்குத்தான் நானும் பதிவிட்டேன் நீங்கள் அதை தவறான எண்ணி விட்டீர்கள் தயவு செய்து மன்னிக்கவும்
தாமு நாம் என்றும் ஈகரையில் ஒற்றுமையாக வலம் வருவோம் [You must be registered and logged in to see this image.]

நட்பு தவறுகளை மன்னிப்பது .. நாம் நண்பர்கள் ஆகையால் மன்னிப்போம் மறப்போம் நட்பில் கலப்போம்... [You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:40 pm

நன்றி இளமாறன் தாமு வந்து எனக்கு ஒரு நன்றி சொன்னால் மனம் மகிழ்வேன் நன்றி



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 6:43 pm

தாமு வருவார் அவர் எல்லோருக்கும் நல்ல நண்பர் [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:45 pm

இளமாறன் wrote:தாமு வருவார் அவர் எல்லோருக்கும் நல்ல நண்பர் [You must be registered and logged in to see this image.]
தாமு நல்லவர் இளகிய மனம் கொண்டவர் இருந்தும் இன்று சற்று என்னுடன் கோபம் கொண்டு விட்டார் அவர் என்னை மன்னிக்க வேண்டும் இளமாறன் சோகம் சோகம் அழுகை அழுகை



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 6:48 pm

சமர்த்து குழந்தை ஷர்மி அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 6:49 pm

ஷர்மிஅஷாம் wrote:
இளமாறன் wrote:தாமு வருவார் அவர் எல்லோருக்கும் நல்ல நண்பர் [You must be registered and logged in to see this image.]
தாமு நல்லவர் இளகிய மனம் கொண்டவர் இருந்தும் இன்று சற்று என்னுடன் கோபம் கொண்டு விட்டார் அவர் என்னை மன்னிக்க வேண்டும் இளமாறன் சோகம் சோகம் அழுகை அழுகை

அன்புள்ள ஷார்மிக்கு எப்பொழுது நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களோ அப்பொழுதே தாமு உங்களை மன்னித்துவிட்டார்.. மனம் வருந்த வேண்டாம்... இந்த பதிவில் எனது பின்னூட்டங்கள்தான் பிரச்சனைக்கு முதல் காரணமாய் அமைந்தது என நினைக்கிறேன்.. உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. தாமு அண்ணனிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 6:56 pm

ranhasan wrote:
ஷர்மிஅஷாம் wrote:
இளமாறன் wrote:தாமு வருவார் அவர் எல்லோருக்கும் நல்ல நண்பர் [You must be registered and logged in to see this image.]
தாமு நல்லவர் இளகிய மனம் கொண்டவர் இருந்தும் இன்று சற்று என்னுடன் கோபம் கொண்டு விட்டார் அவர் என்னை மன்னிக்க வேண்டும் இளமாறன் சோகம் சோகம் அழுகை அழுகை

அன்புள்ள ஷார்மிக்கு எப்பொழுது நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களோ அப்பொழுதே தாமு உங்களை மன்னித்துவிட்டார்.. மனம் வருந்த வேண்டாம்... இந்த பதிவில் எனது பின்னூட்டங்கள்தான் பிரச்சனைக்கு முதல் காரணமாய் அமைந்தது என நினைக்கிறேன்.. உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. தாமு அண்ணனிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
கண்டிப்பாக உங்கள் கருத்து என்னை சற்று கோபப்பட வைதது விட்டது நாம் எல்லோரும் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் நன்றி சகோதரா



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 6:58 pm

எல்லோரும் அமைதியாக சந்தோஷமாக வலம் வாங்கப்பா ஈகரையை.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 7:04 pm

ஷர்மிஅஷாம் wrote:கண்டிப்பாக உங்கள் கருத்து என்னை சற்று கோபப்பட வைதது விட்டது நாம் எல்லோரும் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் நன்றி சகோதரா

உங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன்... பெண்களுக்காக பேசவேண்டும் என்று தோணியதே தவிர அதில் பலரது மதநம்பிக்கை இருக்கிறது என்று உணராமல் மறுமொழிகள் இட்டுவிட்டேன்... ஷர்மியோடு சேர்த்து என்னால் புண்பட்ட அனைத்து இஸ்லாமிய பெண்களிடமும் நான் மனபூர்வமாய் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக