ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறுக்கல் சுரேஷ்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty கிறுக்கல் சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Jul 15, 2011 3:56 pm



Uploaded with ImageShack.us

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன்

அவளுக்காய் ஏமாறுவதும்
ஒருத்துளி தேன்

அவள் நாணம் கொண்டு
நகம் கடித்தால்
வானம் வடக்கே சிவப்பதேன்

உதட்டு வழி அழைக்கும்
அவள் பெயரும்
என் உள்நெஞ்சின்
கீதம் தான் !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by ஜாஹீதாபானு Fri Jul 15, 2011 4:00 pm

அருமையா இருக்கு சுரேஷ் கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by Guest Fri Jul 15, 2011 4:09 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:47 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by dsudhanandan Fri Jul 15, 2011 4:14 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:உங்கள் தவிப்பின் எழுத்துகள் அருமை, நிதர்சனமும்

சுரேஷ்குமார் wrote:

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன்
!

பெண்கள் அழைக்கும்போது ஆண்களின் எண்ணம் என் தேவதை அழைக்கிறாள்
ஆண்கள் அழைக்கும்போது பெண்களின் எண்ணம் அய்யோ தொல்லை அழைக்கின்றான் கிறுக்கல் சுரேஷ்  755837 கிறுக்கல் சுரேஷ்  755837

ரீசார்ஜ் பண்ணலையோ.... அதான் அவுட்கோயிங் பார்டு... நக்கல் நாயகம் -- ( இது சும்மா ஒரு தமாசு )

கவிதை நல்லா இருக்கு சுரேஷ்... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Jul 15, 2011 4:16 pm

ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு சுரேஷ் கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புன்னகை புன்னகை ரொம்ப நன்றி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Jul 15, 2011 4:18 pm

dsudhanandan wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:உங்கள் தவிப்பின் எழுத்துகள் அருமை, நிதர்சனமும்

சுரேஷ்குமார் wrote:

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன்
!

பெண்கள் அழைக்கும்போது ஆண்களின் எண்ணம் என் தேவதை அழைக்கிறாள்
ஆண்கள் அழைக்கும்போது பெண்களின் எண்ணம் அய்யோ தொல்லை அழைக்கின்றான் கிறுக்கல் சுரேஷ்  755837 கிறுக்கல் சுரேஷ்  755837

ரீசார்ஜ் பண்ணலையோ.... அதான் அவுட்கோயிங் பார்டு... நக்கல் நாயகம் -- ( இது சும்மா ஒரு தமாசு )

கவிதை நல்லா இருக்கு சுரேஷ்... அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றினா


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Jul 15, 2011 4:21 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:உங்கள் தவிப்பின் எழுத்துகள் அருமை, நிதர்சனமும்

சுரேஷ்குமார் wrote:

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன் !

பெண்கள் அழைக்கும்போது ஆண்களின் எண்ணம் என் தேவதை அழைக்கிறாள்
ஆண்கள் அழைக்கும்போது பெண்களின் எண்ணம் அய்யோ தொல்லை அழைக்கின்றான் கிறுக்கல் சுரேஷ்  755837 கிறுக்கல் சுரேஷ்  755837

ஹஹஹா சரியா சொன்ன மாதிரி இருக்குனா ...நன்றி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by SK Fri Jul 15, 2011 4:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை நண்பா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by உமா Fri Jul 15, 2011 4:55 pm

கவிதை சூப்பர் சுரேஷ்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Jul 15, 2011 5:11 pm

SK wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை நண்பா
நன்றி நன்றி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கிறுக்கல் சுரேஷ்  Empty Re: கிறுக்கல் சுரேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum