ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!

3 posters

Go down

லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Empty லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!

Post by ரஞ்சித் Fri Jul 15, 2011 3:48 pm

அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுத்த காண்டிராக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரிகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருவதோடு, பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.



அண்மையில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயமானதை தொடர்ந்து அவரை கண்டு பிடிக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.



முளகுமூடு பகுதியில் இவர் ரோடு அமைக்கும் பணியை 45 ஆயிரம் ரூபாய் காண்டிராக்ட் எடுத்து செய்து முடித்தார். இதற்கான பில் சமர்ப்பித்த பின்னரும் பணம் கிடைக்கவில்லை. மேலும் பேரூராட்சி இணை இயக்குனர் அலுவலகத்தில் இரண்டு விதமான பில் கேட்டுள்ளதோடு பணமும் கேட்டுள்ளனர்.



இதனால் கோபம் அடைந்த அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை போடுங்கள் என்ற போர்டுடன் கலெக்டர் அலுவலகம் அருகே தட்டு வைத்து பிச்சை எடுத்தார். நேசமணி நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் பற்றியும் அவர்கள் கேட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

tamilcnn.com
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Empty Re: லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!

Post by SK Fri Jul 15, 2011 4:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான செருப்படி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Empty Re: லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!

Post by positivekarthick Fri Jul 15, 2011 8:34 pm

நல்ல யோசனையா இருக்கே!!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Pலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Oலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Sலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Iலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Tலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Iலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Vலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Eலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Emptyலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Kலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Aலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Rலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Tலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Hலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Iலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Cலஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்! Empty Re: லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum