ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்!

4 posters

Go down

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Empty 29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்!

Post by ரஞ்சித் Fri Jul 15, 2011 3:41 pm

மகள் 14 வயதில் தாய்மையை அடைந்ததால் 29 வயது இளம் தந்தை பிரித்தானியாவின் இளம் வயது பாட்டனார் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஷெம் டேவிஸ் என்ற இந்த இளம் பாட்டானாரும் அவரது 14 ஆவது வயதில் தந்தை என்ற அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பள்ளி மாணவியான அவரது மகள் டியாவுக்கு 15 ஆவது வயது வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தாய்மை பேற்றை அடைந்துள்ளார். ஷெம் தனது தொழிலை இழந்து மனைவி கெலியை விட்டு பிரிந்து மூன்று மாதங்களில் டியா பிறந்துள்ளார்.

புதிய வருகை குறித்து மகிழ்ச்சியடைந்ததாக ஷெம் தெரிவித்தார். தற்போது டியாவுக்கு 10 வாரங்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறந்ததால் 2lb நிறை குறைவாக காணப்படுகிறது.

அதனால் குழந்தையை தென் வேல்ஸில் உள்ள விசேட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைத்திருந்ததாக ஷெம் விபரித்தார்.

டியா தனது 15 வயது காதலானான ஜோர்தான் வில்லியம்ஸ் மூலம் கர்ப்பம் தரித்துள்ளதாக முதலாவது தன்னிடம் வந்து கூறியதைக் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ஷெம் கூறுகிறார். நான் இதைக் கேட்டவுடன் அவளை திட்ட முடியும். ஆனால் என்னால் இந்தவிடயத்தை சரிவர கையாளமுடியாது.

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Snn1515gxa_1345011a

ஏனெனில் நானும் எனது 14 ஆவது வயதில் தந்தையாகினேன். ஷெம்மின் மனைவியான 30 வயது கெலி தெரிவிக்கையில், “எனது மிக மோசமான கனவு என்னவென்றால் நான் செய்த தவறையே அவளும் செய்துவிட்டாள். எமது மகளும் இளம் வயதில் கர்ப்பம் தரித்துவிட்டாள்” என்றார்.

நான் எப்போதும் அவளுடன் கருத்தடை பற்றி உரையாற்றியுள்ளேன் என்றார். தற்போது ஷெம்மும் கெலியும் இணைந்து விசேட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள தமது குடும்பத்தின் 6 ஆவது தலைமுறையை உயிருடன் காப்பாற்றுவதில் ஆதரவாக செயற்படுகின்றனர்.

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Empty Re: 29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்!

Post by SK Fri Jul 15, 2011 3:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Empty Re: 29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்!

Post by ஜாஹீதாபானு Fri Jul 15, 2011 3:49 pm

கலி முத்திடுச்சு வேற ஒண்ணும் சொல்ல முடியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Empty Re: 29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்!

Post by kitcha Fri Jul 15, 2011 4:05 pm

கூடாது கூடாது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்! Empty Re: 29 வயதில் தாத்தாவான பிரித்தானிய இளைஞர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்
» புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற பிரித்தானிய இளைஞர்
» கல்லூரியில் படிக்கும்போது ''16 வயதில், என்னை காதலித்த இளைஞர் - நடிகை பூஜா
» இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum