புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_lcapசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_voting_barசிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தாதிரிப்பேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 15, 2011 3:21 pm

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் காலனியை சேர்ந்தவர் முகமது ரபி, இவர் அந்த பகுதியில் தள்ளு வண்டியில் சிக்கன் பக்கோடா தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி சாயிராபானு. இவர்களுக்கு சப்னம் பானு (வயது 2), ஆரிப்பாஷா (10 மாதம்) என 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை முகமது ரபி வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். அவருக்கு உதவியாக மனைவி சாயிரா பானுவும் உடன் சென்றார்.

வீட்டில் குழந்தைகளை முகமது ரபி தாயார் பானுபீவி கவனித்து வந்தார். இரவு ஆரிப்பாஷா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தான். அந்த நேரம் பாட்டி பானுபீவி பார்சல் கட்டுவதற்காக பேப்பரை கடையில் கொடுக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கட்டிலில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை.

பதறி போன பானுபீவி அக்கம் பக்கத்தில் யாராவது எடுத்து சென்ற இருப்பார்களோ என விசாரித்து தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் குழந்தையை யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என உணர்ந்தார்.

விசாரணை இதுகுறித்து முகமது ரபி சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். குழந்தை மாயமான நேரத்தில் மழை தூறிக்கொண்டே இருந்தது. தெரு விளக்கும் எரியவில்லை.

ஒரு பிச்சைக்காரன் அங்கு அடிக்கடி சுற்றிக்கொண்டு இருப்பான். சந்தேகத்தின் பேரில் அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் புகழேந்தி தலைமையில் உதவி கமிஷனர் வெங்கடாசலபதி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பி ரமணி, வாசு, சப்- இன்ஸ் பெக்டர்கள் வெங்கடேஷ், குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் தொரப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 3:37 pm

அந்த குழந்தை கிடைக்க என் பிரார்தனைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக