புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டோணி தன்னை மிரட்டியதாக ஆஸி. நடுவர் ஹார்ப்பர் பேச்சு
Page 1 of 1 •
அடிலைட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சாதகமாக தீர்ப்பளித்து, இந்திய அணியினரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆஸ்திரேலிய நடுவர் டெரைல் ஹார்ப்பர் தற்போது இந்திய அணியின் கேப்டன் டோணி தன்னை மிரட்டியதாகவும், அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் பேசியுள்ளார்.
சமீபத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக இருந்தவர் ஹார்ப்பர். ஆஸ்திரேலியரான இவர் தப்புத் தப்பாக தீர்ப்பளித்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் தீர்ப்புகளை அளித்தார். இதனால் கோபமடைந்த கேப்டன் டோணியும், இந்திய அணியின் வீரர்கள் சிலரும் நடுவரின் தவறான தீர்ப்புகளை நாகரீகமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தனர்.
இதைப் பொறுக்க முடியாத ஹார்ப்பர், 3வது டெஸ்ட் போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி சர்வதேச அளவில் போட்டிகளில் நடுவர் பணியாற்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆஸ்திரேலியா போய் விட்டார். ஹார்ப்பருக்கு இப்படியாகி விட்டதே என்று புழுங்கிய ஆஸ்திரேலிய மீடியாக்களும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் டோணியையும், இந்திய அணியினரையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் வசை பாடி தங்களை குஷிப்படுத்திக் கொண்டனர். இதைப் பார்த்த ஐசிசியும், தன் பங்குக்கு இந்திய அணியினரின் செயலை கண்டித்தது.
இது துரதிர்ஷ்டவசமானது என்றுகூறியது. ஆனால் ஹார்ப்பர் செய்தது தவறு என்று பட்டவர்த்தனமாக இவர்கள் யாரும் சொல்ல முன்வரவில்லை. ஏன் ஹார்ப்பரே கூட தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் டோணி தன்னை அச்சுறுத்தும் வார்த்தைகளில் மிரட்டியதாக பேசியுள்ளார் ஹார்ப்பர். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், முதல் டெஸ்ட் போட்டியின் போது டோணி என்னைப் பார்த்து பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்புத்தினார்.
பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தொடர்ந்து பிட்ச்சிலேயே ஓடி வந்து பந்து வீசியதால் அவரை பந்து வீசுவதை நிறுத்துமாறு நான் டோணியிடம் கூறினேன். இதையடுத்து என்னை நோக்கி வந்த டோணி, ஏற்கனவே உங்களால் எங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் வந்துள்ளது என்று கோபத்துடன் கூறினார். அவரது பேச்சு அச்சுறுத்துவதாக, மிரட்டுவதாக இருந்தது. பின்னர் போட்டியின் முடிவில், சில சரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்தப் போட்டி எப்போதோ முடிந்திருக்கும். நாங்களும் இன்னேரம் ஹோட்டலுக்குத் திரும்பியிருப்போம் என்று கூறினார்.
இது மிகவும் கண்டனத்துக்குரிய வார்த்தை. இதை அவர் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். டிஆர்எஸ் அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்டிருந்தால் எனது முடிவுகளில் ஒன்று மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கும். நான் அந்தப் போட்டியில் 9 தவறுகளை செய்ததாக ஒரு பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். ஆனால் அதுகுறித்துப் பேச வேண்டியது ஐசிசிதான். ஆனால் அது அமைதியாக உள்ளது.
மற்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரவீன் குமாருக்கு அது முதல் டெஸ்ட், எனவே அவரிடம் இத்தனை கடுமையாக நான் நடந்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார்கள். விளையாட்டை அவர்கள் முதலில் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. டெஸ்ட் போட்டி என்பது பயிற்சி ஆட்டம் அல்ல. அது மிகவும் சீரியஸாக விளையாடப்பட வேண்டியது. முதல் போட்டியில் விளையாடுகிறார் என்பதற்காக சலுகையெல்லாம் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்றார் ஹார்ப்பர்.
tamilcnn.com

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
குத்துமதிப்பாக முடிவுகளை வழங்கினால் இப்படி குதர்க்கமாக தான் பேசுவார்கள் ஹார்பர்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
இந்தியர்கள்னாலே இந்த ஆஸ்ட்ரேலியா கூட்டத்திற்கு கொஞ்சம் எலக்காரமாதான் போச்சு இப்போ மிரட்டவோ பயமா இருக்கு போல.... புலி எப்பவும் சும்மா இருக்காது வந்து சொரண்டும் போது....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஹார்ப்பரை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆஸ்திரேலியா காரரர்களுக்கே இதே வேலையா போச்சு அடுத்த நாட்டு வீரர்களை குறை சொல்வதை பொழப்பாக கொண்டுள்ளனர்..
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ஸ்ரீஜா wrote: :farao: :farao:
coooooooooooooool....
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1