புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சம்மன் அனுப்பப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?
பதிவு செய்த நாள் 7/15/2011 2:32:53
சென்னை : நீதிமன்றத்தால் சம்மன்
அனுப்பப்பட்ட முதல்வர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டியது அவசியம்
என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சொத்து குவிப்பு வழக்கில்
முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்
பதவியில் நீடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
உயர்நீதிமன்ற
வக்கீல் முத்துராமலிங்கம் கூறும்போது: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர்
ஜெயலலிதா வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி
நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. சம்மனை ஏற்று முதல்வர் நேரில்
ஆஜராக வேண்டியது அவரது கடமை. நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை
வழங்கினால் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல. தார்மீக பொறுப்பு
ஏற்று பதவி விலகுவதே சிறப்பானது. முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சொத்து
குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததாக இதுவரை வரலாறு இல்லை.
கே.கலைசெல்வன்
(சென்னை உயர்நீதிமன்றம்): குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 313 படி
குற்றவாளிகளுக்கு பாதகமான சாட்சிகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி,
பதிலை குற்றவாளியிடமிருந்து பதிலை பெறும். இந்த ஒரு நிகழ்வு மூலம்
சம்பந்தப்பட்ட குற்றவாளி தனது தரப்பினை எடுத்துரைக்க முடியும். எனவே இந்த
பிரிவின் குற்றவாளி கட்டாயமாக ஆஜராகி நீதிமன்ற கேள்விக்கு பதில் அளிக்க
வேண்டும். எனவே பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
கட்டாயமாக ஆஜராவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது பற்றி, பெயர்
வெளியிட விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ‘ஊழல் தடுப்புச் சட்ட
வழக்கில் ஒரு முதல்வருக்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டால் அவர்
தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக
இருந்த போது, டான்சி நில பேர வழக்கில் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும்
அவரை பதவி விலக வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், அவர் பதவி விலகவில்லை
என்றார்.
இன்னொரு வக்கீல் கூறியதாவது:
பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2009ம்
ஆண்டில் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், 2
நாளில் சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனால், அவர்
அப்போது தப்பினார். இதே போல், சிபுசோரன் முதல்வராக இருந்த போதும் அவருக்கு
சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் உடனடியாக பதவி விலகவில்லை. தண்டனை
விதிக்கப்பட்ட போதுதான் விலகினார். எனினும், முதல்வராக இருந்தாலும்
நீதிமன்ற சம்மனுக்கு கட்டுப்பட்டு ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்தா மேல் வாய்தா
சொத்துக்குவிப்பு
வழக்கில் ஆஜராகாமல் இருக்க வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த ஜெயலலிதா 27ம்
தேதிக்கு ஆஜராகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்
தனிக்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கு துவங்கியதுமே இவ்வழக்கில்
ஆஜராகாமல் இருக்கவும், வழக்கை நீட்டிக்கவும் ஜெயலலிதா தரப்பு தொடர்
முயற்சியில் ஈடுபட்டுவந்தது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஜெயலலிதா
தாக்கல் செய்த மனுவை தனி நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
பின்னர் சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்
மொழிபெயர்க்க கோரி காலஅவகாசம் கோரப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிகள்
முடிந்ததும் அதிலுள்ள குறைகள் களைய வேண்டும் என்று அவகாசம் கோரப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காட்டியும், தேர்தல் பிரசாரத்தை காரணம்
காட்டியும் வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தற்போது
முதல்வர் பொறுப்பில் இருப்பதால் அவர் ஆஜராவதிலிருந்து விலக்கு
அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கின் தற்போதைய
நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்தேயாக வேண்டும்
என்பதால் அவர் 27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினகரன்

- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உமா wrote:SK wrote:விஞ்நியான ரீதியாக ஊழ்கள் செய்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட ஒருவர் முத்ல்வர் ஆகும்போது ஒரு முத்ல்வர் சம்மன் ஏற்று நீதி மன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது
மனிச்சிடுங்க டீச்சர் தப்பு பண்ணிட்டேன்
- Sponsored content
Similar topics
» இளையராஜா, மோடியை புகழ்ந்ததன் பின்னணி! இரண்டு முறை அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி சம்மன் காரணமா?
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ. 2 கோடி: முதல்வர் ஜெயலலிதா
» முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
» அரசு இணையத்தில் நீக்கப்படாத 'முதல்வர் ஜெயலலிதா'!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1